இளைஞர் இந்தியா
61 subscribers
3.02K photos
9 videos
2.99K links
சமூக விழிப்புணர்வே எமது பொறுப்புணர்வு.
Download Telegram
#டெல்லி | தலைநகர் டெல்லியில் வெட்டுக்கிளிகள் படையெடுப்பு

டெல்லியின் செயற்கைக்கோள் நகரான குருகிராமில் வெட்டுக்கிளிகள் அட்டகாசம்.

https://t.co/6vjltz8JN6
#டெல்லி | தலைநகர் டெல்லியில் வெட்டுக்கிளிகள் படையெடுப்பு

டெல்லியின் செயற்கைக்கோள் நகரான குருகிராமில் வெட்டுக்கிளிகள் அட்டகாசம்.

https://t.co/6vjltz8JN6 June 28, 2020 at 08:01AM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
அசாம் | சனிக்கிழமையன்று பெய்த கனமழையால் ஏற்பட்ட வெள்ளம்.

வெள்ளத்தால் மேலும் இரண்டு பேர் உயிர் இழந்துள்ளனர், இதுவரை 21 மாவட்டங்களில் 4.6 லட்சத்திற்கும் அதிகமான மக்களை பாதித்துள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்

#Assam | #AssamFloods | #assamcares https://t.co/AW4D9Y633N June 28, 2020 at 08:10AM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
#BREAKING | திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் சேர ஆன்லைன் (https://t.co/gTbUw5Sk1R) மூலம் விண்ணப்பிக்கலாம்.

45 வகையான படிப்புகளின் சேர ஜூலை 24 வரை விண்ணப்பிக்கலாம்; ஆகஸ்ட் 2ம் தேதி ஆன்லைனில் நுழைவுத்தேர்வு நடைபெறும் என அறிவிப்பு.

#MSUniversity | #Covid19 https://t.co/deFOmO7yGk June 28, 2020 at 08:14AM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
தூத்துக்குடி | கீழ ஈராலை சேர்ந்த ராமசாமியை விசாரணையில் நிர்வாணப்படுத்தி தாக்கிய எட்டையபுரம் போலீசார்

கடந்த ஒரு வருடமாகவே, கிராமங்கள் மீது போலீசார் பயங்கரவாதத்தை கட்டவிழ்த்துள்ளதாக குற்றச்சாட்டு

மிருகத்தனமான வரலாற்றைக் கொண்டவர்கள் சீருடை அணிவது எப்படி?

- சமூக ஆர்வலர்கள் கேள்வி https://t.co/yoyOz2Skv2 June 28, 2020 at 08:32AM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
தலைநகர் டெல்லியில் வெட்டுக்கிளிகள் படையெடுப்பு https://t.co/6vjltzqlbG தலைநகர் டெல்லியின் செயற்கைக்கோள் நகரான குருகிராமில் வெட்டுக்கிளிகள் படையெடுப்பு June 28, 2020 at 08:38AM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
தென்காசி | காவல்துறையினர் தாக்கியதால் ஆட்டோ ஓட்டுநர் உயிரிழந்ததாக, உறவினர்கள் விடியவிடிய போராட்டம்.

எஸ்.ஐ. சந்திரசேகர், காவலர் குமார் மீது வழக்குப்பதிவு

சந்தேகத்தின் அடிப்படையில் இயற்கைக்கு மாறான மரணம் என்ற பிரிவில் எப்ஐஆர் போடப்பட்டுள்ளது

#Tenkasi | #AutoDriver | #Cops #FIR June 28, 2020 at 09:57AM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
நீலகிரி மாவட்டத்தில் போதிய அளவு தென்மேற்கு பருவ மழை பெய்யாததன் காரணமாக நீர் தேக்கங்களில் குறைவான அளவே தண்ணீர் உள்ளது.

நீர்த்தேக்கங்களில் நீர்மட்டம் தொடர்ந்து குறையும் பட்சத்தில் நீர்மின் உற்பத்தி பாதிக்கப்படும் என கூறப்படுகிறது.

#TamilNadu | #TN | #Nilgris https://t.co/kSZbvNmH5Q June 28, 2020 at 10:59AM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
நடிகை வனிதா திருமணம் செய்து கொண்ட பீட்டர் பால் மீது பிரிந்து வாழும் அவரது மனைவி புகார்.

இரண்டு குழந்தைகளுடன் 7 வருடங்களாக பிரிந்து வாழும் தன்னை விட்டு விட்டு வேறொரு பெண்ணை திருமணம் செய்து கொண்டதாக வடபழனி மகளிர் காவல் நிலையத்தில் புகார்.

