இளைஞர் இந்தியா
61 subscribers
3.02K photos
9 videos
2.99K links
சமூக விழிப்புணர்வே எமது பொறுப்புணர்வு.
Download Telegram
#சாத்தான்குளம் தந்தை, மகன் லாக்கப் மரண வழக்கில் 4 பேர் மீது கொலை வழக்குப்பதிவு.

அதில் எஸ்.ஐ ரகு கணேஷ், தலைமைக் காவலர் முருகன் கைது. காவலர் முத்துராஜாவிடம் விசாரணை.

எஸ்.ஐ பாலகிருஷ்ணன் தலைமறைவு.

#Sathankulamcustodialdeath
#Sathankulam #JusticeForJeyarajAndBennicks https://t.co/TovCZ8XipQ July 02, 2020 at 01:31AM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
#COVID19 | இறந்தவர்களின் உடலை பாதுகாப்பான முறையில் அடக்கம் செய்யும் முதல் ரோபோட்

உலகில் முதன்முறையாக திருச்சி இளைஞர்களின் கூட்டுமுயற்சி

இதனால், உடல்களை அடக்கம் செய்யும் மனிதர்கள் மற்றும் சுகாதாரப் பணியாளர்களை கொரோனா தாக்குதலில் இருந்து பாதுகாக்க முடியும் என்று தெரிவித்துள்ளனர். https://t.co/MUiknnWo8h July 02, 2020 at 02:21AM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
#HongKong | ஹாங்காங் ஒப்படைப்பு ஆண்டு, அங்கீகரிக்கப்படாத பேரணி பல கைதுகளுக்கு வழிவகுத்துள்ளதாக தெரிவிக்கிறது ரஷ்ய டுடே.

#Hongkongprotest #HongKongSecurityLaw
https://t.co/p4pLBlURH8
https://t.co/p4pLBlURH8 July 02, 2020 at 02:39AM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
சாத்தான்குளம் கொலை வழக்கில் தலைமறைவாக இருந்த எஸ்.ஐ. பாலகிருஷ்ணன் கைது

ஆய்வாளர் ஸ்ரீதரிடமும் சிபிசிஐடி விசாரணை.

#JusticeForJayarajandBennicks #SathankulamCase #Sathankulampolice https://t.co/1wkKyyLIlv July 02, 2020 at 07:31AM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
சாத்தான்குளம் வழக்கில் மேலும் இரு காவலர்கள் கைது.

தலைமை காவலர் முருகன், மற்றும் காவலர் முத்துராஜா இருவரையும் கைது செய்தது சிபிசிஐடி.

இதுவரை இந்த வழக்கில் சம்மந்தப்பட்ட (4+2) 6 பேரையும் கைது செய்தது சிபிசிஐடி July 02, 2020 at 07:47AM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
சாத்தான்குளம் ஆய்வாளர் ஸ்ரீதரும் கைது செய்யப்பட்டார். https://t.co/fHKeQwK5KS July 02, 2020 at 08:14AM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
#சாத்தான்குளம் | #SathankulamCase https://t.co/PlcS4WFNLt July 02, 2020 at 08:50AM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
மாஸ்கோ | வரும் 2036ஆம் ஆண்டு வரை விளாதிமிர் புதின் ரஷ்ய அதிபராக பதவி வகிக்கும் அரசியல் சாசன திருத்தத்திற்கு அந்த நாட்டு மக்கள் பேராதரவு.

#Russia | #Putin | #PutinsGOP https://t.co/yiwg1ENXe0 July 02, 2020 at 10:24AM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
தந்தை, மகன் உயிரிழந்த வழக்கில் அதிரடி திருப்பம்.

#சாத்தான்குளம் காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் பால்துரை சிபிசிஐடி தரப்பு சாட்சி ஆகிறார். July 02, 2020 at 10:28AM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
கோவாவில் உள்நாட்டு சுற்றுலாப் பயணிகள் வருகைக்கு இன்று முதல் அனுமதி.

சுற்றுலா பயணிகள் தங்களுக்கு தொற்று கிடையாது என்ற மருத்துவரின் சான்றிதழை எடுத்து வந்தால் மட்டுமே அனுமதி.

