இளைஞர் இந்தியா
61 subscribers
3.02K photos
9 videos
2.99K links
சமூக விழிப்புணர்வே எமது பொறுப்புணர்வு.
Download Telegram
செப்டம்பா் 1 முதல் நூலகங்களைத் திறக்க தலைமைச் செயலாளா் கே.சண்முகம் உத்தரவு

கன்னிமாரா, அண்ணா நூற்றாண்டு நூலகம், மாவட்ட மைய நூலகங்கள், முழுநேர கிளை நூலகங்கள் என அனைத்து நூலகங்களும் வேலை நாள்களில் காலை 8 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை செயல்படும்.

#library | #TamilNadu | #TN https://t.co/MUm8T1WHa3 August 28, 2020 at 08:37AM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
வண்டலூர் மேம்பாலம் வேலை நடைபெறுவதால் வண்டலூர் முதல் ஊரப்பாக்கம் வரை (சென்னை நோக்கி செல்லும் வாகனங்கள் ) கடும் போக்குவரத்து நெரிசல் August 28, 2020 at 09:35AM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
#BREAKING | இந்த ஆண்டு நீட், ஜே.இ.இ. தேர்வை ரத்து செய்ய மேற்கு வங்கம், பஞ்சாப், மகாராஷ்டிரா, ராஜஸ்தான், சட்டீஸ்கர், ஜார்கண்ட் மாநிலங்களைச் சேர்ந்த அமைச்சர்கள் ஒன்றிணைந்து உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல். August 28, 2020 at 12:35PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
'நீட் தேர்வு நம் கை மீறி போய்விட்டது'

நீட் பாதிப்புக்கு சிதம்பரத்தின் மனைவி நளினி தான் காரணம்

ஸ்டாலின் அரசியல் நாடகம் செய்கிறார்; மக்கள் அதனை தெரிந்து கொள்வார்கள்

- அமைச்சர் செல்லூர் ராஜூ

#NEET | #DMK | #Congress | #ADMK | #Sellurkraju August 28, 2020 at 12:37PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
நடிகர் #Suriya திரைத் துறை சங்கங்கங்களுக்கு ரூ.1.5 கோடி நிதியுதவி.

ஃபெப்சி – ரூ. 1 கோடி
தயாரிப்பாளர் சங்கம் – ரூ.30L
நடிகர் சங்கம் – ரூ.20L

#SooraraiPottru வியாபாரத்தில் ரூ.5 கோடி வழங்குவதாக அறிவித்திருந்தார். https://t.co/u5qBLcqEuF August 28, 2020 at 12:42PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
கொரோனாவை காரணம் காட்டி பீகாரில் தேர்தலை தள்ளிவைக்க உத்தரவிட முடியாது

- உச்சநீதிமன்றம்

தேர்தலை ஒத்திவைக்க கொரோனா ஒரு காரணமல்ல.

பீகார் தேர்தலை ஒத்திவைக்க கோரிய மனு மீது உச்சநீதிமன்றம் கருத்து.

#Bihar | #Election2020 | #CoronaPandemic | #SupremeCourtOfIndia August 28, 2020 at 12:46PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
சென்னை | இந்தாண்டு இறுதி வரை மாஸ்க் கட்டாயம்

இ - பாஸ் தளர்வுக்குப் பின் சென்னைக்கு இதுவரை 3.25 லட்சம் பேர் வந்துள்ளனர்

- மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் @chennaicorp August 28, 2020 at 01:40PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
#BREAKING | தேசியக் கொடி அவமதிப்பு தொடர்பாக எஸ்.வி.சேகர் மன்னிப்புக் கேட்டால் கைது செய்யப்படமாட்டார்

- உயர்நீதிமன்றம்.

மன்னிப்புக்கோரி மனுத்தாக்கல் செய்ய எஸ்.வி.சேகருக்கு செப்.2 வரை அவகாசம்.

#SunNews | #ChennaiHighCourt | #SVeShekher August 28, 2020 at 01:48PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
ஃபேஸ்புக்கில் அதிக செலவில் அரசியல் விளம்பரம் செய்த இந்திய அரசியல் கட்சிகளில், பாஜக முதலிடம்.

முதல் 10 இடங்களில் உள்ள மற்ற 4 விளம்பரதாரர்களும் பாஜகவுடன் தொடர்புடையவை. அந்த நான்கு விளம்பரதாரர் நிறுவனங்களில் மூன்றுக்கு ஒரே முகவரி எனவும் ட்ராக்கர் தெரிவித்துள்ளது. https://t.co/Qp2jJ4P8UT August 28, 2020 at 03:00PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் கன்னியாகுமரி தொகுதி காங்கிரஸ் எம்.பி.வசந்தகுமார் உடல்நிலை மிகவும் கவலைக்கிடமாக உள்ளதாக அவரது மகன் விஜய் வசந்த் தகவல். https://t.co/yuoPiFIaRV August 28, 2020 at 03:43PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
கேரளா | தங்கக்கடத்தல் வழக்கு. முதல்வர் பினராயி விஜயன் பதவி விலகக் கோரிப் போராட்டத்தில் ஈடுபட்ட வயநாடு இளைஞரணி காங்கிரஸார் மீது காவல்துறையினர் தடியடி.

