இளைஞர் இந்தியா
61 subscribers
3.02K photos
9 videos
2.99K links
சமூக விழிப்புணர்வே எமது பொறுப்புணர்வு.
Download Telegram
உலகப்போரில் ரஷ்ய ராணுவத்தின் 75வது வெற்றிவிழா, இந்தியாவின் முப்படைகள் பங்கேற்பு https://t.co/WMyPHR5Swr ரஷ்ய தலைநகர் மாஸ்கோவின் சிகப்பு சதுக்கத்தில் நடைபெற்ற உலகப்போரில் ரஷ்யாவின் 75வது வெற்றிவிழா. இந்திய முப்படைகள் பங்கேற்று அணிவகுப்பு. June 23, 2020 at 08:38PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
புதுச்சேரி | ஆளுநர் கிரண்பேடியின் ஆண்டு செலவு 6 கோடி. தகவல் அறியும் உரிமைச்சட்டத்தில் தகவல். https://t.co/Gtb9wFT0BA June 23, 2020 at 08:47PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
#COVID19 | கொரோனா பரவல்.
தேனி மாவட்டத்தில் நாளை முதல் முழு ஊரடங்கு அமல்

- மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

நாளை மாலை 6 மணி முதல் முழு ஊரடங்கு அமலுக்கு வர உள்ளது. June 23, 2020 at 08:52PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
தீவிரவாத அமைப்புடன் தொடர்பில் இருந்தவர்களுக்கு சிம்கார்டு வாங்கி கொடுத்த வழக்கு

#NIA குற்றப்பத்திரிகை தாக்கல்

தமிழகத்தை சேர்ந்த காஜா மெய்தீன், பச்சையப்பன் உள்ளிட்ட 12 பேர் மீது @NIA_India குற்றப்பத்திரிகை தாக்கல்

போலி ஆவணங்கள் மூலம் 300 சிம் கார்டுகள் வாங்கியது கண்டுபிடிப்பு. June 23, 2020 at 08:58PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
சென்னை மற்றும் சேலத்தில் இக்கும்பல் சிம்கார்டுகளை ஆக்டிவேட் செய்துள்ளது.

முறைகேடாக பெற்ற சிம் கார்டுகளை பயன்படுத்தி, பலருடன் பேசி ஆயுதங்களை வாங்கியுள்ளனர்

- தேசிய புலனாய்வு முகமை தகவல். @NIA_India https://t.co/HqAWMAzOjH June 23, 2020 at 09:01PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
திருப்பத்தூர் | சாலை வசதியற்ற நெக்காணமலை, 7 கி.மீ தற்காலிக சாலை

மார்ச் 2020 நிவாரணம் தலைசுமை, கழுதை மூலம் கொண்டு செல்லப்பட்டது

ஜூன் 2020 வாகனங்களில் அனுப்பி வைக்கப்பட்டதாக மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்

மாவட்ட காவல் கண்காணிப்பாளர் @vijaypnpa_ips

@KCVeeramaniofl @DrNiloferKafeel https://t.co/83Wnq5S4J9 June 23, 2020 at 09:21PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
பிரதமர் நிவாரண நிதியிலிருந்து 2 ஆயிரம் கோடி ரூபாய் இதுவரை செலவு செய்யப்பட்டுள்ளதாக தகவல்.

வென்டிலட்டர்கள் தயாரிக்கவும் 1000 கோடியும், மற்றொரு 1000 கோடி ரூபாய் புலம்பெயர் தொழிலாளர்களுக்கும் செலவு செய்யப்பட்டுள்ளதாக பிரதமர் அலுவலகம் தகவல்!

#PMCaresFund #COVID19 #Lockdown June 23, 2020 at 09:28PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
தமிழகம் முழுவதும் இன்று வணிகர்கள் கடையடைப்பு போராட்டம்.

சாத்தான்குளம் தந்தை, மகன் மரணத்திற்கு நீதி கேட்டு கடையடைப்பு.

- வணிகர் சங்கத் தலைவர்
தா. வெள்ளையன் அறிவிப்பு.

#சாத்தான்குளம் | #தூத்துக்குடி June 24, 2020 at 07:09AM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
ஆன்லைன் கல்வியை ஊக்குவிக்கும் வகையில், வீட்டில் இருந்தே பாடங்களை கற்றுக்கொள்வதற்கான புதிய இணையதளம்

- பள்ளிக் கல்வித்துறை அறிமுகம். https://t.co/haeJvaOXKT June 24, 2020 at 08:41AM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
கர்நாடகா | ஊழல் வழக்கில் சிக்கியிருந்த மூத்த ஐ.ஏ.எஸ் அதிகாரி விஜய் சங்கர் தற்கொலை.

