இளைஞர் இந்தியா
61 subscribers
3.02K photos
9 videos
2.99K links
சமூக விழிப்புணர்வே எமது பொறுப்புணர்வு.
Download Telegram
டெல்லி | சீன உளவாளிகளுக்கு உதவியதாக இராஜீவ் சர்மா என்கிற பத்திரிகையாளர் கைது.

ராஜீவ் சர்மாவின் நேபாளக் கூட்டாளி மற்றும் ஒரு சீனப்பெண்ணும் கைது. https://t.co/RDGbLG2wkF September 19, 2020 at 02:21PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
மதுரை | சாப்டூர் அருகே போலீஸ் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட மாணவர் மர்ம மரணம்

- மனித உரிமை ஆணையம் நோட்டீஸ்

காதல் திருமணம் செய்த அண்ணன் தலைமறைவான விவகாரத்தில் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட கல்லூரி மாணவரான தம்பி மறுநாள் தூக்கிட்ட நிலையில் பிணமாக மீட்பு. https://t.co/nmJdiEvyAq September 19, 2020 at 08:19PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
கருணை அடிப்படையில் வேலை வழங்குவதில் தாமதம் கூடாது

- உயர் நீதிமன்றம் அறிவுரை

பணியிலிருக்கும் போது உயிரிழக்கும் அரசு ஊழியரின் குடும்பத்தில் ஒருவருக்கு கருணை வேலை வழங்குவதில் தாமதம் செய்யக்கூடாது என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. September 19, 2020 at 08:21PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
மத்திய அரசின் புதிய விவசாயச் சட்டங்கள்; மஹுவா சொல்வது போல் காவு வாங்கும் கொடூர பூதமா? September 19, 2020 at 10:09PM https://t.co/WKQTsKBEH3 September 20, 2020 at 01:03AM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
மதுரையில் நீட் தேர்வுக்கு எதிராக 7வது நாளாக உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் பாதை இயக்கத்தை சேர்ந்த 40 பேரை காவல்துறையினர் கைது செய்தனர். https://t.co/oF8XqXNcyE https://t.co/4WdbeKLeq0 September 20, 2020 at 09:05AM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
சென்னை | ஆன்லைன் வகுப்புக்காக செல்போன் வாங்க கால்வாய் தூர்வாரிய சிறுவன். ரூ. 25 ஆயிரம் மதிப்பில் “TAB” பரிசளித்த புளியந்தோப்பு காவல் துணை ஆணையர்.

#Chennai | #Police https://t.co/auSWgZ66kN September 20, 2020 at 09:11AM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
`பல மொழி, கலாசாரங்களை கொண்டது இந்தியா`

- சென்னை உயர் நீதிமன்றம்

"நமது நாடு பல்வேறு மொழிகள், இனங்கள், மதங்கள், கலாசாரங்களைக் கொண்டது. இவை அனைத்தும் பாதுகாக்கப்படுகிறது என்ற எண்ணத்தையே அரசு மக்களிடம் உருவாக்க வேண்டும்" September 20, 2020 at 01:49PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
மக்களவைக் கூட்டம் வரும் புதன்கிழமையோடு முடிகிறது? எம்.பி.க்களிடையே அதிகரிக்கும் கொரோனாவால் மத்திய அரசு திட்டம்

மக்களவை எம்.பி.க்களிடையே  கொரோனா தொற்று பரவல் அதிகரித்து வருவதைத் தொடர்ந்து, மக்களவைக் கூட்டத்தொடரை மட்டும் வரும் புதன்கிழமையோடு முடித்துக்கொள்ள மத்திய அரசு திட்டம். https://t.co/YtVFZXcC4s September 20, 2020 at 01:53PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
டெல்லி | புதிய வேளாண் மசோதா நகலை மாநிலங்கவையில் கிழித்து வீசிய திமுக எம்பி திருச்சி சிவா.

#farmersbill | #FarmBill2020 | #FarmBills https://t.co/Xcz3WHyefP September 20, 2020 at 06:05PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
வெளிநாட்டு பங்களிப்பு திருத்த மசோதா-2020

இன்று மக்களவையில் அறிமுகப்படுத்தப்பட்டது.

நிர்வாக செலவுக்காக தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் 20% வெளிநாட்டு நிதியை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என மசோதாவில் கூறப்பட்டுள்ளது. September 20, 2020 at 06:08PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
சென்னை | மெரினா கடற்கரையில் பொதுமக்களுக்கு இன்று அனுமதி மறுப்பு.

மெரினாவில் இருந்த பொதுமக்கள் ரோந்து காவலர்களால் வெளியேற்றம்.

#Chennai | #Merian | #Beach https://t.co/lfOX6P7lFL September 20, 2020 at 06:59PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
அண்ணா பல்கலைக்கழகம் பெயர் மாற்றம்

- பேராசிரியர்கள் பேரவை கடும் எதிர்ப்பு

அண்ணா பல்கலைக்கழக பெயர் மாற்றத்திற்கு, பேராசிரியர்கள் பேரவை கடும் எதிர்ப்பு.

