இளைஞர் இந்தியா
61 subscribers
3.02K photos
9 videos
2.99K links
சமூக விழிப்புணர்வே எமது பொறுப்புணர்வு.
Download Telegram
#BREAKING | திரையரங்குகளை மீண்டும் திறப்பது குறித்து எந்த முடிவும் எடுக்கப்படவில்லை

அக்.1-ல் தியேட்டர்கள் திறக்கப்படும் எனறு வெளியான தகவல் தவறானது

- மத்திய அரசு விளக்கம்

#Cinematheatre | #coronavirusLockdown | #Centralgovt September 14, 2020 at 02:58PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
25-ம் தேதி முதல் மீண்டும் பொதுமுடக்கமா?

- போலி தகவல் என மத்திய அரசு விளக்கம்.

கொரோனா வைரஸ் பரவலை தடுப்பதற்காக வரும் 25-ம் தேதி முதல் நாடு முழுவதும் மீண்டும் பொதுமுடக்கம் அமலாகும் என்ற தகவல் போலியானது என மத்திய அரசு விளக்கம். https://t.co/MtfTaT5k3W September 14, 2020 at 05:37PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
சீன எல்லை பிரச்சினை குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்க வலியுறுத்தல்.

சீன எல்லைப் பிரச்சினை குறித்து நாடாளுமன்ற கூட்டத் தொடரில் பிரதமர் விவாதிக்க வேண்டும் என்று காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் வலியுறுத்தியுள்ளார். https://t.co/rzBVvlnJzV September 14, 2020 at 05:39PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
அமெரிக்காவில் டிக்டாக் செயலியை வாங்கும் முயற்சியில் மைக்ரோசாஃப்ட் தோல்வி; ஆரக்கிள் வெற்றி?

டிக்டாக்கின் அமெரிக்க உரிமத்தை வாங்குவதற்கு ஆரக்கிள் மிகச் சிறந்த நிறுவனம் என்று அதிபர் டொனால்டு டிரம்ப் கடந்த மாதம் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. https://t.co/4cp8ybXd74 September 14, 2020 at 06:03PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
கருத்து, பேச்சுச் சுதந்திரத்தை நசுக்கவே தேசத்துரோக சட்டத்தை அரசு பயன்படுத்துகிறது

- முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதி லோகுர் விமர்சனம்

மக்களின் கருத்தைக் கண்டு அச்சப்பட்டு அதீத எதிர்வினையாற்றுகிறது மத்திய அரசு என்று உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி எம்.பி.லோகுர் தெரிவித்துள்ளார். https://t.co/9AbUAamDAU September 14, 2020 at 06:11PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
தற்கொலை செய்துகொள்ளும் மாணவர்களின் குடும்பங்களுக்கு இழப்பீடு; தற்கொலையை ஊக்குவிக்கும் செயல்

- உயர் நீதிமன்றம் அதிருப்தி

நீட் தேர்வு மாணவர்களின் பயத்தைப் போக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டு இருந்தது. September 14, 2020 at 06:15PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
நீதிமன்ற உத்தரவை மதிக்காத தமிழக அரசுக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்குத் தொடர உயர் நீதிமன்றம் அனுமதி. September 14, 2020 at 06:15PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
நடிகர் சூர்யாவுக்கு எதிராக நடவடிக்கை வேண்டாம்: ஓய்வுபெற்ற நீதிபதிகள் 6 பேர் கூட்டாக தலைமை நீதிபதிக்கு வேண்டுகோள் கடிதம் https://t.co/aLfSXsMLfe September 14, 2020 at 06:21PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
நடிகர் சூர்யா வெளியிட்டுள்ள அறிக்கையில் உள்ள ஒரு கருத்து பெரிதாக்கப்பட்டு நடவடிக்கைக்கு எடுக்க வைக்கப்படும் கோரிக்கையை நீதிமன்றத்தின் மாண்பு, மதிப்பு மீது அக்கறைக்கொண்டுள்ளதால் தேவையற்ற சர்ச்சைக்கு இடம் கொடுக்கவேண்டாம்

- தலைமை நீதிபதிக்கு ஓய்வு பெற்ற 6 நீதிபதிகள் கூட்டாக கடிதம். September 14, 2020 at 06:21PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
அனைத்து மொழிகளையும் கொண்டாடுங்கள் இல்லையேல் இந்தி தினம் கொண்டாடுவதை நிறுத்துங்கள்

- குமாராசாமி சாடல்.

நீங்கள் கொண்டாடுவது இந்தி தினம் அல்ல இந்தித் திணிப்பு தினம் என்று சாடிய கர்நாடகா முன்னாள் முதல்வர் குமாரசாமி இந்தி தினம் கொண்டாடுவது இந்தித் திணிப்புதான் என்று சாடல் https://t.co/FTDKmxs7yD September 14, 2020 at 06:33PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
மணல் கடத்தல் விவகாரங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை தூங்குகிறதா? டாஸ்மாக் விற்பனை போல மணல் விற்பனையை அரசே ஏற்று நடத்தினால் என்ன? எத்தனை நபர்கள் மீது குண்டர் சட்டம் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது?

