இளைஞர் இந்தியா
61 subscribers
3.02K photos
9 videos
2.99K links
சமூக விழிப்புணர்வே எமது பொறுப்புணர்வு.
Download Telegram
பாடகர் எஸ்.பி.பி உடல்நிலை மீண்டும் கவலைக்கிடம்

எஸ்.பி.பி உடல்நிலை மிகவும் மோசமடைந்ததால் அதிகபட்ச உயிர்காக்கும் கருவிகளுடன் சிகிச்சை

- மருத்துவமனை நிர்வாகம் தகவல் https://t.co/KqrvpQfFuv September 24, 2020 at 07:14PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
#BREAKING | அக். 1 முதல் 10 மற்றும் 11, 12 ஆம் வகுப்பு மாணவர்கள் பள்ளிக்கு வர அனுமதி

- தமிழக அரசு https://t.co/5b20xIk17W September 24, 2020 at 07:26PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
12000 ஆண்டுகள் பழமையான இந்திய கலாச்சார வரலாற்றை ஆய்வு செய்யும் குழுவில் தென்னிந்தியர்கள், சிறுபான்மையினர், பெண்கள் இல்லாத பாகுபாடு நிறைந்த குழுவாக இருப்பதால் அதை உடனடியாக கலைக்க கோரி குடியரசுத் தலைவருக்கு எதிர்க்கட்சிகளை சேர்ந்த 32 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கடிதம். https://t.co/7wZYJOsmpW September 24, 2020 at 07:56PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
மாநிலங்களுக்கான ஜிஎஸ்டி இழப்பீட்டு நிதியை வேறு நோக்கங்களுக்காக பயன்படுத்தி மத்திய அரசு சட்ட மீறல்?

- சிஏஜி அறிக்கையில் தகவல் https://t.co/qhSCpNCszu September 25, 2020 at 10:20AM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
ஜிஎஸ்டி இழப்பீட்டுக்கான செஸ் தொகை ரூ.47,242 கோடியை 2017-18 மற்றும் 2018-19-ல் இந்திய தொகுப்பு நிதியை (CFI-consolidated fund of India) பிற நோக்கங்களுக்காக பயன்படுத்தியதாகவும் இதன் மூலம் மத்திய அரசே சட்டத்தை மீறியுள்ளதகாவும் இந்திய தலைமைத் தணிக்கைக் கணக்கரின் அறிக்கையில் தகவல். September 25, 2020 at 10:20AM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
பொருளாதார நெருக்கடி; இந்தியாவில் இருந்து வெளியேறுகிறது ஹார்லி டேவிட்சன் மோட்டார் பைக் நிறுவனம்.

#HarleyDavidson | #EconomyCrisis https://t.co/6bH31drf2c September 25, 2020 at 10:51AM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
இன்று மதியம் 12.30 மணிக்கு பத்திரிக்கையாளர்களை சந்திக்கிறார் இந்திய தலைமை தேர்தல் ஆணையர்

பீகார் சட்ட மன்ற தேர்தல் குறித்த அறிவிப்பு வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

#BiharElections2020 September 25, 2020 at 10:53AM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
#BREAKING | பாடகர் எஸ்.பி.பி காலமானார்.

உடல்நலக் குறைவால் சிகிச்சை பெற்றுவந்த பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் https://t.co/kdtvIAh7j3 September 25, 2020 at 01:36PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
புதிய வேளாண் மசோதாவை திரும்பப் பெற வலியுறுத்தி கோவில்பட்டியில் மறியல்: 208 விவசாயிகள் கைது.

விவசாயிகளின் வாழ்வாதார உரிமைகளை பறிக்கும் வேளாண்மை சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தி கோவில்பட்டி கோட்டத்தில் அனைத்து விவசாய சங்க கூட்டமைப்பு சார்பில் மறியலில் ஈடுபட்ட 208 பேர் கைது. https://t.co/d9HIi2rNWR September 25, 2020 at 02:16PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
கர்நாடக காங்கிரஸ் எம்எல்ஏ நாராயண் ராவ் கொரோனாவுக்கு பலி: 7 நாட்களில் 3 மக்கள் பிரதிநிதிகள் பலியானதால் சோகம்.

கர்நாடகாவில் கடந்த 7 நாட்களில் 3-வது மக்கள் பிரதிநிதியாக நாராயண் ராவ் எம்எல்ஏ கொரோனாவுக்கு பலியாகியிருப்பது அம்மாநில அரசியல் வட்டாரத்தில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. https://t.co/Jw4WibdV30 September 25, 2020 at 02:19PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
பீகார் தேர்தல்:

முதல் கட்ட தேர்தல்

வேட்பு மனு தாக்கல் தொடக்கம்: 1.10.20

வேட்பு மனு தாக்கல் நிறைவு:8.10.20

வேட்பு மனு மீதான பரிசீலனை: 9.10.20

வேட்பு மனுவை திரும்ப பெற கடைசி நாள்: 12.10.20

வாக்குபதிவு தேதி: 28.10.20

வாக்கு எண்ணிக்கை: 10.11.20 September 25, 2020 at 02:57PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
பீகார் தேர்தல்