நாளை முதல் கருப்பு பேட்ஜ் அணிந்து பணியாற்ற முடிவு. கோரிக்கை நிறைவேறாவிட்டால் நீதிமன்றத்தை நாடவும் முடிவெடுக்கப்பட்டுள்ளது. https://t.co/wsEx6SKrAX September 20, 2020 at 09:46PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
புதிய வேளாண் சட்ட எதிர்ப்பு. செப் 25-ல் சாலை மறியல்

- விவசாயிகள் சங்கம்

விவசாயிகள், பொதுமக்களை பாதிக்கும் சட்டத்தை திரும்பப்பெற வலியுறுத்தி அகில இந்திய விவசாயிகள் ஒருங்கிணைப்பு குழு செப்.25-ம் தேதி தமிழ்நாடு முழுவதும் சாலைமறியல் மற்றும் சட்ட நகலெரிப்பு போராட்டம் நடத்திட அழைப்பு https://t.co/vhhpnbR9Kj September 20, 2020 at 09:53PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
கூகுள், ஃபேஸ்புக், யூடியூப்: ஆன்லைன் தொழில்நுட்ப நிறுவனங்கள் குழந்தைகளின் தனியுரிமையை மீறுவதாக குற்றச்சாட்டு

"ஒரு குழந்தைக்கு 13 வயதாகும்போது அது குறித்த 7.2 கோடி தரவுகள் இணையத்தில் விளம்பரம் செய்யும் தொழில்நுட்ப நிறுவனங்களின் வசம் என்பதே சட்டங்கள் மீறப்படுவதற்கான சாட்சி https://t.co/DzmT4PT4ua September 21, 2020 at 08:49AM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
தூத்துக்குடி | தட்டார்மடம் செல்வன் கொலை வழக்கு : கழகத்திற்கு அவப்பெயர் உண்டாகிய திருமணவேல் அதிமுகவில் இருந்து நீக்கம்; காவல் ஆய்வாளர் ஹரிகிருஷ்ணன் சஸ்பெண்ட். https://t.co/W5WuwyHmnX https://t.co/1GFG2GpPaT September 21, 2020 at 02:37PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
#BREAKING | தட்டார்மடம் இளைஞர் செல்வன் கொலை வழக்கில் உடலை வாங்க உறவினர்கள் ஒப்புதல்

மாவட்ட ஆட்சியர் நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு

குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை மற்றும் உரிய நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுப்பதாக உறுதி

4 நாள் போராட்டம் முடிவுக்கு வந்தது. September 21, 2020 at 02:41PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
சுயசார்பு இந்தியா திட்டத்தின் கீழ் சாலையோர வியாபாரிகளுக்கு கடன் உதவி

இதுவரை நாடு முழுவதிலும் 120 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது

அதிகபட்சமாக மத்திய பிரதேசத்திற்கு 92 கோடி ரூபாய் ஒதுக்கீடு

தமிழகத்திற்கு வெறும் ரூ.1.9 கோடி ஒதுக்கீடு. https://t.co/t1Nj2vjH1c September 21, 2020 at 02:47PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
மகாராஷ்டிரா | கட்டிடம் இடிந்து விழுந்ததில் 10 பேர் பரிதாப பலி: 4 வயது சிறுவன் உட்பட 11 பேர் மீட்பு

தானே அருகே பிவாண்டியில்  3 மாடி கட்டடம் இடிந்து விழுந்த விபத்தில் 7 குழந்தைகள் உட்பட 10 பேர் பலி. பலர் காயம். இடிபாடுகளில் 25க்கும் அதிகமானோர் சிக்கியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது. https://t.co/uTumKAlJ0H September 21, 2020 at 02:50PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
பிரதமர் வீட்டுவசதி திட்டத்திலும் ஊழல்: உபியின் ஆக்ராவில் ஏமாற்றி பலன் பெற்ற 1952 பேர்.

பிரதமர் வீட்டுவசதி திட்டத்திலும் ஊழல் நடைபெற்றிருப்பது தெரிந்துள்ளது. உத்திரப்பிரதேசம் ஆக்ராவில் ஏமாற்றி 1952 பேர் பலனடைந்துள்ளனர். https://t.co/v7gLDbVRDy September 21, 2020 at 02:51PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
#FarmBills | விவசாய மசோதாக்கள் அமளி: 8 எதிர்க்கட்சி எம்.பிக்கள் இடைநீக்கம்.

விவசாயம் என்பது மாநில அரசின் கீழ் உள்ளது. ஆகவே விவசாயம் தொடர்பாக இயற்றப்பட்டிருக்கும் இந்த மூன்று சட்டங்களும் மாநில அரசின் உரிமைகளைப் பறிப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு https://t.co/MdICn7URhD September 21, 2020 at 02:54PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
வேளாண் சட்டத்தை எதிர்த்து செப்.28-ல்  மாநிலந்தழுவிய போராட்டம்: திமுக  தோழமை கட்சிகள் கூட்டத்தில் முடிவு.

வேளாண் சட்டத்தை எதிர்த்து தமிழகம் முழுவதும் செப்.28-ல் ஆர்பாட்டம் நடத்த திமுக தலைமையிலான தோழமைக்கட்சிகள் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது. https://t.co/xT5Vhq9s2a September 21, 2020 at 03:02PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)