இளைஞர் இந்தியா
61 subscribers
3.02K photos
9 videos
2.99K links
சமூக விழிப்புணர்வே எமது பொறுப்புணர்வு.
Download Telegram
#கோவிட்-19 தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு முதலமைச்சரின் உத்தரவின்பேரில், ஆங்கில மருத்துவ சிகிச்சையுடன் சித்தா மற்றும் யோகா சிகிச்சைகளும் அளிக்கப்படுகிறது - சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் விஜயபாஸ்கர்.
இதன்மூலம் 61,000-திற்கும் மேற்பட்டோர் பயனடைந்துள்ளதாக தெரிவித்தார் https://t.co/Q7O6CYZqv7 July 14, 2020 at 01:21PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
#BREAKING | ராஜஸ்தான் துணை முதல்வர் பதவியிலிருந்து சச்சின் பைலட் நீக்கம்.

காங்கிரஸ் அரசுக்கு எதிராக போர்க்கொடி தூக்கிய சச்சின் பைலட்டுக்கு ஆதரவாக இருந்த ரமேஷ் மீனா, விஷ்வேந்திர சிங் ஆகியோரும் அமைச்சர் பதவியில் இருந்து நீக்கம்.

#Rajasthan | #Congress | #SachinPilot https://t.co/ijG50EBsXI July 14, 2020 at 02:02PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
தமிழகத்தில் ஜூலை 31ம் தேதி வரை சிறப்பு ரயில்கள் அனைத்தும் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அற்விப்பு https://t.co/Dba72TTo8E July 14, 2020 at 03:57PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
#BREAKING||இந்தியாவில் தயாரிக்கப்பட்டுள்ள கோவிட்-19 தொற்றுக்கான தடுப்பு மருந்தை மனிதர்களுக்கு செலுத்தி பரிசோதிக்கும் பணி தொடங்கியுள்ளது.

பாட்னாவில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் தேர்ந்தெடுக்கப்பட்ட 10 தன்னார்வலர்களுக்கு இந்த தடுப்பு மருந்து செலுத்தப்பட்டு பரிசோதிக்கப்படுகிறது. July 14, 2020 at 04:14PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
தமிழகத்தில் உள்ள 23 மாநில தலைமை கூட்டுறவு வங்கி, 128 மத்திய கூட்டுறவு வங்கி, 4,250 நகர கூட்டுறவு வங்கிகள், தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்களில் நகை கடன் வழங்க தடை

- கூட்டுறவு வங்கி ஊழியர்கள் சம்மேளம் தகவல்.

இந்த உத்தரவிற்கு கூட்டுறவு வங்கி ஊழியர் சம்மேளனம் கடும் எதிர்ப்பு. https://t.co/tMyLcM5EIL July 14, 2020 at 06:55PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
#Covid_19 | தமிழகத்தில் இன்றைய கொரோனா தொற்று பாதிப்பு நிலவரம். https://t.co/aUCnpSeqE8 July 14, 2020 at 07:40PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
பாடத்திட்டம் குறைப்பு, சுழற்சி முறை வகுப்புகள், பள்ளிகள் திறக்கப்படும் தேதி உள்ளிட்டவை குறித்து ஆராய அமைக்கப்பட்ட வல்லுநர் குழு, தனது பரிந்துரையை முதலமைச்சரிடம் சமர்ப்பித்தது.

வல்லுநர் குழுவின் பரிந்துரைகளுக்கு அமைச்சரவை ஒப்புதல். @SEDTamilNadu July 14, 2020 at 07:42PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
#NEET | நீட் தேர்வில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ சேர்க்கையில் 7.5 சதவிகித உள் ஒதுக்கீடு வழங்க தமிழக அமைச்சரவை ஒப்புதல். July 14, 2020 at 07:45PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
#கூட்டுறவு வங்கிகளை ரிசர்வ்வங்கி கட்டுப்பாட்டில் கொண்டு வருவது தொடர்பாக பிறப்பிக்கப்பட்ட மத்திய அரசின் அவசர சட்டத்திற்கு தடை கோரிய வழக்கில் ஜூலை 20ம் தேதி உத்தரவு பிறப்பிக்கப்படும்

- உயர்நீதிமன்றம் https://t.co/q3wu15v2F8 July 14, 2020 at 08:22PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
ஆன்லைன் வகுப்பு வழிகாட்டு நெறிமுறைகள்?

