இளைஞர் இந்தியா
61 subscribers
3.02K photos
9 videos
2.99K links
சமூக விழிப்புணர்வே எமது பொறுப்புணர்வு.
Download Telegram
#BREAKING | சென்னை ஆவடியில் உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி கர்ணன் கைது

நீதிபதிகள் குறித்து அவதூறாக வீடியோ வெளியிட்டதாக தொடரப்பட்ட வழக்கில் மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் போலீசார் நடவடிக்கை. https://t.co/9wleXQL6YM December 02, 2020 at 03:19PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
ஜனவரியில் கட்சி தொடங்கப் போவதாகவும், அதற்கான அறிவிப்பை டிசம்பர் 31ஆம் தேதி வெளியிட இருப்பதாகவும் நடிகர் ரஜினி தகவல். https://t.co/gbBMoQpqb0 December 03, 2020 at 01:38PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
திருவள்ளூர் மாவட்டத்தில் பெய்துவரும் கனமழை காரணமாக கடந்த 27-ந் தேதி முதல் தொடர்ந்து 8-வது நாளாக பூண்டி நீர்த்தேக்கத்திலிருந்து உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

நீர் வரத்துக்கேற்ப உபரி நீர் வெளியேற்றப்படுவதாக பொதுப்பணித்துறை தகவல். December 04, 2020 at 04:29PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
தமிழ்வழிக் கல்வி பயின்றோருக்குத் தமிழக அரசு பணியில் 20% இட ஒதுக்கீடு என்னானது?

20% இட ஒதுக்கீடு வழங்கும் சட்ட மசோதாவுக்கு 8 மாதங்களாக ஆளுநர் ஒப்புதல் பெறாதது ஏன்?

- திமுக தலைவர் ஸ்டாலின் கேள்வி. https://t.co/LAJQ6MQfrJ December 07, 2020 at 01:38PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
புதிய நாடாளுமன்ற கட்டிடம் அமைக்கும் மத்திய அரசின் நடவடிக்கைக்கு உச்சநீதிமன்றம் அதிருப்தி.

இது தொடர்பான வழக்கு நிலுவையில் இருக்கும் சூழலில் எப்படி கட்டுமானங்களை தொடங்குகிறீர்கள்?

- மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் கேள்வி. December 07, 2020 at 01:39PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
#BREAKING | சேலம் - சென்னை 8 வழிச்சாலை திட்டத்திற்கு விதிக்கப்பட்ட தடை செல்லும்

- உச்சநீதிமன்றம். December 08, 2020 at 11:02AM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
#BREAKING | சேலம் - சென்னை 8 வழிச்சாலை திட்டத்திற்கு விதிக்கப்பட்ட தடை செல்லும்

- உச்சநீதிமன்றம். December 08, 2020 at 11:02AM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
8 வழிச்சாலைக்காக கையகப்படுத்திய நிலங்களை உரியவர்களிடம் திருப்பி தரவேண்டும்.

சுற்றுச்சூழல் அனுமதி பெறவேண்டும், மக்களிடம் கருத்துக் கேட்க வேண்டும்.

புதிய அரசாணை பிறப்பித்து மீண்டும் திட்டத்தை தொடரலாம்

- உச்சநீதிமன்றம் தீர்ப்பு. https://t.co/7wGGYVtKft December 08, 2020 at 11:42AM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
‘அதிகப்படியான ஜனநாயகம்’ இருப்பதால் தான் இந்தியாவில் கடுமையான சீர்திருத்தங்களை மேற்கொள்வது கடினமாக உள்ளது.

நாட்டை போட்டித்தன்மையடையச் செய்ய இன்னும் சீர்திருத்தங்கள் செய்யப்பட வேண்டும்.

- அமிதாப் கன்ட், தலைமை செயல் அதிகாரி, நிதி ஆயோக். https://t.co/YtSA6XmezM December 08, 2020 at 06:49PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
அம்பானியின் பொருட்கள் அனைத்தையும் புறக்கணிக்கப்பதாக டெல்லியில் போராட்டம் நடத்தி வரும் விவசாய சங்கங்கள் அறிவிப்பு.

ஜியோ, ரிலையன்ஸ் நிறுவனத்தின் அலைபேசி சிம்கார்டுகள், பல்பொருள் அங்காடிகள் முதல் பெட்ரோல் பங்குகள் வரை அனைத்தும் புறக்கணிக்கப்படும்

- விவசாய சங்கங்கள் அறிவிப்பு December 09, 2020 at 07:41PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
டெல்லி | டிசம்பர் 12-ஆம் தேதி முதல் சுங்க சாவடி மையங்கள் மறிக்கப்படும்.