- கோவா அரசு. July 02, 2020 at 10:32AM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
#BREAKING | சாத்தான்குளம் வழக்கு, சாட்சியம் அளித்த தலைமை காவலர் ரேவதிக்கு போன்கால் மிரட்டல்கள்.

சம்பளத்துடன் விடுப்பு அளித்து உரிய பாதுகாப்பு தர உயர்நீதிமன்றம் உத்தரவு.

#Sathankulam | #custodialdeath | #Jayaraj | #Bennicks | #HighCourt July 02, 2020 at 11:15AM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
#BREAKING | பரமக்குடி தொகுதி அதிமுக எம்.எல்.ஏ சதன் பிராபகருக்கு கொரோனா தொற்று உறுதி.

சதன் பிராபகரின் மகன் மற்றும் உதவியாளருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது!

#Covid19 | #ADMKMLA | #Covid19India July 02, 2020 at 11:47AM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
#BREAKING | சாத்தான்குளம் வழக்கு,

"நீதி நிலைநாட்டப்படும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தும் வகையில் சி.பி.சி.ஐ.டி செயல்படுகிறது"

- உயர்நீதிமன்றம் பாராட்டு.

#Sathankulam | #jayaraj | #Bennix | #Tuticorin | #CBCID | #Highcourt July 02, 2020 at 11:50AM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
#BREAKING | கொரோனா தொற்று சூழலில் போலீசாரின் மன நிலை மோசமானதாகவே இருக்கும்

- உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள் கவலை

இந்திய மக்கள் தொகையில் சுமார் 10.6 சதவீதம் பேர் மன அழுத்தத்தில் இருப்பதாக உயர்நீதிமன்ற மதுரை கிளை தகவல்.

#PoliceBrutality | #SathankulamCase July 02, 2020 at 12:04PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
#சாத்தான்குளம் செல்கிறார் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி @CMOTamilNadu

தந்தை - மகனை இழந்த குடும்பத்தினருக்கு ஆறுதல் சொல்லி, குடும்பத்தில் ஒருவருக்கு அறிவித்த அரசுப் பணிக்கான நியமன ஆணையை முதல்வர் நேரில் வழங்குவார் என தகவல். July 02, 2020 at 12:47PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
வரும் 26 ம் தேதி நீட் தேர்வு நடத்துவது குறித்து கல்வியாளர்களுடன் கலந்து ஆலோசித்து முதலமைச்சருடன் கலந்து முடிவெடுக்கப்படும்

- அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் July 02, 2020 at 01:54PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
தென்மண்டல காவல்துறை தலைவராக (ஐ.ஜி) எஸ்.முருகன் மதுரையில் பொறுப்பேற்றுக் கொண்டார். https://t.co/BWRLtfwMcN July 02, 2020 at 03:13PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
சாத்தான்குளம் வழக்கின் முக்கிய சாட்சியான தலைமை காவலர் ரேவதியின் வீட்டுக்கு போலீஸ் பாதுகாப்பு

உயர்நீதிமன்ற உத்தரவின் பேரில் சாத்தான்குளம், அறிவான்மொழி கிராமத்தில் உள்ள ரேவதியின் வீட்டுக்கு 24 மணி நேர போலீஸ் பாதுகாப்பு

2 பெண் காவலர்கள் அவரது வீட்டுக்கு வெளியே நிறுத்தப்பட்டுள்ளனர் https://t.co/1R41LvOLDY July 02, 2020 at 03:31PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
#COVID19 | உளுந்தூர்பேட்டை சட்டமன்ற தொகுதி அதிமுக எம்எல்ஏ குமரகுருவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. https://t.co/DHJZFfRoyr July 02, 2020 at 03:39PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
பண்டைய அறிவியல் உண்மையில் அறிவியலா? July 02, 2020 at 02:25PM https://t.co/fY4hcMHeFQ July 02, 2020 at 04:03PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
இளம் வழக்கறிஞர்களுக்கு இரண்டு ஆண்டுகளுக்கு மாதந்தோறும் தலா 3 ஆயிரம் உதவித்தொகை

- முதல்வர் பழனிசாமி உத்தரவு! @CMOTamilNadu July 02, 2020 at 08:05PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)