இளைஞர் இந்தியா
61 subscribers
3.02K photos
9 videos
2.99K links
சமூக விழிப்புணர்வே எமது பொறுப்புணர்வு.
Download Telegram
"ராணுவ தாக்குதல் நேரத்தில் வாய் திறக்காத பிரதமர் உலகில் வேறு நாட்டில் உள்ளார்களா?" - ப. சிதம்பரம் கேள்வி.

"இது போன்ற ராணுவ தாக்குதல் நேரத்தில் வாய் திறக்காத பிரதமரோ ஜனாதிபதியோ உலகில் வேறு நாட்டில் உள்ளார்களா?"

நாடாளுமன்ற உறுப்பினர் ப.சிதம்பரம் 

சீனத் … https://t.co/gIjgJu6ayE https://t.co/mFHsijrQb9 June 17, 2020 at 01:14AM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
இந்தியா - சீனா இடையிலான எல்லை கட்டுப்பாட்டு பகுதியில் வன்முறை மற்றும் வீரர்கள் இறப்பு பற்றிய அறிக்கைகள் குறித்து நாங்கள் கவலைப்படுகிறோம், கட்டுப்பாட்டைக் கடைப்பிடித்து பதற்றத்தை தணிக்க இரு தரப்பினரையும் கேட்டுக்கொள்கிறோம்

- ஐநா சபை. #LadakhBorder https://t.co/r8jx1YOYZ0 June 17, 2020 at 01:18AM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
#BREAKING | ஊரடங்கை ரத்து செய்யக் கோரி தொடரப்பட்ட வழக்கு

வழக்கை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

மனுதாரருக்கு ரூ.50 ஆயிரம் அபராதம் விதித்து நீதிபதிகள் உத்தரவு.

#ChennaiHighCourt | #Chennai | #lockdown June 17, 2020 at 12:59PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
கொரோனா பாதிப்பு காலத்தில், வங்கிக் கடன் வட்டிக்கு வட்டி வசூலிக்கும் விவகாரம்.

தெளிவான வழிகாட்டுதல்களை வெளியிட வங்கிகளுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு.

#COVID19India | #economy June 17, 2020 at 01:01PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
முதல்வர் அலுவலக தனிச்செயலர் கொரோனாவால் மரணம். #Staysafeofficer June 17, 2020 at 01:24PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
லடாக் மோதலில் உயிரிழந்த வீரர்களில் விவரங்களை வெளியிடப்பட்டுள்ளது ராணுவம். https://t.co/pZKpT9hKYG June 17, 2020 at 03:00PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
இந்திய - சீன ராணுவ மோதல், அதிகரிக்கும் வீரர்களின் உயிர்ப்பலி?

இந்திய - சீன ராணுவத்தினர் அடித்துச் சண்டையிட்டுக் கொண்ட விவகாரத்தில் உயிர்ப்பலி உயரும் என அச்சம்.

இந்திய எல்லைப் பகுதியில் இந்திய - சீன எல்லைப் பிரச்சினை பேச்சுவார்த்தையின்போது இரு நாட்டு ரா… https://t.co/zlvXlooGTq https://t.co/R4vGyPKdYh June 17, 2020 at 04:14PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
ரூ. 1000 வீடு தேடி வருவதில் சிக்கல்?

திட்டமிட்டபடி 22 ஆம் தேதி முதல் வழங்கப்படுமா ரூ. 1000 ?

இல்லத்திற்கு நேரடியாக சென்று வழங்க வேண்டும் என்ற உத்தரவை மாற்றம் செய்ய நியாய விலைக்கடை ஊழியர்கள் சங்கம் கோரிக்கை. https://t.co/u1Fxb6TUOk June 17, 2020 at 04:53PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
சென்னையில் இருந்து சொந்த ஊர்களுக்கு மக்கள் படையெடுத்து செல்வதால் செங்கல்பட்டு பரனூர் சுங்கசாவடியில் போக்குவரத்துக்கு நெரிசல்.

#CoronaVirus #Lockdown #Chennai #RoadTraffic https://t.co/GB8BASwfta June 17, 2020 at 04:57PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
#BREAKING | இந்திய ராணுவம் இரங்கல்!

உயிரிழந்த வீரர்களின் தியாகத்திற்கு வணங்குகிறோம்; நாட்டின் இறையாண்மையை பாதுகாப்பதில் திடமாக உள்ளோம்; உயிரிழந்த வீரர்களின் தியாகம் வீணாகாது

- இந்திய ராணுவம் இரங்கல்

#WeStandWithIndianArmy #IndianArmy #galwanvalleyclash #chinaindiaborder June 17, 2020 at 05:01PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
#மும்பை | 57 கோடி ரூபாய் வங்கி மோசடியில் ஈடுபட்டதாக மும்பையைச் சேர்ந்த பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் மனோஜ் கம்போஜ் மீது சிபிஐ வழக்கு பதிவு.