சுங்கச்சாவடி வழிகளாக செல்லும் பொதுமக்களின் வாகனங்கள் கட்டணம் இல்லாமல் செல்லும் வகையில் விவசாய சங்கங்கள் அரணாக நிற்கும் என அறிவிப்பு

#DelhiChalo | #FarmersProtest December 09, 2020 at 07:42PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
3 வேளாண் சட்டங்களையும் திரும்ப பெறுவதென்பது இயலாதது

- மத்திய அரசு திட்டவட்டம்

வேளாண் சட்டங்களில் ஏதேனும் திருத்தங்கள் மேற்கொள்வது என்றால் அது தொடர்பான பேச்சுவார்த்தைகளை தொடர்ந்து மேற்கொள்ளலாம்

விவசாய சங்கங்களுக்கு மத்திய அரசு தகவல்.

#DelhiChalo | #FarmersProtest December 09, 2020 at 07:46PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
அரசுப் பேருந்துகளில் பொங்கல் பண்டிகைக்கான முன்பதிவு இன்று முதல் தொடங்கப்படும்

- தமிழக அரசு போக்குவரத்துத்துறை. December 11, 2020 at 12:02AM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
அடுத்த ஆண்டு முதல் ஜெஇஇ தேர்வுகள் நான்கு முறை நடத்தப்படும்

பிப்ரவரி மார்ச் ஏப்ரல் மே என ஒவ்வொரு மாதமும் ஜெஇஇ தேர்வுகள் நடத்தப்படும்

இந்த 4தேர்வில் எந்த தேர்வில் வேண்டுமானாலும் எத்தனை முறை வேண்டுமானாலும் மாணவர்கள் பங்கேற்கலாம்

- ஒன்றிய அரசு அறிவிப்பு.

#JEE | #JEEEXAM December 11, 2020 at 09:31AM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
தமிழகம் முழுவதும் 17 ஆர்.டி.ஓ சோதனைச் சாவடிகளில் நடந்த லஞ்ச ஒழிப்பு போலீஸ் சோதனையில் ரூ.10 லட்சம் வரை பறிமுதல்.

எடை அதிகமாக ஏற்றி வரும் கனரக வாகனங்களிடம் லஞ்சம் பெற்றுக்கொண்டு அனுமதிப்பதாக வந்த தகவலின் அடிப்படையில் சோதனை. https://t.co/nCudmrklud December 12, 2020 at 12:39PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
#BREAKING | திமுக எம்பி ஆ.ராசா மீது 2 பிரிவுகளின் கீழ் மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு.

கலவரத்தை தூண்டும் வகையில் பேசுவது, அவதூறு பரப்புதல் ஆகிய பிரிவுகளில் வழக்கு.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மற்றும் முதலமைச்சர் பழனிசாமி ஆகியோரை அவதூறாக விமர்சித்த‌தாக வழக்குப்பதிவு. https://t.co/DShjiZaLNN December 12, 2020 at 02:40PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
#BREAKING | திமுக எம்பி ஆ.ராசா மீது 2 பிரிவுகளின் கீழ் மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு.

கலவரத்தை தூண்டும் வகையில் பேசுவது, அவதூறு பரப்புதல் ஆகிய பிரிவுகளில் வழக்கு.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மற்றும் முதலமைச்சர் பழனிசாமி ஆகியோரை அவதூறாக விமர்சித்த‌தாக வழக்குப்பதிவு. https://t.co/DShjiZaLNN December 12, 2020 at 02:40PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
நீலகிரி மலை ரயிலை ஒப்பந்த அடிப்படையில் தனியாருக்கு தாரைவார்த்ததை எதிர்த்து மேட்டுப்பாளையம் இரயில் நிலையத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 200க்கும் மேற்பட்டோர் கைது. https://t.co/GsWhm61mBI December 12, 2020 at 02:43PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
#BREAKING| தருமபுரி மாவட்டம் தொப்பூர் கணவாய் அருகே பிரேக் பழுதான லாரி அடுத்தடுத்து 8 கார்கள் மீது மோதி விபத்து. https://t.co/AKHyEY3IWI December 12, 2020 at 10:30PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
TRP முறைகேடு வழக்கு

ரிபப்லிக் தொலைக்காட்சி தலைமை நிர்வாகி விகாஸ் காஞ்சந்தானி மும்பை போலீசாரால் கைது. https://t.co/4omUhvul47 December 13, 2020 at 12:24PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
தொப்பூர் விபத்தின் பதறவைக்கும் சிசிடிவி காட்சிகள்.

நேற்று தருமபுரி மாவட்டம் தொப்பூர் கணவாய் பகுதியில், தேசிய நெடுஞ்சாலையில் நின்று கொண்டிருந்த வாகனங்கள் மீது லாரி மோதியதில் இதுவரை நால்வர் இறந்துள்ளதாக உள்ளூர் ஊடகச் செய்திகள் தெரிவிக்கின்றன. https://t.co/Palx2YfLG7 December 13, 2020 at 12:36PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)