இளைஞர் இந்தியா
61 subscribers
3.02K photos
9 videos
2.99K links
சமூக விழிப்புணர்வே எமது பொறுப்புணர்வு.
Download Telegram
ஆபாச உடை அணிந்து பார்க்கில் உடற்பயிற்சி செய்ததாக தன்னையும் தனது நண்பர்களையும் சில குண்டர்கள் தாக்கியதாக கோமாளி பட நடிகை சம்யுக்தா ஹெக்டே பரபரப்பு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
https://t.co/ArJZ2oUaYw September 04, 2020 at 09:44PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
ஆபாச உடை அணிந்து பொது இடத்தில் உடற்பயிற்சி செய்ததாக கோமாளி பட நடிகையை குண்டர்கள் தாக்குதல். பார்க்கில் உடற்பயிற்சி செய்த போது தன்னையும் தனது நண்பர்களையும் சில குண்டர்கள் தாக்கியதாக கோமாளி பட நடிகை சம்யுக்தா ஹெக்டே பரபரப்பு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். https://t.co/ArJZ2pbMn6 September 04, 2020 at 10:38PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
இலங்கையிலிருந்து 70 கிலோமீட்டர் தொலைவில் இந்தியப்பெருங்கடலில் எரிந்து கொண்டிருக்கும் இந்தியன் ஆயில் நிறுவனத்திற்கு சொந்தமான எம்.டி நியூ டைமண்ட் என்ற எண்ணெய் கப்பல்.

கடந்த 3 நாட்களாக தீயை அணைக்கும் பணியில் இந்திய மற்றும் இலங்கை கடற்படை ஈடுபட்டு வருகிறது. https://t.co/KAqwQhnSMu September 05, 2020 at 10:28AM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
பொதுப்போக்குவரத்து தொடங்கி உள்ளதால், TNPSC கலந்தாய்வுக்கான சூழல் கனிந்துள்ளது.

TNPSC தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு, பணி நியமன கலந்தாய்வுக்கான தேதி விரைவில் அறிவிக்கப்படும்.

- அமைச்சர் ஜெயக்குமார் September 05, 2020 at 10:37AM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
பாரதிதாசன் பல்கலைக்கழக இறுதியாண்டு மாணவர்களுக்கான தேர்வு தேதி அறிவிப்பு

செப்டம்பர் 15ஆம் தேதி முதல் 30ஆம் தேதி வரை தேர்வை நடத்த பல்கலைக்கழக உறுப்பு கல்லூரிகளுக்கு அறிவுறுத்தல்

- பாரதிதாசன் பல்கலைக்கழகம் https://t.co/ervkiELPnM September 05, 2020 at 10:47AM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
நியு டைமண்ட் கப்பலிலிருந்து 70,000MT கச்சா எண்ணெய் கசிந்தாலும் கூட செப்டம்பர் 7ஆம் தேதி வரைக்கும் இந்திய, இலங்கை, மாலத்தீவுகள் கடற்கரைக்கு பாதிப்பு இல்லை என்று இன்காய்ஸ் அமைப்பு அறிக்கை.

#NewDiamond | #OILSpill https://t.co/l2sERExgS6 September 05, 2020 at 10:53AM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
வரும் 7ஆம் தேதி முதல் சென்னை உயர்நீதிமன்றத்தில் நேரடி விசாரணை தொடங்க உள்ள நிலையில், வழக்கறிஞர்கள் கருப்பு அங்கி அணிய தேவையில்லை என்று சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தி உள்ளது.

வழக்கறிஞர்கள் கழுத்துப்பட்டை மட்டும் அணிந்தால் போதும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. https://t.co/k1jJq3GMiD September 05, 2020 at 11:26AM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
#BREAKING | தமிழகத்தில் 12 ஐ.பி.எஸ். அதிகாரிகள் அதிரடி மாற்றம்.

#TNGovt | #IPStransfer https://t.co/5knQPSmNgP September 05, 2020 at 02:16PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
#BREAKING | தமிழகத்தில் 12 ஐ.பி.எஸ். அதிகாரிகள் அதிரடி மாற்றம்.

காத்திருப்பு பட்டியலில் இருந்த ராமநாதபுரம் முன்னாள் எஸ்.பி வருண்குமார் IPS ( @VarunKumarIPSTN ) சென்னைக்கு மாற்றம்.

காவல் நவீனமய கணினிப்பிரிவு கண்காணிப்பாளராக மாற்றம்.

#TNGovt | #IPStransfer https://t.co/FeGoS2gnDD September 05, 2020 at 02:23PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
#BREAKING | தமிழகத்தில் 12 ஐ.பி.எஸ். அதிகாரிகள் இடமாற்றம்.

வேலூர் எஸ்.பியாக இருந்த பிரவேஷ்குமார் தருமபுரி எஸ்.பியாக நியமனம்.

