இளைஞர் இந்தியா
61 subscribers
3.02K photos
9 videos
2.99K links
சமூக விழிப்புணர்வே எமது பொறுப்புணர்வு.
Download Telegram
#BREAKING | தமிழகத்தில் மேலும் ஒருவாரம் ஊரடங்கு நீட்டிப்பு.

காலை 7 முதல் மாலை 6 மணி வரை காய்கறிகள், மளிகைக்கடை வாகனங்கள், தள்ளுவண்டிகளில் விற்பனை செய்ய அனுமதி

- தமிழக அரசு அறிவிப்பு https://t.co/o3HTSJwpLp May 28, 2021 at 06:23PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
#BREAKING | ஆபாச யூடியூபர் பப்ஜி மதன் கைது

மதனின் வங்கிக்கணக்குகளை முடக்கியது மத்திய குற்றப்பிரிவு.

தர்மபுரியில் பதுங்கியிருந்த மதன் கைது செய்யப்பட்டு சென்னை அழைத்து வரப்படுகிறான்.

உடந்தையாக இருந்த அவனது மனைவி ஏற்கனவே கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. https://t.co/7Ig4oxZtFR June 18, 2021 at 12:58PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
#BREAKING | தமிழ்நாட்டில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு ஜூன் 28வரை நீட்டிப்பு.

தொற்று பாதிப்பு அதிகம் உள்ள 11 மாவட்டங்கள் தவிர்த்து சென்னை உள்ளிட்ட மீத மாவட்டங்களில் பேருந்து போக்குவரத்திற்கு அனுமதி. முழு விவரம் https://t.co/cZ6IJ0YNYz June 20, 2021 at 01:12PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
#BREAKING | ஆங்கிலேயர் காலத்தில் இந்தியர்களை அடக்க கொண்டுவரப்பட்ட தேசதுரோக வழக்குகள் இன்னும் தேவையா

- உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி கேள்வி

மகாத்மா காந்தி, திலகர் உள்ளிட்டோரை கைது செய்த தேசதுரோக வழக்கு பிரிவை நாடு சுதந்திரம் அடைந்து 75ஆண்டுகளுக்கு பிறகும் கடைபிடிப்பது ஏன் என கேள்வி July 15, 2021 at 11:59AM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
#BREAKING | ஒன்றிய அமைச்சர் நாராயண் ரானே கைது

"மகாராஷ்டிர முதலமைச்சர் உத்தவ் தாக்கரேவை ஓங்கி அறைய வேண்டும்" என  மத்திய அமைச்சர் நாராயண் ரானே பேசிய விவகாரம்

ரத்தனகிரி காவல்துறையால் கைது செய்யப்பட்டார். https://t.co/0VBvLSK4Oq August 24, 2021 at 04:35PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)