இளைஞர் இந்தியா
61 subscribers
3.02K photos
9 videos
2.99K links
சமூக விழிப்புணர்வே எமது பொறுப்புணர்வு.
Download Telegram
போராட்டம் ஒத்திவைப்பு.

அண்ணா பல்கலை. பெயர் மாற்றத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து நாளை நடைபெறவிருந்த பல்கலை பேராசிரியர்களின் மனித சங்கிலி போராட்டம் ஒத்திவைப்பு.

அக்டோபர் 1-ம் தேதிக்குப் பின் நடைபெறும் என்று தகவல். September 27, 2020 at 08:19PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
திருப்பூர் | அவிநாசி அருகே ஆள்கடத்தல் கும்பலை விரட்டிப் பிடித்த காவல் துறையினர்: பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்பு இருப்பது அம்பலம்.

பணத்துக்காக ஆட்களை கடத்துதல் உட்பட பல்வேறு குற்றச் சம்பவங்களில் தொடர்புடைய 3 பேர்கொண்ட கும்பலை அவிநாசிபோலீஸார் நேற்று கைது செய்தனர். https://t.co/DmVrO3SlNI September 28, 2020 at 09:45AM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
டெல்லி | வேளாண் மசோதாவிற்கு எதிராக இந்தியா கேட் சாலையில்
டிராக்டரை தீயிட்டு கொளுத்தி போராட்டம்.

#FarmersProtest | #FarmBills2020 | #Delhi https://t.co/23hSpPdCD9 September 28, 2020 at 10:51AM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
#BREAKING | அதிமுகவின் செயற்குழு கூட்டத்தில் 15 தீர்மானங்கள் நிறைவேற்றம்!

இரு மொழிக் கொள்கையே அதிமுகவின் நிலைப்பாடு;

இந்திய கலாச்சாரம் குறித்த நிபுணர்கள் குழுவில் தமிழக அறிஞர்கள் இடம் பெற வேண்டும்!

கொரோனா தடுப்பு பணிக்கு மத்திய அரசு கூடுதல் நிதி வழங்க வேண்டும்! https://t.co/ZoxGAtEzAz September 28, 2020 at 11:02AM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
வேளாண் மசோதாக்களை ரத்து செய்யக்கோரி திமுக தலைமையில் தமிழகம் முழுவதும் போராட்டம்.

இடம்: சென்னை வள்ளுவர் கோட்டம்.

#FarmersProtest | #FarmBills2020 | #DMK https://t.co/IREluunCUA September 28, 2020 at 11:33AM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
அதிமுக செயற்குழுவில் நடந்தது என்ன ?

முதல்வர் வேட்பாளர் யார் என்பது குறித்து எடப்பாடி பழனிசாமி, ஓபிஎஸ் இடையே வாக்குவாதம்

என்னை முதல்வர் ஆக்கியது ஜெயலலிதா, உங்களை முதல்வர் ஆக்கியது சசிகலா - ஓபிஎஸ் காட்டம்

இருவரையும் முதல்வர் ஆக்கியது சசிகலாதான் - ஈபிஎஸ் பதிலடி

#AIADMK | #அதிமுக https://t.co/i1d1u1UlWd September 28, 2020 at 03:49PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
மத்தியபிரதேசம் | காவல்துறை உயர்பதவியான கூடுதல் தலைமை இயக்குநர் பதவியில் இருக்கும் புருஷோத்தம் சர்மா என்பவர் தன் மனைவியை அடித்து உதைத்த வீடியோ வைரலாக, அவரைப் பணியிலிருந்து நீக்கம் செய்தது அம்மாநில அரசு. https://t.co/zo4j33qI6p September 28, 2020 at 04:56PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
எனக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டால் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியை கட்டி அணைத்து விடுவேன்.

- பாஜக தேசியச் செயலாளரின் சர்ச்சைப் பேச்சுக்குக் கண்டனம்; போலீஸில் புகார் https://t.co/ijvbT9wsNF September 28, 2020 at 09:42PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
நியமன உத்தரவு இல்லாமல் செயல் அலுவலர்கள்: இந்து சமய அறநிலையத்துறைக்கு உயர் நீதிமன்றம் நோட்டீஸ்.

அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களில் செயல் அலுவலர்கள் நியமன ஆணை இல்லாமல் நியமிக்கப்படுவதாகத் தொடரப்பட்ட வழக்கில், இந்து சமய அறநிலையத்துறை பதிலளிக்க உயர் நீதிமன்றம் நோட்டீஸ். https://t.co/XW6OdErBwc September 28, 2020 at 09:49PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
சர்வதேச மனித உரிமைகள் அமைப்பான அம்னெஸ்டி இந்தியாவில் தனது செயல்பாடுகளை நிறுத்திக் கொள்வதாக அறிவிப்பு.

அமைப்பு மீதான இந்திய அரசின் பொய்க்குற்றச்சாட்டு மற்றும் அடக்குமுறையே இம்முடிவுக்கு காரணம் என குற்றம்சாட்டியுள்ளது. https://t.co/sdXcGswyOp September 29, 2020 at 10:51AM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
#BREAKING | பொதுமுடக்கம் நாளையுடன் முடிவடையும் நிலையில் முதல்வர் பழனிசாமி ஆலோசனை

மாவட்ட ஆட்சியர்களுடன் முதல்வர் நடத்தும் ஆலோசனையில் துணை முதல்வர் ஓ.பி.எஸ். பங்கேற்கவில்லை.