- மணல் கடத்தல் தடுப்பு வழக்கில் உயர்நீதிமன்ற மதுரை கிளை கேள்வி

#SandMafia | #TamilNadu September 14, 2020 at 07:19PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
நீட் தேர்வு விவகாரத்தில் திமுக தான் அரசியல் உள்நோக்கத்துடன் செயல்படுகிறது

நீட் தேர்வு தொடர்பான நடிகர் சூர்யாவின் கருத்தில் எந்த ஒரு உள்நோக்கமும் இல்லை

- அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் @mafoikprajan

#NEET | #Suriya September 14, 2020 at 08:06PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
முதுகலை பட்டபடிப்பு சேர்க்கைக்கான காலக்கெடுவை செப்டம்பர் 30 வரை நீட்டித்தது அண்ணா பல்கலைக்கழகம். https://t.co/61l3JrwBQy September 14, 2020 at 08:21PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
மாநிலங்களவை துணைத் தலைவராக ஹரிவன்ஸ் தேர்வு. https://t.co/Mo9bfuIA2E September 14, 2020 at 08:21PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
செம்மரக் கட்டை கடத்தல் தொடர்பாக பதிவு செய்யப்பட்ட வழக்குகளில், காவல் துறையினர், அரசியல்வாதிகள், தொழிலதிபர்களின் பெயர் இடம் பெற்றுள்ளதா?

- தமிழக டிஜிபி 2 வாரத்தில் பதில் அளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு https://t.co/H9igq8gxw6 September 14, 2020 at 09:12PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
இந்தி தின கொண்டாட்டத்துக்கு எதிராக கன்னட அமைப்பினர் பெங்களூருவில் போராட்டம்.

மத்திய அரசு இந்தியை திணிப்பதாக தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா, மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்களில் எதிர்ப்பு எழுந்துள்ளது.

#HindiDiwas | #HindiImposition https://t.co/WoAQcN0YJM September 15, 2020 at 10:57AM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
ஒரே பாலின திருமணம் நம் சமூகத்துக்கு விரோதமானது

- உயர் நீதிமன்றத்தில் மத்திய அரசு திட்டவட்டம்.

ஒரே பாலின ஜோடி திருமணம் செய்து கொள்வது நம் சட்ட அமைப்புக்கு புறம்பானது, நம் சமூகத்துக்கு விரோதமானது என்று மத்திய அரசு டெல்லி உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. https://t.co/wXlVQelPND September 15, 2020 at 10:59AM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
ஆக்ராவின் முகலாயர் அருங்காட்சியகம்  ‘சத்ரபதி சிவாஜி மஹராஜ்’ என்ற பெயரில் மாற்றப்படுகிறது

- உ.பி. முதல்வர் ஆதித்தியநாத் அறிவிப்பு

ஆக்ராவில் அம்மாநில அரசு சார்பில் முகலாயர் அருங்காட்சியகம் கட்டப்பட்டு வருகிறது. இதன் முகலாயர் எனும் பெயரை ’சத்ரபதி சிவாஜி மஹராஜ்’ என மாற்றி அறிவிப்பு https://t.co/Bxc3tSiO0w September 15, 2020 at 11:07AM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
#BREAKING | சென்னை பல்கலையில் தமிழ்ப்பாட வேளை குறைப்பு நடவடிக்கை வாபஸ்

அரசியல் ரீதியிலான கடும் எதிர்ப்பால் துணைவேந்தர் நடவடிக்கை

வழக்கம்போல் 6 தமிழ் பாடவேளைகள் இடம்பெறும் என அறிவிப்பு

#Schools | #Syllabus https://t.co/abJDpizJEg September 15, 2020 at 12:39PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
எத்தனை புலம்பெயர் தொழிலாளர்கள் இறந்தார்கள் என்ற கணக்கு இல்லை, ஆகவே ஒருவர் கூட மரணமில்லை, அப்படித்தானே?

- மத்திய அரசைச் சாடிய ராகுல் காந்தி

ஊரடங்கின் போது எவ்வளவு புலம்பெயர் தொழிலாளர்கள் இறந்தார்கள் என்பதை கணக்கிடவில்லை என நாடாளுமன்றத்தில் மத்திய அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது. https://t.co/T0BdQe1D77 September 15, 2020 at 12:47PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
அண்ணா ! - தமிழ்ப் பண்பாட்டுக்குப் புத்துயிரளித்தவர் - தொ. பரமசிவன். September 15, 2020 at 12:11PM https://t.co/GpAMm2whHh September 15, 2020 at 01:03PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)