இளைஞர் இந்தியா
61 subscribers
3.02K photos
9 videos
2.99K links
சமூக விழிப்புணர்வே எமது பொறுப்புணர்வு.
Download Telegram
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சென்னையில் 5 இடங்களில் இருந்து 14,757 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும்.

13 முன்பதிவு மையங்களில் இதுவரை 27,000 பேர் முன்பதிவு செய்துள்ளனர்

- போக்குவரத்துத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர். https://t.co/byHlibfXKW November 03, 2020 at 02:06PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
தொடர் தீவிரவாத தாக்குதல்

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்தியாவில் உள்ள ஆஸ்திரிய தூதரகம் மூடல்

தொடர் தீவிரவாத தாக்குதலால் பாதுகாப்பு நடவடிக்கை

ஐரோப்பாவின் எதிரிகள் யாருடன் மோதுகிறார்கள் என்பதை தெளிவாக அறிந்து கொள்ள வேண்டும்

தீவிரவாதிகளுக்கு பிரான்ஸ் அதிபர் மேக்ரான் எச்சரிக்கை https://t.co/WBOiVDFoVH November 03, 2020 at 02:13PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
#BREAKING | ஆன்லைன் ரம்மிக்கு தடை கோரிய வழக்கு

விளம்பரம் செய்யும் பிரபலங்கள் மக்கள் நலனை கருத்தில் கொள்ளாமல் பாக்கெட்டுகளை நிரப்புவதில் கவனம் செலுத்துவது ஏன்?

விராட்கோலி, கங்குலி, பிரகாஷ் ராஜ், சுதீப், ரானா, தமன்னா ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்ப உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு. https://t.co/6y1OSTOcaX November 03, 2020 at 05:43PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
ஆஸ்திரியா | வியன்னா நகரில் ஆறு வெவ்வேறு இடங்களில் ஒரே நேரத்தில் தீவிரவாதிகள் தாக்குதல்.

பல தீவிரவாதிகள் இத்தாக்குதலில் ஈடுபட்டதாக ஆஸ்திரிய போலீஸ் தெரிவித்துள்ளது.

இந்த தீவிரவாத தாக்குதல்களுக்கு ISIS பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. https://t.co/H3oLPnBYQM November 03, 2020 at 11:48PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
அமெரிக்க அதிபர் தேர்தல்

ஜோ பைடன் முன்னிலை.

ஜோ பைடன் 209 இடங்களிலும்
டொனால்ட் ட்ரம்ப் 112 இடங்களிலும் முன்னிலை. https://t.co/jceJpdk9OD November 04, 2020 at 10:34AM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
மும்பை | தற்கொலைக்கு தூண்டிய வழக்கில் ரிபப்ளிக் அர்னாப் கோஸ்வாமி மும்பை போலீசாரால் கைது. https://t.co/dZX5vgPuEh November 04, 2020 at 10:39AM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
கோவை | கேரளாவில் இருந்து தமிழக எல்லையில் பிளாஸ்டிக் கழிவுகளை கொட்ட முயன்ற கேரளாவை சேர்ந்த 4 பேருக்கு தலா ரூ.75ஆயிரம் வீதம் ரூ.3 லட்சம் அபராதம்

- கோவை மலுமிச்சம்பட்டி ஊராட்சி நடவடிக்கை https://t.co/OZNLcSWxsR November 04, 2020 at 10:45AM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
பள்ளிகள் திறப்பை தள்ளி வைக்க முடிவு.

வரும் 16ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என தமிழக அரசு அறிவித்திருந்த நிலையில், பள்ளிகள் திறப்பை தள்ளி வைக்கலாம் என முடிவு.

பள்ளிகள் திறப்பை தள்ளி வைப்பது குறித்து அரசு சார்பில் இன்று அறிக்கை வரவுள்ளது. https://t.co/YZQDDIbpjw November 04, 2020 at 10:48AM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
#USElectionResults

ஜோ பைடன்: 213 இடங்களில் வெற்றி, டொனால்டு ட்ரம்ப்: 118 இடங்களில் வெற்றி.

வாஷிங்டன், கலிபோர்னியா, நியூமெக்சிகோ, நியூயார்க், வெர்ஜினியா, ரோட் தீவு, நியூ ஜெர்ஸி உள்ளிட்ட இடங்களில் ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ பைடன் வெற்றி!

#USAElections2020 | #JoeBiden November 04, 2020 at 10:58AM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
அமெரிக்க அதிபர் தேர்தல் நிலவரம்?

