இளைஞர் இந்தியா
61 subscribers
3.02K photos
9 videos
2.99K links
சமூக விழிப்புணர்வே எமது பொறுப்புணர்வு.
Download Telegram
JustIn: தமிழகத்தில் 11 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க வழக்கில் சட்டப்பேரவை சபாநாயகர் நாளை விசாரணை நடத்த உள்ளதாக தகவல்
#GutkaScamADMK #NEETJEE https://t.co/YxWsJWNjOW August 26, 2020 at 03:35PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
#BreakingNews ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் கண்டுபிடித்த கோவிஷீல்டு தடுப்பூசி ஆய்வை தமிழகத்தில் நடத்த முதல்வர் உத்தரவு:

சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனை, போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையில் கொரோனா தடுப்பூசி சோதனை நடைபெற உள்ளது. #GutkaScamADMK https://t.co/r2lGm420fL August 26, 2020 at 03:56PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
ஊத்தங்கரையில் கேப்டன் பிறந்தநாள் விழா.. August 26, 2020 at 03:26PM https://t.co/4wXdLVuokH August 26, 2020 at 04:03PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
#BREAKING | 2ஜி வழக்கில் சிபிஐ, அமலாக்கத்துறையின் மேல்முறையீடு மனுக்கள் மீதான விசாரணை செப்.10ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு.

மேல்முறையீட்டு மனுக்கள் மீதான விசாரணையை ஒத்திவைத்து டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு. https://t.co/aUBHzMVmyk August 26, 2020 at 04:47PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
#Just in பண மோசடி வழக்கில் இருந்து திமுக எம்.எல்.ஏ செந்தில் பாலாஜியை விடுவிக்க சிறப்பு நீதிமன்றம் மறுப்பு:
போக்குவரத்து துறையில் வேலை வாங்கித்தருவதாக ரூ.2.80 கோடி மோசடி செய்தது தொடர்பான புகாரில் வழக்கு. @arivalayam @mkstalin https://t.co/oMFytgObiQ August 26, 2020 at 04:49PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
#BREAKING | கந்த சஷ்டி கவசத்தை விமர்சித்ததாக கைது செய்யப்பட்ட கறுப்பர் கூட்டம் யூ-டியூப் பக்கத்தின் குழு நபர்களில் ஒருவரான கார்த்திக்கிற்கு நிபந்தனையுடன் முன்பிணை வழங்கி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு. August 26, 2020 at 05:25PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
கலைஞர் கருணாநிதி அறக்கட்டளை சார்பில், நலிந்தோர் மருத்துவம் மற்றும் கல்வி உதவிக்காக இன்று ரூ.2,00,000/- நிதியுதவி வழங்கினார் திமுக தலைவர் முக.ஸ்டாலின். @mkstalin | @arivalayam https://t.co/KBPaHUwGzT August 26, 2020 at 05:51PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
மேற்கு வங்கம் | செப்டம்பர் 20-ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு

- முதலமைச்சர் மம்தா பானர்ஜி அறிவிப்பு

#MamataBanerjee | #WestBengal https://t.co/gJt4iKLvRn August 26, 2020 at 05:52PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
விழுப்புரம் | ஆயுதப்படை குடியிருப்பில் அண்மையில் ஆயுதப்படை காவலர் ஏழுமலை என்பவர் துப்பாக்கியால் தன்னைத்தானே சுட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தில்; இரண்டு ஆயுதப்படை எஸ்.ஐ.க்கள் மற்றும் 3 காவலர்கள் பணி இடை நீக்கம்

- விழுப்புரம் மாவட்ட எஸ்.பி ராதாகிருஷ்ணன் நடவடிக்கை. August 26, 2020 at 09:21PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
#BREAKING | நடப்பாண்டுக்கான நீட் தேர்வை ரத்து செய்ய மத்திய அரசுக்கு தமிழ்நாடு சுகாதாரத்துறை கோரிக்கை.

மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தனுக்கு, தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் கடிதம்.

#NEET | #NEET2020 | #TNGovt August 26, 2020 at 09:31PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் புதிதாக 5,958 பேருக்கு கொரோனா தொற்று உறுதி மொத்த பாதிப்பு எண்ணிக்கை 3,97,261 ஆக உயர்வு.

