இளைஞர் இந்தியா
61 subscribers
3.02K photos
9 videos
2.99K links
சமூக விழிப்புணர்வே எமது பொறுப்புணர்வு.
Download Telegram
ஊரடங்கு நீட்டிப்பு குறித்து முதல்வர் ஆலோசனை.

தமிழகத்தில் 5-ம் கட்ட ஊரடங்கு நாளையுடன் நிறைவடைய உள்ள நிலையில், மருத்துவ நிபுணர் குழுவுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று ஆலோசனை நடத்த உள்ளார்!

#Lockdown5 | #TamilNadu | #COVID19 June 29, 2020 at 08:41AM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
சென்னை | டீசல் விலை உயர்வு, ஓட்டுநர்சம்பள உயர்வு இவற்றால் ஏற்பட்ட நஷ்டத்தை ஈடுகட்ட 30 சதவீதம் ஊக்கத்தொகை வழங்க வேண்டும். இல்லையெனில் ஜூலை 10-ம் தேதி முதல் குடிநீர் லாரிகளை இயக்க மாட்டோம்

- சென்னைக் குடிநீர் வாரிய டேங்கர் லாரி ஒப்பந்ததாரர்கள் சங்கம் அறிவிப்பு. https://t.co/18A8kVOl55 June 29, 2020 at 08:53AM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
சேலம் சுங்கச்சாவடி | வாகன சோதனை செய்து கொண்டிருந்த காவல் அதிகாரியோடு வாக்குவாதத்தில் ஈடுபட்டு தாக்க முயன்ற அதிமுக முன்னாள் மாநிலங்களவை உறுப்பினர் அர்ஜுனன்.

சில காவல்துறையினர் எல்லை மீறுகிறார்கள். அதைவிட சில அரசியல்வாதிகளும் எல்லை மீறுகிறார்கள் என பொதுமக்கள் விமர்சனம்

#TamilNadu https://t.co/IyhvsWhs7Q https://t.co/hXwqGnshFj June 29, 2020 at 08:59AM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
வேலூர் | அதிகரிக்கும் கொரோனா தொற்று.

வேலூர் மாவட்டத்தில் மேலும் 129 பேருக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில், அம்மாவட்டத்தில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 1,378ஆக உயர்வு
https://t.co/4oBP5XhAAT
#Vellore | #COVID19 | #coronavirus June 29, 2020 at 09:02AM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
சாத்தான்குளம் சம்பவத்தில் சிறப்புப் புலனாய்வுக் குழு விசாரணையே உகந்தது, இருந்தாலும், சிபிஐ விசாரணையை வரவேற்கிறேன்

- ப.சிதம்பரம்

◆ 1996 டி.கே.பாசு வழக்கில் உச்சநீதிமன்றம் வகுத்த விதிகளை காவல்துறை பின்பற்றுவதில்லை

#Sathankulam | #PChidambaram https://t.co/ZS3mMvrhas June 29, 2020 at 09:29AM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
#BREAKING | சாத்தான்குளம் காவல்நிலையத்தை முழுவதுமாக தூத்துக்குடி ஆட்சியர் கட்டுபாட்டில் கொண்டுவர வேண்டும்

- உயர்நீதிமன்றம் உத்தரவு.

வருவாய்த்துறை அதிகாரியை சாத்தான்குளம் காவல் நிலையத்துக்கு பொறுப்பாக நியமிக்க நீதிபதிகள் ஆணை.

#Sathankulam | #Tuticorin | #highcourt June 29, 2020 at 11:50AM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
10ஆம் வகுப்பில் இரண்டு புத்தகங்கள் கொண்ட சமூக அறிவியலுக்கு ஒரே புத்தகம்

11,12ஆம் வகுப்புகளுக்கு கணிதம், இயற்பியல், வேதியியல் உள்ளிட்ட பாடங்களை தவிர பிற பாடங்களுக்கு ஒரே புத்தகம்

கொரோனா விடுமுறை காரணமாக 50% பாடப்புத்தகங்களை குறைக்க வேண்டும் என்ற கோரிக்கையை அடுத்து நடவடிக்கை. June 29, 2020 at 11:53AM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
#சாத்தன்குளம் சம்பவம், விசாரிக்க போலீசார் போதிய ஒத்துழைப்பு வழங்கவில்லை என உயர்நீதிமன்ற மதுரை கிளை கருத்து

வருவாய் துறையினர் கட்டுப்பாட்டில் காவல்துறையை கொண்டுவந்து அவர்கள் வழிகாட்டலில் விசாரிக்க உத்தரவு

சிபிஐக்கு தமிழக அரசு வழக்கை மாற்ற நினைத்தால் தடையில்லை எனவும் கருத்து. June 29, 2020 at 11:57AM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
நாமக்கல் | நகராட்சி அலுவலர்கள் மற்றும் தினசரி காய்கறி சந்தை வியாபாரிகள் ஆகியோருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து, இன்று நகராட்சி அலுவலகம் மற்றும் தினசரி மொத்த விற்பனை காய்கறி சந்தை மூடப்பட்டது. அங்குள்ள அனைவருக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. #COVID19 https://t.co/4gSKPHRolQ June 29, 2020 at 01:06PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
#BREAKING | ஊரடங்கு மட்டுமே கொரோனாவுக்கு தீர்வல்ல

