இளைஞர் இந்தியா
61 subscribers
3.02K photos
9 videos
2.99K links
சமூக விழிப்புணர்வே எமது பொறுப்புணர்வு.
Download Telegram
75-ஆவது சுதந்திர தின விழா தமிழ்நாடு முதலமைச்சர் தேசியக் கொடியை ஏற்றிவைத்து உரை.
#சுதந்திரதினம் #IndiaAt75 #IndiaIndependenceDay https://t.co/2qNaLdQy3S August 15, 2021 at 11:31AM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
நாடாளுமன்றத்தில் போதுமான விவாதங்களின்றி இயற்றப்படும் புதிய சட்டங்களின் உள்நோக்கங்களை புரிந்து கொள்ள முடியவில்லை.

விவாதங்கள் இன்றி நிறைவேற்றப்படும் சட்டங்களால் ஏராளமான வழக்குகள் நீதிமன்றங்களில் தாக்கல் செய்யப்படுகின்றன

- சுதந்திர தின நிகழ்வில் தலைமை நீதிபதி என்.வி.ரமணா வருத்தம் https://t.co/MEakzo97fx August 15, 2021 at 03:29PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
மதுரை எம்.பி சு.வெங்கடேசனின் கடிதத்திற்கு ஒன்றிய அரசு இந்தியில் பதிலளித்தற்காக தொடரப்பட்ட வழக்கில் தீர்ப்பு.

“ஒரு மாநில அரசு எந்த மொழியில் விண்ணப்பம் அனுப்புகிறதோ, அதே மொழியில் ஒன்றிய அரசு பதிலளிக்கவேண்டும்”

- உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு

#MaduraiHighCourt #RTI #HighCourt August 19, 2021 at 03:40PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
சென்னை மெரினா கடற்கரையில் அமையவுள்ள முன்னாள் முதலமைச்சர் மு. கருணாநிதியின் நினைவிடத்தின் மாதிரி வரைபடம் வெளியானது.

ரூ. 39 கோடி செலவில் 2.21 ஏக்கர் பரப்பில் இந்த நினைவிடம் அமையவுள்ளது. https://t.co/mWnsOyoHu7 August 24, 2021 at 01:45PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
#BREAKING | ஒன்றிய அமைச்சர் நாராயண் ரானே கைது

"மகாராஷ்டிர முதலமைச்சர் உத்தவ் தாக்கரேவை ஓங்கி அறைய வேண்டும்" என  மத்திய அமைச்சர் நாராயண் ரானே பேசிய விவகாரம்

ரத்தனகிரி காவல்துறையால் கைது செய்யப்பட்டார். https://t.co/0VBvLSK4Oq August 24, 2021 at 04:35PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
போலி பத்திரிகையாளர்களைக் களைய தமிழ்நாடு பிரஸ் கவுன்சில் என்ற அமைப்பை ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் உருவாக்க வேண்டும்.

பத்திரிகையாளர் சங்கங்களை அங்கீகரிக்கும் அதிகாரத்தை தமிழ்நாடு பிரஸ் கவுன்சிலுக்கு மட்டுமே வழங்க வேண்டும்

- சென்னை உயர் நீதிமன்றம். August 28, 2021 at 06:05PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
வெளிநாடுகளில் பணியாற்ற விருப்பம் உள்ளவர்கள் https://t.co/lpIvnKv5Rm என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.

044-22505886 / 044-22502267 என்ற எண்களுக்கும் அழைக்கலாம்.

"உணவு, தங்குமிடம், விமான டிக்கெட் இலவசம்”.

- தமிழ்நாடு அரசு அழைப்பு. https://t.co/q9dFGVaLHw August 30, 2021 at 01:06PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
தமிழ்நாட்டில் 16 சுங்கச் சாவடிகள்தான் இருக்க வேண்டும். ஆனால், 48 சுங்கச் சாவடிகள் உள்ளன.

கூடுதலாக உள்ள சுங்கச் சாவடிகளை அகற்ற மத்திய சாலைப் போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்கரியிடம் வலியுறுத்துவோம்

- அமைச்சர் எ.வ. வேலு சட்டப்பேரவையில் தகவல். https://t.co/ScDewJw2r8 September 03, 2021 at 03:51AM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
#விளம்பரம் | More Videos 👇
Please Subscribe Our Channel
https://t.co/tLDdZTyMuh https://t.co/qKq3kJDHdK September 22, 2021 at 06:38PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
#Advertisement | #விளம்பரம்

Madhavaram Botanical Park Dji Mini 2 Evergreen Morning View.

More Videos Like, Share & Subscribe 👇 https://t.co/5IwQGgsDzw https://t.co/6UgNK2hTdA October 02, 2021 at 11:52AM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
#advertisement | #விளம்பரம்

Gingee Landscape
https://t.co/OTUA39oVjQ

More Videos Subscribe 👇 https://t.co/ILRI9s0UYq October 05, 2021 at 08:55AM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
Mr.TEN Tamil Welcomes you. Stay tuned to see the colorful scenario