#VanithaWedsPeterPaul https://t.co/TRpKuEOGmL June 28, 2020 at 11:02AM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
சாத்தான்குளம் காவல் நிலையத்திற்கு புதிய ஆய்வாளர் நியமனம்

பொதுமக்களுக்கு எந்தவிதமான பாதிப்பும் ஏற்படாதவாறு செயல்படுவேன்

உயர் அதிகாரிகள் என் மீது நம்பிக்கை வைத்து இந்த சூழலில் என்னை நியமனம் செய்திருக்கிறார்கள்; அவர்கள் நம்பிக்கையை காப்பாற்றுவேன்

- புதிய ஆய்வாளர் பெர்னாட் சேவியர் June 28, 2020 at 11:06AM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
தென்காசி | காவல்துறையினர் தாக்கியதால் ஆட்டோ ஓட்டுநர் உயிரிழந்ததாக, உறவினர்கள் விடியவிடிய போராட்டம்.

எஸ்.ஐ. சந்திரசேகர், காவலர் குமார் மீது வழக்குப்பதிவு

சந்தேகத்தின் அடிப்படையில் இயற்கைக்கு மாறான மரணம் என்ற பிரிவில் எப்ஐஆர் போடப்பட்டுள்ளது.

#Tenkasi | #AutoDriver | #Cops #FIR https://t.co/IO3iRQPhbJ June 28, 2020 at 11:19AM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
விசாரணைக்காக பெண்கள் மற்றும் சிறுவர்களை காவல்நிலையத்திற்கு அழைத்துச் செல்லக்கூடாது

- கூடுதல் டிஜிபி ரவி அறிவுறுத்தல்

#TamilNadu | #TN | #Police https://t.co/TYpP4uXkH2 June 28, 2020 at 11:20AM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
முழு ஊரடங்கு | தீவிர வாகன தணிக்கையில் போலீசார்.

இ - பாஸ் இல்லாதவர்களின் வாகனங்கள் பறிமுதல்.

#Lockdown | #Chennai | #COVID19 https://t.co/R6jprd2xVD June 28, 2020 at 11:24AM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
தமிழகத்தில் ஊரடங்கு விதிகளை மீறியவர்களிடம் இருந்து இதுவரை சுமார் 15 கோடியே 87 லட்சத்து 38 ஆயிரத்து 445 ரூபாய் பணம் அபராதத் தொகையாக வசூலிக்கப்பட்டுள்ளது.

- தமிழக காவல்துறை தகவல். June 28, 2020 at 11:26AM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
சென்னை | பரவலாக மழை https://t.co/kY2bZVXoul June 28, 2020 at 01:56PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
சென்னையில் பணிபுரிந்துவரும் ஆயுதப்படை காவலர் சதீஷ் முத்து பணியிடை நீக்கம்

பேஸ்புக் பக்கத்தில் சாத்தான்குளம் சம்பவம் தொடர்பாக பதிவிட்டதால் அதிரடி நடவடிக்கை

காவல்துறைக்கு களங்கம் ஏற்படுத்தியதாக காவலர் சதீஷ் முத்து பணியிடை நீக்கம் - விசாரணைக்கு உத்தரவு #Sathankulam https://t.co/8IrG2dfEVG June 28, 2020 at 02:07PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
தூத்துக்குடி | தந்தை, மகன் மரண வழக்கு. சாத்தான்குளம் காவல் ஆய்வாளர் ஸ்ரீதர் பணி இடைநீக்கம்

- டிஐஜி உத்தரவு.

#JusticeforJayarajAndFenix June 28, 2020 at 03:08PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
#BREAKING | காவல் நிலையங்களுக்கு விசாரணைக்கு வரும் நபர்களை அடிக்கக் கூடாது, மனதைப் புண்படுத்தும் வகையில் பேசக்கூடாது

- காவலர்களுக்கு சென்னை மாநகர காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் அறிவுறுத்தல்

#PoliceStation | #Interrogation | #Lockup | #TNPolice June 28, 2020 at 03:33PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
துபாய் அஜ்மோலில் வேலையின்றி சிக்கித் தவிக்கும் நூற்றுக்கும் மேற்பட்ட தமிழர்கள் தமிழகம் திரும்ப, உதவுமாறு கண்ணீர் மல்க அரசுக்கு கோரிக்கை.

உணவுக்கு வழியின்றி தற்கொலை செய்யும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக மன்றாடல். https://t.co/Xg0EWugJCN June 28, 2020 at 03:51PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
பால் கிடைக்காத ஆத்திரம், சமூக வலைதளத்தில் ரிவன்ச் எடுத்த காவலர்.

நீங்க எங்க லிஸ்ட்லயே இல்ல. ஆனா, இனிமே அய்யோ அம்மானு காதறுவீங்கடா

பால் முகவர்களை மிரட்டும் காவலர்.

#Police | #tamilnadupolice | #lockdown https://t.co/THXJcg4HhU June 28, 2020 at 04:11PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
#BREAKING | சாத்தான்குளம் தந்தை-மகன் உயிரிழந்த சம்பவம்

நீதிமன்ற அனுமதி பெற்று சிபிஐ விசாரணை நடத்தப்படும்

- முதல்வர் பழனிசாமி @CMOTamilNadu

#EdappadiPalaniswami #JeyarajandFenix #CBI
#Sathankulam #SathankulamCase #JusticeForJayarajandBennicks #JusticeForJeyarajAndFenix https://t.co/Gq23GPtsNO June 28, 2020 at 04:17PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)