இளைஞர் இந்தியா
61 subscribers
3.02K photos
9 videos
2.99K links
சமூக விழிப்புணர்வே எமது பொறுப்புணர்வு.
Download Telegram
வேலூரில் ரூ.4 லட்சம் மதிப்பில் தடை செய்யப்பட்ட பான் மசாலா பாக்கெட்டுகள் கடத்தியதாக மூன்று பேர் கைதான நிலையில், கர்நாடக மாநிலம் பெங்களூருவில் இருந்து தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களுக்கு பிஸ்கட் பாக்கெட் பெட்டிகள் என்றுகூறி தடை செய்யப்பட்ட குட்கா, பான் மசாலா கடத்தி வருவது அம்பலம் https://t.co/sO4hVfhKJD September 09, 2020 at 03:52PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
#BREAKING | தமிழகத்தில் வரும் காலங்களில் விவசாயிகள் சங்கங்கள் மூலமாகவே குடிமராத்துப் பணி மேற்கொள்ள வேண்டும்

- உயர் நீதிமன்றம் உத்தரவு
புட்டுக்கு மண் சுமந்த கதையை சுட்டிக்காட்டிய நீதிபதி September 09, 2020 at 04:07PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
மும்பை | உரிமையாளர் இல்லாத வீட்டுக்குள் ஏன் சென்றீர்கள்? நடிகை கங்கணா ரணாவத் வீட்டை இடிக்கத் தடை

- மும்பை மாநகராட்சிக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு.

நடிகை கங்கனா ரணாவத் வீட்டின் பகுதியை இடிப்பதற்கு இடைக்காலத் தடை விதித்து மும்பை மாநகராட்சிக்கு மும்பை உயர் நீதிமன்றம் உத்தரவு https://t.co/7iXKYpw3aX https://t.co/NR19Bk6PsD September 09, 2020 at 04:12PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
#BREAKING | மக்களவை துணை சபாநாயகரை தேர்வு செய்ய வேண்டும்

தேர்தல் முடிந்து ஓராண்டு ஆகியும் மக்களவைக்கு துணை சபாநாயகர் தேர்ந்தெடுக்கப்படவில்லை

- காங்கிரஸ் மக்களவை குழு தலைவர் அதீர் ரஞ்சன் சவுத்ரி

#Congress | #AdhirRanjanChowdhury September 09, 2020 at 04:17PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
சென்னை | தற்போதைய வானிலை. https://t.co/iWOV4GCWQy September 09, 2020 at 05:24PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
#BREAKING | கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்ன சேலம் கல்வராயன்மலை பகுதியில் பெய்த கனமழை காரணமாக கோமுகி அணை தனது முழு கொள்ளளவை எட்டியதால் இன்று இரவு அணை திறக்கப்படுவதாக அறிவிப்பு.

கோமுகி நதிக்கரைகளில் உள்ள கிராம மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என எச்சரிக்கை. https://t.co/kNcm9ocRpH September 09, 2020 at 10:06PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
கர்நாடகா | கொரோனா நோயாளிகளை உடனடியாக அழைத்து செல்லும் வகையில் ஏர் ஆம்புலன்ஸ் சேவை

- முதல்வர் எடியூரப்பா தொடங்கி வைத்தார். https://t.co/rAgBeptVq5 September 09, 2020 at 10:09PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
திருச்சி | ஊராட்சி ஒன்றியத் தலைவர்கள் அதிகாரத்தில் தலையீடு

- திருச்சி மாவட்ட ஆட்சியரின் உத்தரவு ரத்து

ஊராட்சி ஒன்றியங்களில் அத்தியவாசியப் பணிகள் மேற்கொள்ள ஆட்சியரிடம் முன் அனுமதி பெற வேண்டும் என திருச்சி மாவட்ட ஆட்சியர் பிறப்பித்த உத்தரவை உயர் நீதிமன்றம் ரத்து செய்துள்ளது. September 09, 2020 at 10:17PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
உயர் நீதிமன்ற மதுரை கிளைக்கு மத்திய அரசின் உதவி சொலிசிட்டர் ஜெனரலாக முதல் முறையாக பெண் வழக்கறிஞர் ஒருவர் நியமனம்.

தமிழகத்தில் மத்திய அரசின் உதவி சொலிசிட்டர் ஜெனரலாக குமரி மாவட்டத்தைச் சேர்ந்த வழக்கறிஞர் விக்டோரியா கவுரி நியமனம். https://t.co/E90cZsztbz September 09, 2020 at 10:22PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
கொரோனா உயிரிழப்பை தடுக்க பிளாஸ்மா சிகிச்சை உதவாது

- ஐசிஎம்ஆர் ஆய்வில் புதிய தகவல்

இரு தரப்பு குழுக்களின் சிகிச்சை முடிவுகள் மூலம், உயிரிழப்பை தடுக்கக் கூடிய அளவுக்கு பிளாஸ்மா சிகிச்சை பலன் கொடுக்கவில்லை என்று ஐசிஎம்ஆர் ஆய்வில் தகவல். https://t.co/PiwRp7wjb7 September 09, 2020 at 10:31PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
கன்னியாகுமரி | விவசாய நிதியுதவி திட்டத்தில் முறைகேடு.