#Kerala | #Congress | #CPIM | #goldsmuggling https://t.co/f7Z0PSBCZM August 28, 2020 at 04:31PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே தன் பதவியை ராஜினாமா செய்தார்.

உடல்நலக்குறைவு காரணமாக தனது பதவியை ராஜினாமா செய்ததாக ஷின்சோ அபே விளக்கம் அளித்துள்ளார். August 28, 2020 at 04:33PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
#BREAKING | தஞ்சாவூர் ஆய்வுக்கூட்டத்தில் முதல்வர் பழனிச்சாமியிடம் 3 திமுக எம்எல்ஏக்கள் மனு கொடுத்தனர்

கோவி செழியன், அன்பு, துரை சந்திரசேகர் ஆகியோர் நேரில் மனு அளித்தனர்.

#EdappadiPalanisamy | #MLA | #DMK August 28, 2020 at 04:35PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
நீட் மற்றும் ஜே.இ.இ தேர்வுகளை ரத்து செய்யக்கோரி சென்னை மேற்கு மாவட்ட காங்கிரஸ் சார்பில் ஆர்ப்பாட்டம் நீட் மற்றும் ஜே.இ.இ தேர்வுகளை ரத்து செய்யக்கோரி புரசைவாக்கம் பி.எஸ்.என்.எல் அலுவலகம் முன்பு சென்னை மேற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பாக ஆர்ப்பாட்டம். https://t.co/9YR1aZGMYR August 28, 2020 at 04:38PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
11 எம்.எல்.ஏக்கள் வழக்கில் உச்சநீதிமன்றம் உத்தரவின் அடிப்படையில் சபாநாயகர் எந்தவொரு மறைவுமின்றி விசாரணையை துவங்கி உள்ளதாகவும், இரு தரப்பு விளக்கங்கள் அடிப்படையில் தீர்ப்பு வழங்குவார் என்ற நம்பிக்கை உள்ளதாகவும் அமைச்சர் பாண்டியராஜன் தெரிவித்துள்ளார். @mafoikprajan August 28, 2020 at 05:14PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
நீட் மற்றும் ஜே.இ.இ தேர்வுகளை ரத்து செய்யக்கோரி புரசைவாக்கம் பி.எஸ்.என்.எல் அலுவலகம் முன்பு சென்னை மேற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பாக ஆர்ப்பாட்டம். August 28, 2020 at 04:17PM https://t.co/r9YcqlufUF August 28, 2020 at 07:03PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
#BREAKING | காங். எம்.பி வசந்தகுமார் காலமானார்.

கன்னியாகுமரி காங்கிரஸ் எம்.பி வசந்தகுமார் காலமானார்.

கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் பலனின்றி உயிர்பிரிந்தது.

#Vasanthakumar | #CongressMP | #CoronaVirus | #COVID19 https://t.co/32vlITKzRg August 28, 2020 at 07:09PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
துக்க அனுசரிப்பு.

29ஆம் தேதி காலை 10 மணிக்கு வசந்தகுமார் உடல் சத்தியமூர்த்தி பவனில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்படும்

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி ஒரு வார காலம் துக்கம் அனுசரிப்பதுடன், காங்கிரஸ் கொடி அரைக்கம்பத்தில் பறக்கவிடப்படும்

- கே.எஸ். அழகிரி @KS_Alagiri https://t.co/QxUOkH9uN4 August 28, 2020 at 08:57PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பு.

இறுதியாண்டு மாணவர்களுக்கு இறுதி செமஸ்டர் தேர்வுகள் கட்டாயம் நடைபெற வேண்டும் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது.

அனைத்து இறுதியாண்டு மாணவர்களுக்கும் இறுதி செமஸ்டர் தேர்வுகள் நிச்சயமாக நடத்தப்படும். https://t.co/PK0psNkEWT August 28, 2020 at 11:16PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
உயர்கல்வி; இறுதித் தேர்வு நடத்தாமல் மாணவர்களை தேர்ச்சி பெற்றதாக அறிவிக்க முடியாது - உச்ச நீதிமன்றம் August 29, 2020 at 01:08AM https://t.co/0PzG7smlto August 29, 2020 at 04:03AM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
கும்பகோணம் | அசூர் புறவழிச்சாலையில் முட்புதரில் சுமார் 3 வயது மதிக்கத்தக்க பெண் குழந்தை சடலமாக மீட்பு.

கொலை செய்து வீசி இருக்கலாம் என போலீசார் சந்தேகம்.
இது தொடர்பாக கும்பகோணம் தாலுகா போலீசார் விசாரணை.
சம்பவயிடத்தில் கும்பகோணம் டிஎஸ்பி பாலகிருஷ்ணன் நேரில் விசாரணை. https://t.co/DH0ETLYKuc August 29, 2020 at 09:36AM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)