ஜோ பைடன் 223 இடங்களிலும்
டொனால்ட் ட்ரம்ப் 212 இடங்களிலும் வெற்றி. https://t.co/EbmCNeVIGw November 04, 2020 at 11:58AM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
தமிழைத் தேசிய மொழியாக்க கோரிக்கை வைக்குமா தமிழக பாஜக?

தமிழ்க் கடவுளாக கொண்டாடப்படும் முருகனுக்கு யாத்திரை நடத்தவேண்டும் என்று அனுமதி கேட்கும் தமிழக பாஜக, அது போலவே தமிழைத் தேசிய மொழியாக்கவும் கோரிக்கை வைக்குமா?

- திமுக எம்.பி. கனிமொழி

#DMK | #திமுக | @KanimozhiDMK https://t.co/MMqtwHlm5v November 04, 2020 at 01:11PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
#BREAKING | அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவில் இழுபறி எதிரொலி

3 மாகணங்களில் தேர்தல் முடிவு வெளியாவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதை சுட்டிக் காட்டி ட்ரம்ப் ஆவேசம்.

வாக்குகளை எண்ணும் பணியை நிறுத்த உச்சநீதிமன்றம் செல்வேன்

- வெள்ளை மாளிகையில் ட்ரம்ப் பேச்சு

#DonaldTrump | #JoeBiden https://t.co/ftbscskYt9 November 04, 2020 at 01:35PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
அமெரிக்க அதிபர் தேர்தல் நிலவரம்?

21 மாகாணங்களில் வெற்றி பெற்று ஜோ பைடன் 238 தேர்தல் குழு வாக்குகளை பெற்றுள்ளார்.

பைடன் அமெரிக்க அதிபராக மேலும் 32 தேர்தல் குழு வாக்குகளை பெற வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

#AmericaElection | #JoeBiden https://t.co/YFx2l4vrWz November 04, 2020 at 02:01PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
அமெரிக்க அதிபர் தேர்தல் நிலவரம்

விஸ்கான்சின் மாகாணத்தில் ஜோ பைடன் வெற்றி.

248 தேர்தல் குழு வாக்குகளை பெற்று பைடன் தொடர்ந்து முன்னிலை.

பெரும்பான்மையை பெற 22 வாக்குகளே எஞ்சியுள்ளது. https://t.co/8ZVDT3k44z November 05, 2020 at 01:29AM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
ரிபப்ளிக் அர்னாப் கோஸ்வாமிக்கு நவம்பர் 18ம் தேதி வரை நீதிமன்ற காவல். https://t.co/p1b3BGin22 November 05, 2020 at 01:34AM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
அமெரிக்க அதிபர் தேர்தல்

ஜோ பைடன் 264 இடங்களில் வெற்றி பெற்று முன்னிலை.

#USA | #USAElections2020 | #USPresidentialElections2020 | #USElectionResult | #DonaldTrump | #JoeBiden https://t.co/yQgXNSciXL November 05, 2020 at 06:39AM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
#BREAKING | பாஜகவின் வேல் யாத்திரைக்கு அனுமதி தர முடியாது

கொரோனா 2ஆவது மற்றும் 3ஆவது அலைக்கான அச்சுறுத்தல் உள்ளதால் வேல் யாத்திரைக்கு அனுமதி தர முடியாது.

- உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு பதில். November 05, 2020 at 03:01PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
#BREAKING | என் தந்தை தொடங்கியிருக்கும் அரசியல் கட்சிக்கும் எனக்கும் எவ்வித தொடர்பும் இல்லை

என் தந்தை கட்சி தொடங்கியிருக்கிறார் என எனது ரசிகர்கள் அக்கட்சியில் தங்களை இணைத்துக்கொள்ள வேண்டாம் என கேட்டுக்கொள்கிறேன்

- நடிகர் விஜய்

#ActorVijay | @actorvijay | #VijayInPolitics November 05, 2020 at 07:52PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகளை தடை செய்ய தமிழக அரசு முடிவு

#OnlineGambling November 05, 2020 at 09:56PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
ஹரியானா | தனியார் துறையில் மாநிலத்தை சேர்ந்தவர்களுக்கே 75% வேலைவாய்ப்பு வழங்க வகைசெய்யும் சட்டம் ஹரியானாவில் நிறைவேற்றம். November 05, 2020 at 10:17PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
நூறு நாள் வேலை திட்டத்தில் மோசடி குறித்த வழக்கு?

இயந்திரங்களை பயன்படுத்தி சில நிமிடங்களில் முடிய வேண்டிய வேலைகள், ஏன் மனிதர்கள் மூலம் செய்யப்படுகின்றன?

- தமிழக அரசுக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை கேள்வி https://t.co/hEnguYmeph November 06, 2020 at 06:11PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)