2014 ஆம் ஆண்டு பாஜக சார்பில் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டு, தோல்வியை சந்தித்தது குறிப்பிடத்தக்கது #BJP https://t.co/5OfT4U83E0 June 17, 2020 at 05:05PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
`சுமூகமாக தீர்க்க விருப்பம்!’

லடாக், கால்வான் பள்ளத்தாக்கு விவகாரத்தை சுமூகமாக பேசி தீர்க்கவே விருப்பம்.

- இந்திய - சீன வெளியுறவுத்துறை அமைச்சர்கள் பேச்சுவார்த்தை முடிவில் அறிவிப்பு.

#India | #China | #LadakhBorder https://t.co/KNiE8iOn5u June 17, 2020 at 05:10PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
அரசு அலுவலகங்களில் பணியாற்றும் அதிகாரிகள் மற்றும் ஊழியர்களின் பாதுகாப்பை அரசு உறுதி செய்திட வேண்டும்

- திமுக தலைவர் ஸ்டாலின் வேண்டுகோள் @mkstalin

#MKStalin #TNGovt #TNFightsCorona #Covid19Chennai June 17, 2020 at 05:13PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
நாளை நள்ளிரவு முதல் ஊரடங்கு கண்காணிப்பை தீவிரப்படுத்துங்கள்.

4 மாவட்ட ஆட்சியர்களுக்கு தலைமைச் செயலாளர் உத்தரவு.

#COVID19Update | #Covid19Chennai | #Lockdown5 | #TamilNaduCoronaupdate June 17, 2020 at 05:19PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
திருப்பத்தூர் | சென்னையிலிருந்து பணி மாறுதலில் கிராமிய காவல்நிலையம் வந்த காவல் உதவி ஆய்வாளருக்கு கொரோனா உறுதி

மேலும் ஜோலார்பேட்டை காவல்நிலைய உதவி ஆயவாளருக்கும் தொற்று உறுதியானது

இதையடுத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நேரில் ஆய்வு செய்து பாதுகாப்பு பணிகளை தீவிரப்படுத்தியுள்ளார். https://t.co/9olC9Un8tn June 17, 2020 at 05:34PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
அண்ணா பல்கலைகழகம் ஜூன் 30 வரை மூடல்.

வரும் 19 முதல் 30-ம் தேதி வரை சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட உள்ளதால்,

அண்ணா பல்கலைக்கழகம் & MIT, CEG, ACT, SAP ஆகிய கல்லூரிகள் மூடப்படுவதாக பல்கலை பதிவாளர் கருணாமூர்த்தி அறிவிப்பு. June 17, 2020 at 05:36PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
வீரர்கள் நாட்டுக்காக போரிட்டு வீரமரணம் அடைந்துள்ளதால் நாட்டு மக்கள் பெருமை கொள்ள வேண்டும்.

அத்தகைய வீரர்களைப் போற்ற 2 நிமிடம் மவுன அஞ்சலி செலுத்த முதலமைச்சர்களை கேட்டுக்கொள்கிறேன்

- பிரதமர் நரேந்திர மோடி

#GalwanValley | #IndianArmy | #PMModi https://t.co/2J2R0M6Mmm June 17, 2020 at 05:45PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
கிசுகிசுக்கள் சட்டவிரோதமாக்கப்பட வேண்டும்: ஊடகங்களைச் சாடிய நடிகை கிருத்தி சனோன்

ஊடகங்களில் வரும் செய்திகளுக்கென சில விதிகள் இருக்க வேண்டும் என்றும், கிசுகிசுக்கள் போன்றவை சட்டவிரோதமாக்கப்பட வேண்டும் என்றும் நடிகை கிருத்தி சனோன் தனது இன்ஸ்டாவில் கடுமையாக சாடிப் பதிவிட்டுள்ளார் https://t.co/X1zsVTKvSE June 17, 2020 at 05:51PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
#COVID19 | சென்னை மாம்பலம் காவல் நிலைய சட்டம் ஒழுங்கு ஆய்வாளர் பாலமுரளி, கொரோனா சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார்.

தமிழக காவல்துறையில் கொரோனா தொற்றுக்கு பலியான முதல் உயிரிழப்பு இது.

#Chennai | #Police | #TNFightsCorona https://t.co/wAK1qnOGSP June 17, 2020 at 05:57PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
அடுத்த மாதம் நடைபெறவுள்ள நீட் தேர்வு தள்ளிவைக்கப்பட்டதாக பரவி வரும் தகவல் தவறானது

தேர்வர்கள் இது போன்ற தவறான தகவல்களை நம்ப வேண்டாம்

- @DG_NTA https://t.co/q2nD41ETdA June 17, 2020 at 06:00PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
#COVID19 | தமிழகத்தில் இன்று மட்டும் 48 பேர் மரணமடைந்துள்ளனர்.

இதில் 10 பேர் எவ்வித இணை நோய்களும் இல்லாதவர்கள் என்பது அரசு தகவல். https://t.co/SHHAkMiLy3 June 17, 2020 at 06:31PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)