சென்னையில் மட்டும் இன்றுஒரேநாளில் 1,287 பேருக்கு கொரோனா, சென்னையில் இதுவரை கொரோனா பாதிப்பு 1,29,247 ஆக அதிகரிப்பு.
#CoronaUpdates #COVID19 https://t.co/iYj8NeRNn7 August 26, 2020 at 09:32PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
கொரோனா பரிசோதனை முடிவினை குறுஞ்செய்தி மூலம் தெரிவிக்கும் நடைமுறை; சென்னை ராஜிவ் காந்தி அரசு பொது மருத்துவனையில் தொடக்கம் - அமைச்சர் விஜயபாஸ்கர் தகவல். @Vijayabaskarofl @CMOTamilNadu #CoronaUpdate https://t.co/1jVHiLCHbI August 26, 2020 at 09:34PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
சென்னை போக்குவரத்து காவல்துறையின் கூடுதல் ஆணையருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது.
தொற்று உறுதியானதை அடுத்து, ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனையில் கூடுதல் ஆணையர் அனுமதி. @chennaicorp #CoronaWarriors August 26, 2020 at 09:45PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
பொறியியல் படிப்பு

◆ எத்தனை ஆண்டுகள் அரியர் வைத்திருந்தாலும், தேர்வு எழுத பதிவு செய்திருந்தால் பாஸ் செய்யப்படுவார்கள்!

- உயர்கல்வித்துறை அமைச்சர் அன்பழகன்

#TNEA2020 | #RandomNumber August 26, 2020 at 10:50PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
மத்திய அரசின் அவசர சட்டங்கள் தொடர்பான காங்கிரஸ் கட்சியின் நிலைப்பாட்டை உருவாக்குவதற்கு முன்னாள் மத்திய அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ் தலைமையில் 5 பேர் கொண்ட குழுவை அக்கட்சியின் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தி அறிவிப்பு. @INCIndia https://t.co/NtA08SHYxl August 26, 2020 at 11:31PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி ஏ.ஆர். லட்சுமணன் உடல் நலக்குறைவால் காலமானார்.

சட்ட ஆணைய தலைவராகவும் முல்லைப்பெரியாறு ஆய்வுக் குழுவிலும் இடம் பெற்று இருந்தவர்.

பொது இடத்தில் புகை பிடிக்க தடை விதித்து தீர்ப்பளித்தவர்.

#arlakshmanan https://t.co/W70KO11nZS August 27, 2020 at 09:17AM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
#BREAKING | 41 ஆவது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் இன்று காணொலியில் தொடங்கியது.

மாநில நிதியமைச்சர்களுடன் நிதித்துறை இணையமைச்சர் அனுராக் தாக்கூரும் கூட்டத்தில் கலந்து கொள்கிறார். August 27, 2020 at 10:18AM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
அருந்ததியினருக்கு உள்ஒதுக்கீடு வழங்க மாநில அரசுக்கு அதிகாரம் உண்டு

- உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

கடந்த 2009ல் திமுக கொண்டுவந்த 3% உள்ஒதுக்கீட்டை ரத்து செய்யக் கோரி புதிய தமிழகம் கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி, சரவணகுமார் உள்ளிட்டோர் தொடர்ந்த வழக்கில் உச்சநீதிமன்றம் தீர்ப்பு. August 27, 2020 at 11:51AM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
ஓணம் பண்டிகை ஒட்டி வரும் திங்கள் சென்னையில் உள்ளூர் அரசுவிடுமுறை

- மாவட்ட ஆட்சியர். https://t.co/U4uKSMMoSJ August 27, 2020 at 12:41PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
சென்னை | கொரோனா பரிசோதனையில் தனியார் மருத்துவமனைகள் மற்றும் ஆய்வகங்களில் மோசடிசெய்வதாக வந்த பொதுமக்கள் புகாரின் அடிப்படையில், நேற்று தாம்பரத்தில் உள்ள தனியார் மருத்துவமனைகளில் மாவட்ட வருவாய் அலுவலர் திடீர் ஆய்வு. https://t.co/uPt0CHEVZ7 August 27, 2020 at 12:47PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
#BREAKING | நடிகை ரியா சக்ரபோர்த்தி நீண்ட காலமாக என் மகன் சுஷாந்திற்கு விஷம் கொடுத்து கொலை செய்துள்ளார்.

சிபிஐ அவரையுயும் அவரது கூட்டாளிகளையும் கைது செய்ய வேண்டும்

- சுஷாந்த் சிங்ராஜ்புட்டின் தந்தை கே.கே.சிங் பரபரப்பு பேட்டி.
https://t.co/Ffz6Qp1i1c August 27, 2020 at 01:21PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)