இளைஞர் இந்தியா
61 subscribers
3.02K photos
9 videos
2.99K links
சமூக விழிப்புணர்வே எமது பொறுப்புணர்வு.
Download Telegram
நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷணை குற்றவாளி என உச்சநீதிமன்றம் அறிவிப்பு.

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டே இருச்சக்கர வாகனத்தில் அமர்ந்திருந்த புகைப்படத்தின் விதிமீறல் குறித்து கேள்வி எழுப்பியிருந்தார் மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷண். August 14, 2020 at 12:11PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
மூணாறு நிலச்சரிவில் இன்று மேலும் ஒருவரது உடல் மீட்பு. உயிரிழப்பு எண்ணிக்கை 56 ஆக அதிகரிப்பு. August 14, 2020 at 12:16PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
தமிழக அரசின் பரிந்துரையின் பேரில் மாநிலத்திற்குள் இயக்கப்பட்டு வந்த சிறப்பு ரயில்கள் ஆகஸ்ட் 16-ம் தேதி முதல் ஆகஸ்ட் 31-ம் தேதி வரை ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவிப்பு.

#southernrailway | #trains | #TamilNadu August 14, 2020 at 12:20PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு கொரொனா நம்மை விட்டு போகாது

தனியார் மருத்துவமனைகளில் ஒரு நாளைக்கு 22 ஆயிரம் முதல் 35 ஆயிரம் வரை கட்டணம் வசூலிக்க தமிழக அரசு அனுமதி அளிக்க வேண்டும்

இனி ஊரடங்கு, இ-பாஸ் முறை எந்த அளவிற்கு பயனளிக்கும் என தெரியாது

- இந்திய மருத்துவர் சங்கம். August 14, 2020 at 03:15PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
சென்னை | ராஜா அண்ணாமலைபுரத்தில் ஒரு வீட்டில் சூதாட்டம், 28 பேர் கைது.

10 லட்சம் ரூபாயை பட்டினப்பாக்கம் போலீசார் பறிமுதல் செய்ததுடன் சூதாட்ட கிளப் நடத்தி வந்த அதிமுக நிர்வாகி உள்ளிட்ட இரண்டு பேர் சிறையில் அடைப்பு

சூதாட்டம் நடந்த வீடு கேரள முன்னாள் ஆளுநருக்கு சொந்தமானது. August 14, 2020 at 03:26PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
மக்கள் சிரமமின்றி பயணிக்க விண்ணப்பிக்கும் அனைவருக்கும் இ-பாஸ் வழங்கப்படும்

- முதல்வர் எடப்பாடி பழனிசாமி. August 14, 2020 at 03:40PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
கொரோனா ஊரடங்கு முடியும் வரை தொழிற்சாலைகளுக்கு பயன்படுத்தும் உயர் அழுத்த மின்சாரத்துக்கு குறைந்தபட்ச மின் கட்டணமான 20 சதவீத கட்டணத்தை மட்டுமே வசூலிக்க வேண்டும்

அதிகபட்ச கட்டணத்தை செலுத்தச் சொல்லும் டான்ஜெட்கோவின் நடவடிக்கை சட்டவிரோதம்

- உயர்நீதிமன்றம் உத்தரவு. August 14, 2020 at 03:44PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
வெளிநாடு மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து தமிழ்நாட்டிற்கு வர தற்போது உள்ள நடைமுறையே பின்பற்றப்படும்

- முதல்வர் பழனிச்சாமி @CMOTamilNadu

#TNGovt | #EPass https://t.co/rdRsQmcqtj https://t.co/xAgxO5ckJa August 14, 2020 at 03:53PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
#WATCH | ஜெய்ப்பூர்.
https://t.co/TfkS1Vnb71 August 14, 2020 at 04:37PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
#WATCH | ஜெய்ப்பூர் நகரின் தெருக்கள்
https://t.co/QEkDmHvxiU August 14, 2020 at 04:40PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
#BREAKING | கொரோனா தொற்றுக்காக சிகிச்சை பெற்று வரும் பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் உடல்நிலை கவலைக்கிடம்