#Covid19 | #TamilNadu | #TNgovt | #EdappadiPalaniswami | #OPanneerselvam September 29, 2020 at 10:54AM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
தாயுடன் செல்ல விரும்பாத குழந்தையை தந்தையிடமிருந்து பறிக்க போலீசாருக்கு அதிகாரம் கிடைத்துள்ளது.

பெண்ணின் கோரிக்கைக்கு முன்னால் ஒரு குழந்தையின் அலறல்கூட மதிக்கப்படாத அளவுக்கு குருடாக மாறியுள்ள இந்த அமைப்பை வெறுக்கிறேன் என தெரிவிக்கிறார் வீடியோவை பதிவிட்டவர்
https://t.co/WbmhNgcAfx September 29, 2020 at 12:38PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
முன்னாள் சோவியத் யூனியன் பகுதிகளான அர்மீனியா - அஜர்பைஜான் ராணுவ மோதல்.

இதுவரை சுமார் 80 ராணுவ வீரர்கள் பலியாகியுள்ளனர்.

இரு நாடுகளிலும் ராணுவ சட்டம் அமலுக்கு வந்துள்ளது.

போர் அண்டை நாடுகளுக்கும் பரவலாம் என்ற அச்சம் எழுந்துள்ளது. https://t.co/cu3ChRK4dV https://t.co/VaJTy9NBal September 29, 2020 at 12:51PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
சென்னை | மெரினா கடற்கரை; பொதுமக்கள் அனுமதி எப்போது?

ஊரடங்கில் தளர்வுகள் அளிக்கப்பட்டு வரும்நிலையில், மெரினா உள்ளிட்ட கடற்கரைகளில் பொதுமக்கள் அனுமதி குறித்து என்ன முடிவு எடுக்கப்பட்டுள்ளது?

அக்.5 ஆம் தேதிக்குள் அறிக்கை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு. https://t.co/EBi0nkxV8Z September 29, 2020 at 03:18PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
டெல்லி | புதிய வேளாண் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்தியா கேட் அருகே டிராக்டரை எரித்து ஆர்பாட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் 6 பேர் கைது.
#FarmersBill | #IndiaGate | #FarmersProtest https://t.co/blq0X0kOvS September 29, 2020 at 03:21PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
டெல்லி | 2 ஜி வழக்கை விரைவாக விசாரிக்க கோரி சிபிஐ மற்றும் அமலாக்கத் துறை தாக்கல் செய்த மனுக்கள் ஏற்பு.

அக்டோபர் 5 ஆம் தேதி முதல் தினமும் 2ஜி மேல்முறையீடு வழக்கு விசாரணை நடத்தப்படும்.

- டெல்லி உயர்நீதிமன்றம் அறிவிப்பு. September 29, 2020 at 05:25PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் அக். 5 முதல் 3 மாதங்கள் வழக்குகளை விசாரிக்கும் நீதிபதிகளின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

சென்னை உயர் நீதிமன்றத்தில் பணிபுரியும் நீதிபதிகள் 3 மாதத்துக்கு ஒரு முறை சுழற்சி முறையில் உயர் நீதிமன்ற மதுரை கிளைக்கு மாற்றப்படுவது வழக்கம். https://t.co/I0PoN1jdec September 29, 2020 at 09:18PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
நீதிபதிகள் என்.கிருபாகரன், பி.புகழேந்தி அடங்கிய முதல் அமர்வு பொதுநலன் வழக்குகள், ரிட் மேல்முறையீடு மனுக்களையும், நீதிபதிகள் கே.கல்யாணசுந்தரம், டி.கிருஷ்ணவள்ளி அமர்வு ஆட்கொணர்வு மனுக்கள், குற்றவியல் மேல்முறையீடு மனுக்களை விசாரிக்கும். September 29, 2020 at 09:18PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
நீதிபதி எஸ்.வைத்தியநாதன், கல்வி, நில சீர்த்திருத்தம், நில உச்சவரம்பு, நிலம் கையகப்படுத்தல் தொடர்பான வழக்குகளையும், நீதிபதி ஆர்.மகாதேவன், 2015-ல் இருந்து நிலுவையில் உள்ள இரண்டாவது மேல்முறையீடு மனுக்கள் மற்றும் 2014 வரையுள்ள உரிமையியல் சீராய்வு மனுக்களையும் விசாரிக்கின்றனர். September 29, 2020 at 09:18PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
நீதிபதி எம்.கோவிந்தராஜ், 2014 வரையிலான முதல் மற்றும் இரண்டாவது மேல்முறையீடு மனுக்களையும், நீதிபதி ஜெ.நிஷாபானு, 2018 முதல் நிலுவையில் உள்ள குற்றவியல் நடைமுறைச் சட்டம் 482, 407 பிரிவின் கீழ் தாக்கலான குற்றவியல் மனுக்கள், ரி்ட் மனுக்களையும் விசாரிக்கின்றனர். September 29, 2020 at 09:18PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)