இளைஞர் இந்தியா
61 subscribers
3.02K photos
9 videos
2.99K links
சமூக விழிப்புணர்வே எமது பொறுப்புணர்வு.
Download Telegram
#BREAKING | சாத்தான்குளம் வழக்கில் தேடப்பட்டு வரும் காவலர் முத்துராஜ், சரணடைய உள்ளதாக தகவல்.

ஜெயராஜ், பென்னிக்ஸ் கொலை வழக்கில் ஏற்கனவே போலீசார் 4 பேர் கைது
#SathankulamCase July 03, 2020 at 01:51PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
பாஜக செயற்குழு உறுப்பினர்களாக நடிகை நமீதா, கௌதமி, மதுவந்தி, குட்டிபத்மினி நியமனம்

#namitha | #bjp | #chennai | #நமீதா | #பாஜக | #சென்னை | #politics July 03, 2020 at 01:52PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
தூத்துக்குடி அருகே பாதாளசாக்கடை பணியில் விஷவாயு தாக்கி உயிரிழந்த நான்கு பேரின் குடும்பத்தினருக்கு தலா ரூ.10 லட்சம் நிதியுதவி.

- முதல்வர் பழனிசாமி உத்தரவு @CMOTamilNad | #EdappadiPalanisamy July 03, 2020 at 01:57PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணைய தலைவராக தமிழ்ச்செல்வன் ஐபிஎஸ் நியமனம். https://t.co/0TjmNDQszp July 03, 2020 at 01:58PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
தன்னை பேட்டி எடுக்க நியூசிலாந்து வந்த அமெரிக்க செய்தியாளர் ஸ்டீபன் கால்பெர்ட்டை தனது காரை தானே ஓட்டி விமான நிலையம் சென்று பிக்-அப் செய்த நியுசிலாந்து பிரதமர் ஜெசிண்டா. https://t.co/NlHAOX09nO July 03, 2020 at 03:12PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
சர்ச்சைக்குரிய லடாக் எல்லையில் இராணுவ வீரர்கள் மத்தியில் பிரதமர் மோடி உரையாற்றினார் இன்று.

#ModiInLeh | #modiinladakh https://t.co/aI20Qj0pL3 July 03, 2020 at 03:17PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
இந்தியாவும், சீனாவும் ராணுவ மற்றும் தூதரக வழிகளில் பதற்றமான சூழலை குறைப்பதற்கான பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டுள்ளன.

இந்த கட்டத்தில் நிலைமையை மோசமாக்கக் கூடிய எந்தவொரு செயலிலும் எந்தக் தரப்பும் ஈடுபடக்கூடாது

- பிரதமர் மோடியின் லடாக் பயணம் குறித்து சீன வெளியுறவுத்துறை கருத்து. July 03, 2020 at 03:19PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள் மாற்றம் குறித்த அறிவிப்பு இன்று வெளியாகலாம் என தகவல். July 03, 2020 at 03:24PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
#Ladakh | கால்வானில் காயமடைந்த வீரர்களுடன் உரையாற்றிய பின்னர் பிரதமர் மோடி லே விமான நிலையத்திற்குத் திரும்புகிறார்.

#LadakhBorder | #PMinLeh | #PMModi https://t.co/jtcffocGty July 03, 2020 at 03:32PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
லடாக், கால்வானில் வீரர்களுடன் உரையாற்றி விட்டு லே விமான நிலையத்திற்குத் திரும்புகிறார் பிரதமர் மோடி கால்வானில் காயமடைந்த வீரர்களுடன் உரையாற்றிய பின்னர் பிரதமர் மோடி லே விமான நிலையத்திற்குத் திரும்புகிறார். https://t.co/6HAmjHyM5G July 03, 2020 at 03:38PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
#BREAKING | சாத்தான்குளம் சம்பவம். பிரண்ட்ஸ் ஆப் போலீஸ் உறுப்பினர்களிடம் சிபிசிஐடி விசாரணை.