- மருத்துவமனை நிர்வாகம்

#Covid19 | #SPBalasubrahmanyam https://t.co/YrvcmbLgLf August 14, 2020 at 05:18PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
வீடியோ காண்பரன்ஸ் மூலம் நடைபெற்ற நீதிமன்ற விசாரணையின் போது ஹூக்கா புகைத்த மூத்த வழக்கறிஞர். https://t.co/sjAnUf2G2h August 14, 2020 at 06:30PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
சுதந்திர தினத்தை முன்னிட்டு சிறப்பாக பணிபுரிந்த காவலர்களின் பணியை பாராட்டி முதலமைச்சரின் சிறப்பு பதக்கம் வழங்க முதலமைச்சர் ஆணை.

பதக்கம் பெறுவோர் பட்டியல் வெளியீடு!. https://t.co/n7rNGffCSB August 14, 2020 at 06:41PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
புதிய கல்விக்கொள்கையை வகுத்தவர்களில் ஒருவரான, பாஜக எம்.பி நிஷிகாந்த்தின் MBA சான்றிதழ் போலி என தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின் மூலம் டெல்லி பல்கலைக்கழகம் தகவல். https://t.co/PfctjMP2eG August 14, 2020 at 06:55PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
ஆகஸ்ட் 15 | சுதந்திர தின உரையில்
'ஒரே நாடு ஒரே காப்பீடு அட்டை'
அறிவிப்பை வெளியிடுகிறார் பிரதமர் மோடி. August 14, 2020 at 06:59PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
விநாயகர் சதுர்த்தி, ஜெயின் பண்டிகையையொட்டி இறைச்சி, மதுக்கடைகளை 10 நாள் மூடக் கோரி, மதுரை வட இந்தியர்கள் நலச்சங்கம் வழக்கு

- தமிழக அரசு பதில் அளிக்க உயர்நீதிமன்றம் நோட்டீஸ். August 14, 2020 at 07:13PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
பதவி காலத்தில் சொன்ன பொய்களுக்காக வருத்தப்படுகிறீர்களா?

- பத்திரிக்கையாளரின் கேள்விக்கு திணறிய அமெரிக்க அதிபர் டிரம்ப். https://t.co/e37NU7h7ct August 14, 2020 at 10:16PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
#BREAKING | எஸ்.பி.பி. உடல்நிலை குறித்து இணையத்தில் வரும் வதந்திகளை நம்ப வேண்டாம்

- அவரது மகன் எஸ்.பி.பி.சரண்

எஸ்.பி.பி. உடல்நிலை சீராக உள்ளது.

#SPBalasubramaniam | @charanproducer https://t.co/PUTu9RPcQw August 14, 2020 at 10:35PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
74வது சுதந்திர தின வாழ்த்துகள். https://t.co/BR2CHxfWW9 August 15, 2020 at 10:57AM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
நாட்டின் 74ஆவது சுதந்திர தின விழாவையொட்டி சென்னை கோட்டை கொத்தளத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தேசிய கொடியோற்றி வைத்து வணக்கம் செலுத்தினார்

அதைத்தொடர்ந்து கொரோனா காலத்தில் சிறப்பாக பணியாற்றிய முன்களப் பணியாளர்கள் 27 பேருக்கு பதக்கம் மற்றும் சான்றிதழ்களை வழங்கினார் https://t.co/vw48eEno9o August 15, 2020 at 12:37PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
சென்னை | சுதந்திர தினத்தை முன்னிட்டு நாடாளுமன்ற உறுப்பினர் திரு சு.திருநாவுக்கரசர் அவர்கள் அண்ணாநகர் இல்லத்தில் தேசியக்கொடியை ஏற்றி வைத்தார்.

உடன் சென்னை மேற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் அரும்பாக்கம் க.வீரபாண்டியன் மற்றும் மாவட்ட தலைவர் மகேந்திரன் மற்றும் நிர்வாகிகள். https://t.co/ohsaAUAMLy August 15, 2020 at 03:46PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)