இளைஞர் இந்தியா
61 subscribers
3.02K photos
9 videos
2.99K links
சமூக விழிப்புணர்வே எமது பொறுப்புணர்வு.
Download Telegram
#RTI | தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் தகவல்களை தர மறுத்தால் சட்டரீதியான நடவடிக்கை

- உயர்நீதிமன்றம்

RTI கீழ் தகவல்களை தர அனைத்து துறையினருக்கும் சுற்றறிக்கை அனுப்ப அரசுக்கு நீதிமன்றம் ஆணை

தகவல்களை வழங்க மறுக்கும் அதிகாரிகள் பதவியில் நீடிக்க தகுதியில்லை

- நீதிபதி காட்டம். September 07, 2020 at 09:45PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
அடுத்த பெருந்தொற்றை எதிர்கொள்ள உலகம் தயாராக இருக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது

- உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை. https://t.co/bgPJSc4Go8 September 07, 2020 at 10:53PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
சென்னை | நடைபாதை கடைகளை அகற்ற எதிர்ப்பு தெரிவித்த காங்கிரஸ் நிர்வாகியை தாக்கியதாக காவல் உதவி ஆணையர் மீது வழக்கு. 2 வாரத்தில் அறிக்கை தாக்கல் செய்ய மனித உரிமைகள் ஆணையம் உத்தரவு. September 07, 2020 at 10:43PM https://t.co/YmVf56vE1a September 08, 2020 at 01:03AM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
#BREAKING | லடாக்கில் சீன-இந்திய எல்லையில் துப்பாக்கிச்சூடு நடத்தவில்லை

- துப்பாக்கிச்சூடு நடத்தியதாக சீனா கூறிய குற்றச்சாட்டுக்கு இந்திய ராணுவம் மறுப்பு

#IndiaChinaFaceOff | #IndianArmy https://t.co/5dwPzK70Q2 September 08, 2020 at 11:12AM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
#JUSTIN | "தமிழை வளர்ப்பதற்கு டி-ஷர்ட் போடவில்லை; இந்தி திணிப்பை எதிர்ப்பதற்கே டி ஷர்ட் போட்டோம்"

- உதயநிதி ஸ்டாலின்

#UdhayanidhiStalin | #DMK | #HindiImposition | @Udhaystalin https://t.co/7NvIQwlN5O September 08, 2020 at 11:16AM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
இந்தியை மூர்க்கத்தனமாகத் திணிக்கும் அனைத்து நடவடிக்கைகளையும் கைவிட வேண்டும்; இல்லையேல் தமிழகம் மத்திய பாஜக அரசுக்கு புரியவைக்கும்

- வைகோ https://t.co/vV7NME9t8w September 08, 2020 at 11:23AM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
சாத்தான்குளம் | தந்தை மகன் கொல்லப்பட்ட வழக்கு?

ஜெயராஜ், பென்னிக்ஸ் ஆகிய இருவர் மீதும் போலீசார் பொய்யாக வழக்கு தொடர்ந்து கைது செய்துள்ளனர்

- உயர்நீதிமன்றத்தில் சிபிஐ தகவல். September 08, 2020 at 12:14PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
அரியர் மாணவர்களுக்கு தேர்ச்சி வழங்குவதை ஏற்க முடியாது.

தேர்வின்றி தேர்ச்சி பெறும் மாணவர்களை தொழில் நிறுவனங்கள் ஏற்காது.

பல்கலைக்கழகத்தின் அங்கீகாரம் ரத்து செய்யப்படும்.

அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பாவுக்கு, AICTE தலைவர் அனில் சஹஸ்ரபுதே அனுப்பிய மின்னஞ்சல்.
#AICTE https://t.co/YhRZEisNlJ September 08, 2020 at 12:22PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
அமைப்புசாரா தொழிலாளர்களின் புதுப்பித்தல் மற்றும் ஓய்வூதியதாரர்கள் ஆயுள் சான்று வழங்க டிசம்பர் 31 வரை கால நீட்டிப்பு. https://t.co/N0qRLEaKME September 08, 2020 at 12:24PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
அரியர் மாணவர்கள் தேர்ச்சி என்ற அரசின் முடிவை ரத்து செய்யக்கோரி வழக்கு

கலை அறிவியல், பொறியியல், எம்.சி.ஏ. படிப்புகளுக்கான அரியர் மாணவர்களை, தேர்ச்சி என அறிவித்த தமிழக அரசின் முடிவை ரத்து செய்யக்கோரி, அண்ணா பல்கலை முன்னாள் துணைவேந்தர் பாலகுருசாமி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு. https://t.co/fiwRNynnGj September 08, 2020 at 12:39PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
#BREAKING | அதிகளவில் கொரோனா பரிசோதனை மேற்கொள்ள தமிழகம் முழுவதும் 2,000 மினி கிளினிக் ஏற்படுத்த முடிவு

மருத்துவர், செவிலியர், மருத்துவ உதவியாளர் ஆகியோர் மினி கிளினிக்கில் இடம்பெறுவர்

- முதல்வர் பழனிசாமி @CMOTamilNadu

#EdappadiPalaniswami | #TNGovt https://t.co/RwMbCuMCfB September 08, 2020 at 12:41PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
தருமபுரி மாவட்டத்தின் புதிய காவல் கண்காணிப்பாளராக பிரவேஷ்குமார் IPS இன்று பொறுப்பேற்றார்.
#TamilNadu | #Dharmapuri https://t.co/eAkqEyGeBd September 08, 2020 at 12:46PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
செப். 14 முதல் 16வரை சட்டப்பேரவை கூட்டம்.