கர்நாடகாவை உலுக்கிய ஐ.எம்.ஏ பொன்ஸி ஊழல் வழக்கில் ரூ 1.5 கோடி லஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் சிக்கியிருந்தவர் நேற்று தனது வீட்டில் தற்கொலை செய்துள்ளது அம்மாநிலத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. https://t.co/L9ue3oHMW1 June 24, 2020 at 08:50AM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
மதுரை | முழு ஊரடங்கு அமலுக்கு வந்துள்ளதால், கடைகள் அடைக்கப்பட்டு வெறிச்சோடிக் காணப்படுகின்றன.

சாலைகளில் வாகனத் தணிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

#Lockdown5 | #Madurai | #COVID19 https://t.co/tuwhkCZdFY June 24, 2020 at 08:57AM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
#தூத்துக்குடி | காவல்துறை விசாரணையில் தந்தை மகன் மரணமடைந்த வழக்கு.

மரணமடைந்த ஜெயராஜ் மற்றும் அவரது மகன் பென்னிக்ஸ் தரையில் உருண்டதால், காலில் ஊமக்காயம் ஏற்பட்டதாக ஜோடிக்கப்பட்ட முதல்தகவல் அறிக்கை.

ஊரடங்கின் போது கடையை அடைக்கமுடியாதென்று காவலர்களை திட்டியதாகவும் கதை. https://t.co/fEg5KMnDPg June 24, 2020 at 09:08AM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
வங்கிக்கடன் முறைகேடு | வீடியோகான் நிறுவனத்தின் தலைவர் மீது சிபிஐ வழக்கு பதிவு.

ஐசிஐசிஐ, ஸ்டேட் வங்கிகளில் வாங்கிய கடன்களில் நடந்த முறைகேடு தொடர்பாக வீடியோகான் நிறுவனத்தின் தலைவர் மற்றும் சில வங்கி அதிகாரிகள் மீது சிபிஐ வழக்குப் பதிவு. https://t.co/dVIbVVzY7E June 24, 2020 at 09:20AM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
தூத்துக்குடி | சாத்தான்குளம் தந்தை மகன் உயிரிழந்த விவகாரம்

சிறையில் இருந்த தந்தை ஜெயராஜ் உடல்நலக்குறைவு காரணமாகவும்

மகன் பென்னிக்ஸ் மூச்சுத் திணறல் காரணமாகவும் உயிரிழந்துள்ளனர்

உயிரிழப்பிற்கு 10 லட்சம் நிவாரணம்

- முதல்வர் அறிக்கையில் தகவல். https://t.co/9ckBb0h0h5 June 24, 2020 at 06:00PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
அரியலூர் மற்றும் சுற்றுவட்டாராப் பகுதிகளில் பரவலாக மழை. https://t.co/fZWzE4ivjp June 24, 2020 at 06:04PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
ஈரோடு, திருப்பூர், திருவள்ளூர், மதுராந்தகம் ஆகிய பகுதிகளில் கனமழை. https://t.co/CJhs3GCGNC June 24, 2020 at 06:10PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
#BREAKING | காய்ச்சல், சளி மருந்து தயாரிக்க அனுமதி வாங்கிவிட்டு கொரோனா தொற்றுக்கு மருந்து தயாரித்த பதஞ்சலி நிறுவனம்.

https://t.co/ku6BJydKCI https://t.co/5McXfz6CY2 June 24, 2020 at 06:11PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
தமிழ்நாடு | ஜூன் 30 ஆம் தேதி வரை மாநிலத்தில் மாவட்ட வாரியான பயணம் இடைநிறுத்தப்பட்டுள்ளது.

மாவட்டத்திற்குள் பயணிக்க இ-பாஸ் தேவையில்லை, ஆனால் மாவட்டங்களுக்கு இடையேயான பயணங்களுக்கு அவசியம்.

மாவட்ட ஆட்சியர்களுடன் முதல்வர் ஆலோசனைக்கு பிறகு எடுக்கப்பட்ட முடிவு.

- @CMOTamilNadu https://t.co/SVcNx3M6QO June 24, 2020 at 06:14PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
மதுரை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை. https://t.co/Gsis6Iodqr June 24, 2020 at 06:17PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
காய்ச்சல், சளி மருந்து தயாரிக்க அனுமதி வாங்கிவிட்டு கொரோனா தொற்றுக்கு மருந்து தயாரித்த பதஞ்சலி நிறுவனம். June 24, 2020 at 05:14PM https://t.co/ku6BJydKCI June 24, 2020 at 07:03PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
முழுஊரடங்கு அமலில் உள்ள மதுரை மாவட்ட குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.1000 நிவாரணம்

- முதலவர் எடப்பாடி பழனிசாமி

#Lockdown #TamilNadu #Corona #StaySafe #COVID19 #TN #CM June 24, 2020 at 08:40PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)