#Sathankulam | #jayaraj | #Bennix | #CBCID | #FriendsofPolice July 03, 2020 at 03:40PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
கேரள நீலகிரி வனப்பகுதியில் சாலையை கடந்த யானை கூட்டத்தில் இளம் யானை குட்டி ஒன்று சாலையோரம் அமைக்கப்பட்டிருந்த சுவரை கடக்க முடியாமல் தவ்விக்கொண்டிந்தபோது தாய் யானை லாவகமாக தூக்கி உதவி செய்த காட்சி பலரையும் ரசிக்க வைத்துள்ளது. https://t.co/MiIh7zQyNa July 03, 2020 at 04:00PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
ஒளி வெள்ளத்தில் மிதக்கும் துபாய் புர்ஜ் கலிஃபா. https://t.co/WEkW4p6Quj July 03, 2020 at 04:20PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
பெண் யானை சுட்டுக்கொல்லப்பட்ட மேட்டுப்பாளையம் வனப்பகுதியில் இன்று மற்றொரு யானை உடல்நலக்குறைவால் இறந்தது.

சிறுமுகை வனச்சரகத்த்தில் கடந்த இரு தினங்களில் இறக்கும் மூன்றாவது யானை இது

கோவை வனக்கோட்டத்தில் கடந்த 10 மாதங்களில் 12 யானைகள் உயிரிழந்திருக்கின்றன #ElephantDeath #Coimbatore https://t.co/4EUMXnZS2S July 03, 2020 at 04:28PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
நீட் தேர்வு எழுத உள்ள மாணவர்கள் தேர்வு மையத்தை மாற்றிக் கொள்ள மேலும் அவகாசம்.

ஜூலை 4 - 15 வரையிலான நாட்களில் https://t.co/f5HkmRAzIY இணையதளத்தில் மாணவர்கள் தேர்வு எழுதும் நகரம் / மையங்களை தங்கள் விருப்பத்துக்கேற்ப மாற்றிக் கொள்ளலாம்.

- தேசிய தேர்வு முகமை அறிவிப்பு. July 04, 2020 at 06:24AM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
சீன கட்டுப்பாட்டு வளையத்திற்குள் ஹாங்காங் - வெளிநாடு தப்பிச்செல்லும் ஜனநாயக ஆர்வலர்கள். July 04, 2020 at 04:08AM https://t.co/ygYOZrmrpZ July 04, 2020 at 07:03AM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
Zoom-க்கு மாற்றாக இலவச வீடியோ கான்ஃபரன்ஸ் மீட் ஆப் (Jio Meet), வெளியிட்டது ஜியோ. July 04, 2020 at 06:37AM https://t.co/opp8XiAkb2 July 04, 2020 at 07:03AM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
#சாத்தான்குளம் வழக்கு?

சிபிசிஐடி காவலில் இருந்து தப்பிய தலைமைக் காவலர் முத்துராஜ் செல்போன் சிக்னல் மூலம் சிக்கினார்.

தூத்துக்குடியை சேர்ந்த வழக்கறிஞர் ஒருவரின் செல்பேசிக்கு தொடர்பு கொண்ட முத்துராஜ் குறித்து தகவல் அறிந்த சிபிசிஐடி போலீசார் அங்கு சென்ற முத்துராஜைக் கைது செய்தனர். https://t.co/4XaXlGqNOl July 04, 2020 at 07:26AM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
#BREAKING | சாத்தான்குளம் சம்பவத்தில் காவலர் முத்துராஜ் மீது கொலை வழக்குப்பதிவு

தலைமறைவாக இருந்த காவலர் முத்துராஜ் நேற்று இரவு கைது செய்யப்பட்டார்

ஓட்டப்பிடாரம் அருகே காவலர் முத்துராஜின் இருசக்கர வாகனம் மீட்பு

#Muthuraj | #SathankulamMurderCase https://t.co/dSKi7ED2AZ July 04, 2020 at 07:33AM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)