இளைஞர் இந்தியா
61 subscribers
3.02K photos
9 videos
2.99K links
சமூக விழிப்புணர்வே எமது பொறுப்புணர்வு.
Download Telegram
விழுப்புரம் | பொதுமுடக்க விதிகள் முறையாக பின்பற்றப்படுகிறதா என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் களஆய்வு

கள்ளக்குறிச்சி மாவட்ட எல்லைக்குட்பட்ட மடப்பட்டு நெடுஞ்சாலையில் செல்லும் வாகனங்கள் அரசு அறிவுறுத்தலின்படி இ-பாஸ் பெற்று பொதுமுடக்க விதிகள் பின்பற்றபடுகிறதா என களஆய்வு @vpmpolice https://t.co/B5703C7WHL June 26, 2020 at 02:03PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
இருமடங்கு விலை உயர்ந்த செல்போன் உதிரிபாகங்கள்.

கொரோனா பரவல் காரணமாக இறக்குமதிக்கு தடை, இருமடங்கு விலை உயர்ந்த செல்போன் மற்றும் மின்னணு உதிரிபாகங்கள். https://t.co/v7UWjG9h7K June 26, 2020 at 02:15PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
#BREAKING | கள்ளக்குறிச்சி காவல் நிலையத்தில் பணியாற்றும் காவலர்கள் 14 பேருக்கு கொரோனா தொற்று உறுதி.

முன்னதாக மாவட்ட எஸ்.பி ஜெயச்சந்திரன் உட்பட மூன்று போலீசாருக்கு கொரோனா உறுதியான நிலையில் தற்போது மேலும் 14 பேருக்கு பாதிப்பு

#Kallakurichi | #PoliceStation June 26, 2020 at 02:23PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
#BREAKING | பொதுமுடக்கம் நீட்டிப்பு குறித்து மருத்துவ குழுவுடனான ஆலோசனைக்கு பிறகு முடிவு செய்யப்படும்.

தொழிற்சாலைகள் மூடப்பட்டுள்ளதால் அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது

- முதல்வர் எடப்பாடி பழனிசாமி

#CoronaVirus | #COVID19India June 26, 2020 at 03:35PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
திருப்பத்தூர் | கடை ஒன்றில் காவலர் எடை மெஷினை தூக்கி வீசி உடைத்த நிலையில், புது மெஷின் வாங்கி கொடுத்து மன்னிப்பும் கோரிய மாவட்ட எஸ்.பி

காவலரின் அத்துமீறல் கவனத்தில் கொள்ளப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டது

"ஒரு தவறான செயலை சரிசெய்யும் முயற்சி" என்று தெரிவித்துள்ளார் @vijaypnpa_ips https://t.co/CrmA6tBWrb June 26, 2020 at 04:23PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
#BREAKING | காவல்துறையினரின் இந்த மூர்க்கத்தனமான செயல் ஒரு கொடுங்குற்றம்

பாதுகாக்க வேண்டியவர்களே அடக்குமுறையாளர்களாக மாறுவது பெருந்துயரம்

- சாத்தான்குளம் சம்பவத்திற்கு ராகுல் காந்தி கண்டனம் @RahulGandhi

#Sathankulam | #JusticeForJeyarajAndFenix | #RahulGandhi June 26, 2020 at 06:47PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
#BREAKING | தன் ஓட்டுநருக்கு கொரோனா தொற்று உறுதியானதால் பாதி வழியில் இறங்கி மற்றொரு காரில் பயணித்த அறநிலைய துறை அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன்.

#COVID19India | #coronavirus June 26, 2020 at 06:53PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
மின்கட்டணம் செலுத்த கால அவகாசம்.

மதுரை மற்றும் தேனி மாவட்டங்களில் ஜூன் 24 முதல் ஜூலை 14 வரையான காலகட்டத்தில் மின்கட்டணம் செலுத்த வேண்டிய தாழ்வழுத்த மின் நுகர்வோர்கள் ஜூலை 15ஆம் தேதிக்குள் கட்டலாம் என மின் வாரியம் அறிவித்துள்ளது. https://t.co/ofDNbm8q55 June 26, 2020 at 07:01PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
தனியார் மருத்துவமனையில் செயற்கை கருத்தரிப்பு மூலம் கருவுற்ற பெண்ணுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்ட நிலையில்,

அந்த தனியார் மருத்துவமனையால் சிகிச்சையளிக்க இயலாமல் கைவிடப்பட்ட பெண்ணுக்கு, எழும்பூர் தாய் சேய் நல மருத்துவமனையில் இரட்டை குழந்தைகள் பிறந்துள்ளது.