எல்.கே.ஜி., யூ.கே.ஜி. குழந்தைகளுக்கு 30 நிமிடங்கள் மட்டுமே நடத்தப்பட வேண்டும்.

1 முதல் 8ஆம் வகுப்பு வரை 45 நிமிடங்கள் என 2 ஆன்லைன் வகுப்பு மட்டுமே நடத்த வேண்டும்.

9 முதல் 12ஆம் வகுப்பு வரை 45 நிமிடங்களுக்கு மிகாமல் 4 வகுப்புகள் நடத்தலாம். https://t.co/4tXt6IKjoR July 14, 2020 at 08:34PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
மதுரை | நடைமுறையில் இருந்த தீவிர ஊரடங்கு இன்றுடன் நிறைவு.

நாளை முதல் வழக்கமான தளர்வுகளுடன் ஊரடங்கு நடைமுறையில் இருக்கும்

- மாவட்ட ஆட்சியர் வினய்

#Madurai | #COVID19 | #TNFightsCorona July 14, 2020 at 08:35PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
திருச்சி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் மழை. https://t.co/I5o45nOsVp July 14, 2020 at 09:01PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
#BREAKING | கந்த சஷ்டி கவசத்தை ஆபாசமாக விமர்சித்ததாக பாஜக போராட்டத்திற்கு அழைப்பு.

சம்மந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி நாளை மறுநாள் வியாழக்கிழமை காலை 10.30 மணிக்கு கண்டனப்போராட்டம்.

- தமிழக பாஜக அறிவிப்பு. https://t.co/aleqJyrfax July 14, 2020 at 09:08PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
#திருநெல்வேலி புகழ் இருட்டு கடை அல்வா கடை இன்று முதல் மீண்டும் செயல்பட துவங்கியது.

மறைந்த ஹரி சிங்கின் பேரன் சூரத்சிங் கடை நிர்வாகத்தை ஏற்றுள்ளார்.

#Iruttukadai_halwa https://t.co/MtEZV3pvkU July 14, 2020 at 10:48PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
சென்னை | சாலையோரங்களில் உள்ள மரங்களில் விளம்பர பலகைகள் வைத்தவர்கள் மீது நடவடிக்கை எடுத்து அறிக்கை தாக்கல் செய்யுமாறு மாநகராட்சிக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு. https://t.co/N3CU6opGDe July 15, 2020 at 12:55PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
CBSE 10-ஆம் வகுப்பு தேர்வு முடிவு வெளியீடு.

https://t.co/wjUriaUlx4 என்ற இணையதளத்தில் மாணவர்கள் தங்கள் தேர்வு முடிவுகளை தெரிந்து கொள்ளலாம்.

#CBSE | #ClassX | #Results | #Out July 15, 2020 at 01:01PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
#COVID19 | கோவை மாவட்ட ஆட்சியர் ராசமணிக்கு கொரொனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

தமிழகத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட முதல் ஆட்சியர். July 15, 2020 at 01:16PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
#COVID19 | கோவை மாவட்ட ஆட்சியருக்கு கோரோனா தொற்று உறுதியான நிலையில், ஆட்சியர் அலுவலகத்தில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு கிருமி நீக்கப்பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. https://t.co/FpgBsRHuUD July 15, 2020 at 01:27PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
காமராஜரின் 118வது பிறந்தநாளை முன்னிட்டு அமைச்சர்கள் மரியாதை!

#KamarajarBirthday | #TNMinisters | #FormerCMofTamilnadu https://t.co/DRVvoonIUd July 15, 2020 at 01:29PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
தமிழக கூட்டுறவு அமைச்சர் செல்லூர் ராஜு கொரோனா பாதிப்பு சிகிச்சையிலிருக்கும் நிலையில், கூட்டுறவு வங்கிகளில் தரப்படும் நகைக்கடன் உள்ளிட்ட கடன்கள் நிறுத்தப்பட்டதாக வெளியாகியுள்ள தகவல் தொடர்பாக செய்தியாளர்கள் விளக்கம் கேட்க பதிவாளர் திரு.பாலசுப்பிரமணியன் பதிலளிக்க தயங்குவதாக தகவல். July 15, 2020 at 01:43PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
தமிழக பாஜக மாநில செயற்குழு உறுப்பினர்களாக நடிகர் ராதாரவி, கங்கை அமரன், கஸ்தூரி ராஜா நியமனம். July 15, 2020 at 01:45PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)