செப். 14-ம் தேதி உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவிக்கப்படும்

பேரவை காலை 10 மணிக்கு கூடும், கேள்வி நேரம் இடம்பெறும்

செப். 15ம் தேதி மானிய கோரிக்கைகள் மீது விவாதம் தொடங்கும்

- சபாநாயகர் தனபால் September 08, 2020 at 12:54PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
மணல் கடத்தலை தடுக்க எத்தனை உத்தரவுகள் பிறப்பித்தாலும் அரசு அதிகாரிகள் அதனை மதிப்பதில்லை என அதிருப்தி தெரிவித்துள்ள உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள், அந்தந்த பகுதி வருவாய் மற்றும் காவல்துறை அதிகாரிகளுக்கு தெரியாமல் மணல் கடத்தல் நடக்க வாய்ப்பில்லை என கருத்து. https://t.co/24sJQclSut September 08, 2020 at 01:35PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
கிசான் எனப்படும் மத்திய அரசின் விவசாய உதவித் திட்ட முறைகேட்டில் தொடர்புடைய 80 பேர் பணிநீக்கம்

- வேளாண் துறை முதன்மை செயலாளர் ககன்தீப்சிங் பேடி

13 மாவட்டங்களில் முறைகேடு நடந்ததாக எழுந்த புகாரின் அடிப்படையில் நடவடிக்கை

- ககன்தீப்சிங்
#KisanScam | #GagandeepSinghBedi https://t.co/seB07cMWrZ September 08, 2020 at 03:19PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் கோடநாடு எஸ்டேட் கொலை மற்றும் கொள்ளை வழக்கு வரும் 11-ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கு உதகை மாவட்ட நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வருகிறது. https://t.co/LZnzIIJzTu September 08, 2020 at 03:49PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
#BREAKING | பிரதமரின் விவசாய உதவித் திட்டத்தில் சுமார் 110 கோடி வரை மோசடி நடைபெற்றுள்ளது.

இதுவரை ரூ.32 கோடி பணம் திரும்பப் பெறப்பட்டு உள்ளது

விவசாய உதவித் திட்ட முறைகேடு தொடர்பாக வேளாண்துறை செயலாளர் ககன்தீப் சிங் பேடி விளக்கம்

#PMKisanscheme | #GagandeepSinghBedi | #Farmers https://t.co/P75ZEdDffe September 08, 2020 at 03:55PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
#BREAKING | பாலிவுட் நடிகை ரியா சக்ரபோர்த்தி கைது.

பாலிவுட் நடிகை ரியா சக்ரபோர்த்தி மும்பையில் போதை பொருள் தடுப்பு பிரிவில் கைது

போதைப்பொருட்களை வழங்கியது வைத்திருந்தது, விநியோகித்தது உள்ளிட்ட குற்றங்களுக்காக ரியா கைது என தகவல்.

#RheaChakraborty | #Bollywood | #DrugsCase https://t.co/6Mh7ZkH8Y2 September 08, 2020 at 04:00PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
கோவையில் கொட்டித் தீர்த்த கனமழை!

2 மாடி கட்டிடம் இடிந்து விழுந்த விபத்தில் மூவர் பலி.

இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணி தீவிரம்.! https://t.co/kZKLy2KiZz September 08, 2020 at 04:04PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
கங்கனா ரனாவத் நாயகியாக நடிப்பதாக இருந்ததால், அந்த படவாய்ப்பை நிராகரித்தேன்
- பிரபல ஒளிப்பதிவாளர் பி.சி.ஸ்ரீராம் டிவீட்.

கங்கனா தற்போது திரைத்துறை மற்றும் மும்பை அரசுக்கு எதிரான சர்ச்சையான கருத்துக்களை தெரிவித்து மத்திய அரசால் Y பிரிவு பாதுகாப்பு பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது. https://t.co/HXwSnB2cAR September 08, 2020 at 04:15PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
போதைப் பொருள் வழக்கில் அடுத்தடுத்து சிக்கும் கன்னட திரைப் பிரபலங்கள்

நடிகை நிக்கி கல்ராணியின் சகோதரி சஞ்சனா கல்ராணியை மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் கைது செய்தனர்

போதைப் பொருள் பயன்படுத்திய வழக்கில் நடிகை ராகிணி திவேதி ஏற்கனவே கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார் September 08, 2020 at 04:20PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)