இளைஞர் இந்தியா
61 subscribers
3.02K photos
9 videos
2.99K links
சமூக விழிப்புணர்வே எமது பொறுப்புணர்வு.
Download Telegram
உ.பி | நிலத்தகராறு காரணமாக முன்னாள் எம்.எல்.ஏ அடித்துக் கொலை.

உத்திரப்பிரதேசத்தைச் சேர்ந்த முன்னாள் எம்.எல்.ஏ., நிர்வேந்திர குமார் முன்னா என்பவர் லக்கிம்பூரில் நிலம் தொடர்பான மோதலில் அடித்துக் கொல்லப்பட்டார். https://t.co/w6nw8i84qQ September 06, 2020 at 04:44PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
சென்னை | கேள்விக்குறியான சமூக இடைவெளி.

இடம்: நொச்சிக்குப்பம் மீன் சந்தை https://t.co/4TrfMU3qrG September 06, 2020 at 04:49PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
இந்தி ஊடகங்களைக் கடுமையாக சாடிய ஒளிப்பதிவாளர் பிசி. ஸ்ரீராம்.

"மும்பையில் ஒரு மரணம் நிகழ்ந்தது. இரண்டு மாதங்கள் ஊடகங்கள் பித்துப் பிடித்தது போலத் திரிந்தன, பார்வையாளர்களையும் அப்படியே ஆக்கின. ஊடகங்கள் செய்யும் விசாரணை மிக ஆபத்தானது. நாம் அந்த வலையில் சிக்கிவிட்டோம்" https://t.co/nefK8AECM9 September 06, 2020 at 04:56PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
வாயில் ஏற்பட்ட காயம் காரணமாக சிகிச்சையில் இருந்த மக்னா யானை நேற்று (சனிக்கிழமை) அனைகட்டியில் உள்ள எஸ்.டி.எஃப் முகாமுக்குள் நுழைந்தது

பட்டாசுகளை வெடித்து யானையை விரட்ட வனத்துறை முயன்ற போதிலும், யானை வெளியேற மறுத்துவிட்டது. https://t.co/HbBJFpSIxJ September 06, 2020 at 05:08PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
கேசவானந்த பாரதி தொடர்ந்த வழக்கு என்ன? உச்ச நீதிமன்றம் அளித்த வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பு என்ன? September 06, 2020 at 05:38PM https://t.co/YZQBPOTmhM September 06, 2020 at 07:03PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
விக்கிலீக்ஸ் நிறுவனர் ஜூலியன் அசான்ஜேவை ஒப்படைக்க வேண்டும் என்று இங்கிலாந்திடம் அமெரிக்கா கோரிக்கை.

இங்கிலாந்து நீதிமன்றத்தில் அமெரிக்காவை எதிர்த்து அசான்ஜே வழக்கு. https://t.co/TfgmVsxDbk September 06, 2020 at 07:18PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
கேரளா | கொரோனா பாதித்த பெண்ணை ஆம்புலன்ஸில் அழைத்துச் செல்லும் வழியில் பாலியல் வன்கொடுமை செய்த ஆம்புலன்ஸ் டிரைவர் கைது. https://t.co/g7dTkWyLKS September 06, 2020 at 07:24PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
பெங்களூர் | பொதுவெளியில் ஆபாச உடை அணிந்து உடற்பயிற்சி செய்ததாக கூறி நடிகை சம்யுக்தா ஹெக்டேவிடம் ( @SamyukthaHegde ) வன்முறையில் ஈடுபட முயன்றதாக குற்றச்சாட்டுக்கு உள்ளான கவிதா ரெட்டி மன்னிப்பு கேட்டுக் கொள்வதாக தெரிவித்துள்ளார். @KavithaReddy16
https://t.co/pUyemWZNdk https://t.co/0iaiqnNPN0 September 06, 2020 at 08:17PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
#BREAKING | கோரிக்கையை அரசு ஏற்றால் மட்டுமே ஆம்னி பேருந்துகளை இயக்க அனுமதிப்போம்

- ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கம் முடிவு.