#Covid19Chennai | #Corona June 26, 2020 at 07:07PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
காவல்துறையால் நடத்தப்பட்ட சாத்தான்குளம் இரட்டைகொலை.

ரஜினிகாந்த் தலைமறைவு?
நெட்டீசன்கள் வலைவீச்சு.

#JusticeforJayarajAndFenix https://t.co/k6d6ULz1mu June 26, 2020 at 07:16PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
நீதிமன்ற விசாரணையை யாரும் குறைத்து மதிப்பிட வேண்டாம்.

மனித உரிமை மீறல்களை நீதிமன்றம் பார்த்து கொண்டு இருக்காது

கோவில்பட்டி கிளைச்சிறையில் தந்தை, மகன் உயிரிழந்த வழக்கில் மதுரை உயர்நீதிமன்றக்கிளை கருத்து.

#JusticeforJayarajAndFenix June 26, 2020 at 07:47PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
மும்பை குண்டுவெடிப்பு குற்றவாளி யூசுப் மேமன் மகாராஷ்டிர, நாசிக் சிறையில் மரணம்

1993 மும்பை குண்டுவெடிப்பு தாக்குதல் தாவூத் இப்ராகிம், யாக்கூப் மேமன், டைகர் மேமன், சோட்டா ஷகீல் மற்றும் அவரது சகோதரர் அன்வர் பாபு ஷேக் உள்ளிட்ட பல பயங்கரவாதிகளால் நடத்தப்பட்டது. https://t.co/wKPCEou2rQ June 26, 2020 at 08:10PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி, உலகம்பட்டி உள்ளிட்ட இடங்களில் தற்போது பரவலாக மழை. https://t.co/2kBuvMgfbe June 26, 2020 at 08:15PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
#COVID19 ஒரே நாளில் 5 ஆயிரத்துக்கும் அதிகமான தொற்று பாதிப்பைச் சந்தித்திருக்கிறது மகாராஷ்டிரா.

மகாராஷ்டிராவில் இன்று ஒரேநாளில் 5024 பேருக்கு தொற்று பாதிப்பு.

#Maharashtra | #COVID19India https://t.co/3gEv7QK51I June 26, 2020 at 08:40PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
#மும்பை | கொரோனா கேஸ் ஏன் அதிகமாகுது? அதிகாரியை அடிக்கப் பாய்ந்த எதிர்க்கட்சி கட்சி மாவட்ட செயலாளர்.

ஏன் தினமும் புதிய கேஸ்கள் அதிகமாகிறது என கோபமாக கேட்டு மஹாராஷ்டிர எதிர்க்கட்சியான நவநிர்மான் சேனா மா.செ சுகாஷ் திடீரென அங்கிருந்த நாற்காலியை தூக்கி இணை ஆணையரை தாக்க முயற்சி. https://t.co/e7TvT49WcV June 26, 2020 at 08:52PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
https://t.co/FSvx4iWczY https://t.co/BjSl8kof7r June 26, 2020 at 09:07PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
#Covid19india | #CoronavirusIndia https://t.co/29lmv0iT5F June 27, 2020 at 06:51AM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
#சென்னை | நாளுக்கு நாள் அதிகரிக்கும் கொரோனா பரவல், சென்னை ஐஐடியில் கொரோனா தடுப்பு மையம் அமைக்க மாநகராட்சி நடவடிக்கை. @chennaicorp

#COVID19 | #Covid19Chennai https://t.co/EBypQAGdCk June 27, 2020 at 07:15AM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
ஜூன்-27 | கடந்த 21 நாட்களாக பெட்ரோல், டீசல் விலை உயர்வு; பெட்ரோல் விலை ரூ.83.59, டீசல் விலை ரூ.77.61 https://t.co/XhBp0h5vgU June 27, 2020 at 07:30AM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
கூட்டுறவு வங்கிகளை ரிசர்வ் வங்கியின் கீழ் கொண்டு வரும் அவரச சட்டத்திற்கு குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் ஒப்புதல். https://t.co/4oBP5WZZJl June 27, 2020 at 08:29AM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
"சுமூக தீர்வு எட்டப்பட்டதால் காவல்துறையினருக்கு பால் விநியோகம் செய்ய மறுக்கும் முடிவு கைவிடப்படுகிறது".

- பால் முகவர்கள் சங்கம்.
https://t.co/4oBP5WZZJl June 27, 2020 at 08:34AM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)