இரண்டாம் கட்டம்

வேட்பு மனு தாக்கல் நிறைவு: 16.10.20

வேட்பு மனு மீதான பரிசீலனை:17.10.20

வேட்பு மனுவை திரும்ப பெற கடைசி நாள்: 19.10.20

வாக்குபதிவு தேதி:3.11.20

வாக்கு எண்ணிக்கை: 10.11.20

#BiharElections2020 September 25, 2020 at 02:57PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
பீகார் தேர்தல்

3வது கட்டம்

வேட்பு மனு தாக்கல் தொடக்கம்: 13.10.20

வேட்பு மனு தாக்கல் நிறைவு:20.10.20

வேட்பு மனு மீதான பரிசீலனை:21.10.20

வேட்பு மனுவை திரும்ப பெற கடைசி நாள்: 23.10.20

வாக்குபதிவு தேதி: 7.11.20

வாக்கு எண்ணிக்கை: 10.11.20

#BiharElections2020 September 25, 2020 at 02:57PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
நேபாளத்தில் நிலச்சரிவு: 12 பேர் பலி.

நேபாளத்தில் கனமழை காரணமாக ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 12 பேர் பலியாகினர். பலர் காயமடைந்துள்ளனர். https://t.co/E9wUkR7U2R September 25, 2020 at 03:32PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
தென் கொரிய அதிகாரி எரிக்கப்பட்ட சம்பவம்: மன்னிப்பு கேட்டார் கிம் ஜாங் உன்.

கொரோனா தொற்று காரணமாக எல்லையை முடக்கியுள்ள வட கொரியா, நோய்த்தொற்று தங்கள் நாட்டுக்குள் வராமல் இருக்க, யார் எல்லைக்குள் நுழைந்தாலும், அவர்களை "சுட்டுக் கொல்ல" உத்தரவிட்டுள்ளதாக கூறப்படுகிறது. https://t.co/1mgBKJlmrq September 25, 2020 at 08:01PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
தென் கொரிய அதிகாரி எரிக்கப்பட்ட சம்பவம்: மன்னிப்பு கேட்டார் கிம் ஜாங் உன்.

கொரோனா தொற்று காரணமாக எல்லையை முடக்கியுள்ள வட கொரியா, நோய்த்தொற்று தங்கள் நாட்டுக்குள் வராமல் இருக்க, யார் எல்லைக்குள் நுழைந்தாலும், அவர்களை "சுட்டுக் கொல்ல" உத்தரவிட்டுள்ளதாக கூறப்படுகிறது. https://t.co/1mgBKJlmrq September 25, 2020 at 08:01PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
நாளை காலை 11 மணிக்கு எஸ்.பி.பி உடல் தாமரைப்பாக்கத்தில் அடக்கம் செய்யப்பட இருக்கிறது.

அதுவரை நுங்கம்பாக்கத்தில் உள்ள அவரது இல்லத்தில் பொதுமக்கள் அஞ்சலி செலுத்த ஏற்பாடு.

#SPBalasubrahmanyam | #SPB | #RIPSPB https://t.co/1Kcc7uROvn September 25, 2020 at 08:16PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
அரசு மரியாதையுடன் எஸ்.பி.பி. உடல் அடக்கம் செய்யப்படும்

- முதல்வர் பழனிசாமி அறிவிப்பு.

அரசு மரியாதையுடன் அடக்கம் செய்ய வேண்டும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், கமல்ஹாசன் உள்ளிட்டோர் கோரியிருந்தனர்

தாமரைப்பாக்கத்தில் நாளை காலை 11 மணிக்கு எஸ்.பி.பி. உடல் அடக்கம் செய்யப்படும். https://t.co/FEp69OoE6P September 25, 2020 at 08:24PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
பீகார் | வேளாண் மசோதாக்களுக்கு எதிராக பிரச்சாரம் செய்த முன்னாள் எம்.எல்.ஏ மீது காவல்துறை முன்னிலையில் மோடி ஆதரவாளர்கள் தாக்குதல்.
https://t.co/EnK0lcL8yv September 25, 2020 at 09:36PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
#BREAKING | பாடகர் எஸ்.பி.பி. இறுதிச்சடங்கு தொடங்கியது

பாடகர் எஸ்.பி.பி. உடல் பகல் 12 மணிக்கு தாமரைப்பாக்கத்தில் 72 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் அடக்கம்.

#SPBalasubrahmanyam |#SPB | #RIPSPB September 26, 2020 at 10:45AM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
சுஷாந்த் சிங் ராஜ்புத் மரணம் தொடர்பான விசாரணையில் போதைப் பொருள் தடுப்பு பிரிவு நடிகைகள் தீபிகா, ராகுல் ப்ரீத் சிங் மற்றும் சாரா அலிகான் ஆகியோருக்கு நோட்டீஸ் வழங்கியது. இந்நிலையில் இன்று நேரில் ஆஜரானார் தீபிகா படுகோன்.

#DeepikaPadukone | #NCB https://t.co/H3HtmYnkr0 September 26, 2020 at 11:08AM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)