#OmniBus | #transport https://t.co/evJNMmjWXT September 06, 2020 at 08:27PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
#COVID19 | பேசும் படம்
கோவை மாநகராட்சி அவலம். https://t.co/daeiM5Qb6u September 06, 2020 at 08:29PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
கொரோனா பெருந்தொற்றை அரசு கையாளும் விதம் சரியில்லை, சரியான ஊதியமும் கிடைக்கவில்லை போன்ற காரணங்களால் இங்கிலாந்தைச் சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட அரசு மருத்துவர்கள் தங்கள் பதவியை ராஜினாமா செய்ய முடிவு செய்திருப்பதாக தகவல். https://t.co/jpuq4XkeuK September 06, 2020 at 08:33PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
டெல்லி | புடவை மற்றும் துணி பார்சல்களில் நூதனமுறையில் மறைத்து 2 கிலோ ஹெராயின் கடத்தல்.

போதை தடுப்புப்பிரிவு போலீசார் கைப்பற்றி விசாரணை.
https://t.co/m0mQA4ySqL September 06, 2020 at 09:04PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
கோவை | கொரோனா குளறுபடிகள்

கொரோனா தொற்று இருப்பதாக கூறி தனிமைப்படுத்தப்பட்ட பகுதி என அறிவிப்பு பேனர் வைத்த கோவை மாநகராட்சி.

தனியார் பரிசோதனை மையத்தில் பரிசோதனை செய்ததில் நெகட்டிவ் என முடிவு வந்ததால் ஆத்திரமடைந்த ஒரு குடும்பம் மாநகராட்சியின் முடிவுக்கு எதிராக ஆதாரத்துடன் பேனர். https://t.co/wcgtPzy9dj September 06, 2020 at 09:25PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
புதுக்கோட்டை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கனமழை.

#WeatherUpdate | #pudukottai https://t.co/TTUauruyco September 06, 2020 at 09:31PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
ஒரு சிறிய தீப்பொறி காட்டுத் தீயாகி இருக்கிறது

இந்தித் திணிப்பு என்பதை எதிர்க்கும் சட்டைகளை வெளியிட்டபோது யாரும் எதிர்பாராத அளவு இது இளைஞர்களிடம் வரவேற்பு பெற்றிருப்பது மகிழ்ச்சி

இந்தத் தலைமுறையும் மொழி உணர்வில் சளைத்ததல்ல

- கனிமொழி எம்.பி @KanimozhiDMK

#ஹிந்தி_தெரியாது_போடா https://t.co/bnzaOMKynX September 06, 2020 at 09:32PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
கள்ளக்குறிச்சி | உளுந்தூர்பேட்டை அருகே துணிச்சல்

என்னை கடித்த பாம்பு  இதுதான்

- மருத்துவமனைக்கு பாம்புடன் வந்த அசோக் என்ற 29 வயது இளைஞரை கடித்த பாம்பு கொம்பேறிமூக்கன் என்பது கண்டறியப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. https://t.co/bQN2geVpbT September 06, 2020 at 09:46PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
பெலாரஸ் தலைநகர் மின்ஸ்கில்லில் சுமார் 1 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் திரண்டு அந்நாட்டு ஜனாதிபதியை பதவி விலக கோரி போராட்டம். https://t.co/BgHhdYfB1v September 06, 2020 at 10:56PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
பெங்களூர் | போதைப் பொருள் விற்பனை வழக்கில் தமிழ் நடிகை, டெல்லி ஓட்டல் அதிபர், பாஜக நிர்வாகி உட்பட 15 பேர் கைது

இவ்வழக்கில் கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து இதுவரை ரூ.2.13 கோடி மதிப்பிலான போதைப் பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. https://t.co/SMfeR95aVW September 07, 2020 at 03:00AM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
தமிழகம் முழுவதும் மாவட்டங்களுக்கு இடையேயான புறநகர் பேருந்துகள் இன்று அதிகாலை முதல் இயக்கப்படுகிறது.

சொந்த ஊருக்கு செல்லும் மக்கள் சென்னை புறநகர் பேருந்து நிலையத்திற்கு வந்த வண்ணம் உள்ளனர் https://t.co/IzGflwm34n September 07, 2020 at 10:51AM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
கல்வி கொள்கை தொடர்பான விவாதங்கள் முக்கியத்துவம் வாய்ந்தவை - பிரதமர் மோடி

◆ எது நமது மூளையை சுதந்திரமாக செயல்பட வைக்கிறதோ அதுவே அறிவு
- பிரதமர் மோடி

◆ தேசிய கல்வி கொள்கை, நாடு முழுவதும் மிக விரைவில் செயல்படுத்தப்படும்
- பிரதமர் மோடி

#PMModi | #NewEducationPolicy September 07, 2020 at 11:30AM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)