அனைத்து மாவட்டங்களிலும் ஊரடங்கை நீட்டிக்க வேண்டிய அவசியமில்லை

- மருத்துவக் குழுவினர்

#CoronaVirus | #CoronaLockdown | #TNFightsCorona | #COVID19 June 29, 2020 at 01:06PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
#BREAKING | தமிழகத்தில் விமானங்களை தரையிறக்க மாநில அரசு அனுமதிப்பதில்லை

- உயர்நீதிமன்றத்தில் மத்திய விமான போக்குவரத்து துறை புகார்

புகாரை அடுத்து விமானங்கள் தரையிறங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு விளக்கம்

#Flight | #coronavirus | #COVID19 | #CentralGovt | #Highcourt June 29, 2020 at 01:15PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
இந்தியாவின் தலைமை நீதிபதி சரத் அரவிந்த் பாப்டே சமூக ஊடகங்களில் ஒரே இரவில் வைரலாகிவிட்டார்.

காரணம்?, நாக்பூரில் ஸ்வாங்கி ஹார்லி டேவிட்சன் எனும் சொகுசு இருசக்கர வாகனத்தில் சவாரி செய்து கொண்டிருந்த அவரது புகைப்படங்கள் தான். https://t.co/yOcYiiqSd2 June 29, 2020 at 01:29PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
பாக்கிஸ்தான் | கராச்சி பங்குச்சந்தை அலுவலகத்தில் தீவிரவாதிகள் தாக்குதல், பாதுகாப்புப்படை துப்பாக்கிச்சூடு நடத்தியதில் தீவிரவாதிகள் உட்பட 7 பேர் உயிரிழப்பு.

பாகிஸ்தான் தாக்குதலுக்கு பலுசிஸ்தான் விடுதலை ராணுவம் பொறுப்பேற்பு.

#Pakistan | #Baluchistan | #KarachiAttack https://t.co/P0r8UqaJYb June 29, 2020 at 01:36PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
மின்கட்டண குளறுபடிகள், ஊரடங்கு காலத்தில் மின் கட்டணத்தை கணக்கிட்டது எப்படி?

- மின்சாரவாரியம் விளக்கம் அளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு.

மின் கட்டணம் கணக்கிடும் முறை பற்றி எழுத்துப்பூர்வ வாதங்களைத் தாக்கல் செய்ய மின்னுற்பத்தி பகிர்மானக் கழகத்துக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. https://t.co/Y5ITGkkopW June 29, 2020 at 01:52PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
#BREAKING | கொரோனா பரிசோதனை செய்துகொள்பவர்கள் பரிசோதனை முடிவுகள் வரும் வரை தனிமைப்படுத்திக்கொள்ள அறிவுறுத்தல்

ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதியானல் குடும்பத்தினரும் தனிமைப்படுத்தப்படுவர்

- சென்னை மாநகராட்சி @chennaicorp

#coronavirus | #covid19 | #ChennaiCorporation | #coronatest June 29, 2020 at 01:55PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
#BREAKING | சமூக வலைதளங்களில் பரவுவது சாத்தான்குளம் சம்பவம் வீடியோ அல்ல

◆ 2019ல் மகாராஷ்ட்ராவில் நடந்த சம்பவ வீடியோவை தொடர்புப்படுத்தி தவறான தகவல் பரவுகிறது

◆ வேறு வீடியோக்களை தந்தை,மகன் உயிரிழந்த விவகாரத்தோடு தொடர்பு படுத்தி பகிர்ந்தால் கடும் நடவடிக்கை

- சென்னை காவல்துறை June 29, 2020 at 02:10PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
#திருப்பூர் | பல்லடத்தில் ஊரடங்கு விதிமுறைகளை பின்பற்றுவது குறித்து மாவட்ட வணிகர்கள் மற்றும் காவல்துறை அதிகாரிகளுடனான நல்லிணக்க கூட்டம் நடைபெற்றது.

#tamilnadupolice | #TN | #Tiruppur https://t.co/GMpF1G81Jq June 29, 2020 at 03:49PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
#திருப்பூர் | குஜராத்திலிருந்து சீரகம் ஏற்றி வந்த லாரி பல்லடம் அருகே சாலையில் கவிழ்ந்து விபத்து.

லாரி ஓட்டுனர்கள் படுகாயங்களுடன் தனியார் மருத்துவமனையில் அனுமதி. https://t.co/QRH2S4FdDp June 29, 2020 at 03:49PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
கூண்டோடு மாற்றப்பட்ட சாத்தான் குளம் காவல் நிலைய காவலர்கள்

புதிய இன்ஸ்பெக்டர், எஸ்.ஐ-கள் உட்பட சாத்தான்குளம் காவல் நிலையத்திற்கு 17 காவலர்கள் நியமனம்.

#SathankulamCase | #TNPolice June 29, 2020 at 03:54PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
திருத்துறைப்பூண்டி சுற்றுவட்டார பகுதிகளில் தற்போது மழை. https://t.co/Pj7ECKYa5T June 29, 2020 at 04:29PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
#BREAKING | பொதுமுடக்க தளர்வு 2.0 வழிகாட்டு நெறிமுறைகள் அறிவிப்பு

நாடு முழுவதும் பள்ளி, கல்லூரிகளை திறப்பதற்கான தடை ஜூலை 31 வரை நீடிக்கும்

- மத்திய அரசு

#unlock2 | #centralgovt | #IndiaFightsCOVID19 | #CoronaLockdown | #Schools | #colleges https://t.co/r83SxJBDdE June 29, 2020 at 10:25PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)