சட்டம், ஒழுங்கு உதவி ஐ.ஜி-யாக திருநாவுக்கரசு நியமனம்

சென்னை நுண்ணறிவு பிரிவு துணை ஆணையர்களாக விமலா, ஸ்ரீதர் பாபு நியமிக்கப்பட்டுள்ளனர் @chennaipolice_ https://t.co/0hjAS3gdVP September 05, 2020 at 02:32PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
சென்னை உயர்நீதிமன்ற பாதுகாப்பு துணை ஆணையர் மாற்றம்.

துணை ஆணையராக இருந்த P.சுந்தரவடிவேல் திருப்பூர் மாநகர காவல்துறையின் தலைமையக துணை ஆணையராக நியமனம்

உதவி ஐ.ஜி.-யாக இருந்த E.T.சாம்சன் சென்னை உயர்நீதிமன்ற பாதுகாப்பு துணை ஆணையராக நியமனம்.

#TNGovt | #IPSTransfer https://t.co/fmjXYQkG2z September 05, 2020 at 02:37PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
வானிலை | தமிழகத்தின் 10 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

- சென்னை வானிலை மையம் https://t.co/zmfJAKKWz0 September 05, 2020 at 02:40PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
பெங்களூர் | போதை பொருள் வழக்கில் கைதான கன்னட நடிகை ராகினிதிவேதி கர்நாடக முதல்வர் எடியூரப்பாவின் மகன் விஜயேந்திராவுடன் தொடர்பில் உள்ளது அம்பலம்.

#Karnataka | #Yediyurappa | #Vijayendra | #RaginiDwivedi https://t.co/xb0G4AE4Fw https://t.co/kJn4lNznEO September 05, 2020 at 02:48PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
சேலம் | முன்விரோதத்தால் டீக்கடை உரிமையாளர் கல்லால் அடித்து கொலை 2 பேர் கைது.

சேலம் மாவட்டம் கிச்சிப்பாளையத்தில் டீக்கடை உரிமையாளர் அடித்து கொலை செய்யப்படும் சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது. https://t.co/5PLdAkIbyC September 05, 2020 at 02:51PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
மருத்துவர்களின் பரிந்துரை இல்லாமலேயே இனி கொரோனா பரிசோதனை மேற்கொள்ளலாம்.

கொரோனா சோதனை செய்ய விருப்பமுள்ளவர்களும், பயணம் செய்பவர்களும் கொரோனா பரிசோதனை செய்து கொள்ளலாம்

- மத்திய சுகாதாரத்துறை September 05, 2020 at 02:53PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
கோவை | ஆலாந்துறை பகுதியில் வனத் துறை மற்றும் காவல் துறையினர் இணைந்து மோப்ப நாய் உதவியுடன் சோதனை மேற்கொண்டதில் வீட்டில் மறைத்து வைக்கப்பட்டிருந்த மான் கொம்புகள் மீட்பு.

#Coimbatore | #Forest https://t.co/pDTHeNdEoC September 05, 2020 at 02:56PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
நடிகை ராகினிக்கு போதைப்பொருட்கள் வழங்கி வந்த ஆப்பிரிக்கர் கைது

பெங்களூரில் பதுங்கியிருந்த லோம் பெப்பர் சாம்பா என்பவர் கைது.

#RaginiDwivedi | #Bengaluru | #CentralCrimeBranch https://t.co/xb0G4AE4Fw https://t.co/pxc3Bq0SLk September 05, 2020 at 03:02PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
வடக்கு சிக்கிமில் வழிதவறி தவித்த சீனார்களுக்கு உணவு, மருந்து, உடை வழங்கி நாடு திரும்ப உதவிய இந்திய ராணுவம் @adgpi https://t.co/N1mSIu9zgp September 05, 2020 at 03:07PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
செப்டம்பர் 7ஆம் தேதியிலிருந்து இயங்க தயாராகும் அரசு விரைவு போக்குவரத்து கழக பேருந்துகள்.

கிருமி நாசினி தெளிக்கப்பட்டு தயார் நிலையில் அரசு விரைவு பேருந்துகள்.

இடம்: கோவை பணிமனை. https://t.co/EYzipfMoIY September 05, 2020 at 03:23PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
எளிதாகத் தொழில் செய்ய உகந்த மாநிலங்களின் பட்டியல் வெளியீடு.

#தமிழகம் 14 வது இடம்.

மத்திய நிதியமைச்சகம் வெளியிட்ட யூனியன் பிரதேசங்களின் தரவரிசைப் பட்டியலில் தமிழகத்திற்கு 14வது இடம்.

#easeofdoingbusiness https://t.co/asKWuk6Yup September 05, 2020 at 08:43PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
நெல்லை மாவட்டத்தில் கொரோனாவால் உயிரிழந்தவர்களில் 103 பேரின் இறப்புகள் மறைக்கப்பட்டதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு.

#COVID19 | #TamilNadu | #Nellai https://t.co/NVKmyInbbV September 05, 2020 at 08:45PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)