வங்கிக் கணக்குகளை முடக்கி பணத்தைப் பிடித்தம் செய்ய ஆட்சியர் நடவடிக்கை

முறைகேடு கண்டறியப்பட்டதைத் தொடர்ந்து தகுதியற்ற விவசாயிகள் அல்லாத 451 பேரின் வங்கிக் கணக்குகளை முடக்கி பணத்தை பிடித்தம் செய்ய மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை. September 09, 2020 at 10:35PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
திருப்பத்தூர் | காவல் கண்காணிப்பாளரின் புது முயற்சி.

காவல்துறை சார்பில் மாவட்டம் முழுவதிலும் கிராம விழிப்புணர்வு குழு கூட்டம்.

ஒரு கிராமத்திற்கு ஒரு காவலர் நியமித்து குற்றத் தடுப்பு, பொது அமைதி இன்னபிற பாதுகாப்பு தொடர்பில் உதவி.

#communitypolice | #tnpolice | @vijaypnpa_ips https://t.co/ZYhWHYeUrk September 10, 2020 at 02:31AM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
5 ரஃபேல் போர் விமானங்கள் இந்திய விமானப்படையில் அதிகாரப்பூர்வமாக இணைப்பு.!

#Rafale | #RafaleInduction | #RafaleinIndia https://t.co/IVWhHi0Pie September 10, 2020 at 10:35AM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
சென்னை | பெரம்பூரில் உள்ள இந்திய ரயில்பெட்டித் தொழிற்சாலையான #ICF-ல் வெல்டர், ஃபிட்டர், எலக்ட்ரீசன், கார்பென்டர், மெக்கானிக்கல் உள்ளிட்ட தொழிற் பழகுநர் (அப்ரண்டிஸ்) பயிற்சிக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

வேலையுடன் ஊக்கத்தொகையும் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. https://t.co/kQiK58xRyt September 10, 2020 at 10:39AM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
பாங்க் ஆப் பரோடா வங்கியில் ரூ.173.63 கோடி கடன் மோசடி

- குஜராத் நகை வர்த்தகர் மீது சிபிஐ வழக்கு பதிவு

வதோதராவில் செயல்படும் ஸ்ரீ முக்த் ஜூவல்லர்ஸ் பரோடா பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் உரிமையாளர் ஹர்ஷ் சோனி மீது முதல் தகவல் அறிக்கை (FIR) பதிவு செய்துள்ளதாக சிபிஐ தெரிவித்துள்ளது September 10, 2020 at 11:24AM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
விவசாயிகளுக்கு நிதியுதவி வழங்கும் பிரதம மந்திரியின் கிசான் திட்டத்தில் முறைகேடு நடந்ததற்கு மத்திய அரசின் திடீர் அறிவிப்புதான் காரணம்

- முதல்வர் பழனிசாமி குற்றச்சாட்டு. September 10, 2020 at 11:39AM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
மழலையர் மற்றும் தொடக்கப் பள்ளிகள் டிசம்பர் வரை திறக்கப்படாது.

கொரோனா தொற்றால் மழலையர் மற்றும் தொடக்கப் பள்ளிகள் டிசம்பர் மாதம் வரை திறக்கப்படாது என்று பள்ளிக் கல்வித் துறை அதிகாரிகள் தகவல். September 10, 2020 at 11:57AM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
#BREAKING | இந்திய பாதுகாப்பு வலிமையின் நோக்கம் அமைதிக்கான விருப்பம்

அண்டை நாடுகளிடமிருந்தும், இந்தியா இதையே எதிர்பார்கிறது

- அமைச்சர் ராஜ்நாத் சிங்.

#RajnathSingh | #India | #Rafael | #RafaleinIndia https://t.co/M8FuwbfRdt September 10, 2020 at 12:00PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
வங்கிகளில் கடன் பெறுவதற்கு உதவுகிறோம் என்று தமிழக பாஜக இணையதளம் தொடங்கியது இதற்குத்தானா?

- கனிமொழி எம்.பி.கேள்வி @KanimozhiDMK

பிரதமர் கிசான் திட்டத்தில் முறைகேடு நடந்த விவகாரத்தில் ஆளும் அதிமுக தலைவர்களின் உதவியில்லாமல் பிரதமர் கிசான் திட்டத்தில் முறைகேடு நடந்திருக்க முடியாது. https://t.co/sM8uyLsAY4 September 10, 2020 at 12:06PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
நகைச்சுவை நடிகர் வடிவேல் பாலாஜி உடல்நலக் குறைவால் காலமானார். https://t.co/23csH2FPH4 September 10, 2020 at 02:17PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)