இளைஞர் இந்தியா
61 subscribers
3.02K photos
9 videos
2.99K links
சமூக விழிப்புணர்வே எமது பொறுப்புணர்வு.
Download Telegram
சென்னை | விவசாய மசோதாவை எதிர்த்து பாரிஸ் கார்னரில் சி.பி.எம் போராட்டம். https://t.co/Ng55jQbrNR September 21, 2020 at 03:52PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
கேஸ் ஏஜென்சிகளிடம் 20 ஆண்டுகளுக்கும் மேலாக சிலிண்டர் டெலிவரி செய்யும் பணியில் உள்ளவர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்று தமிழ்நாடு எல்பிஜி சிலிண்டர் டெலிவரிமேன்ஸ் தொழிற்சங்கம் வலியுறுத்தல். https://t.co/Lyv9VdF66H September 21, 2020 at 04:15PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
டெல்லி | விவசாய மசோதா அமளி: இடைநீக்கம் செய்யப்பட்ட எம்.பி.க்கள் நாடாளுமன்றத்தில் காந்தி சிலைக்கு முன்பு காலவரையின்றி உள்ளிருப்பு போராட்டம்

#FarmersBill | #AgricultureBill | #ModiGovt https://t.co/yXZsXN0vJI September 22, 2020 at 12:49AM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
போதைப்பொருள் தொடர்பு விவகாரம் சம்பந்தமாக ஹிந்தி நடிகை தீபிகா படுகோனின் மேலாளர் நாளை ஆஜராக தேசிய போதைப்பொருள் தடுப்புப் பிரிவு உத்தரவு‌.

தீபிகா படுகோனேவையும் இந்த வாரம் விசாரிக்க வாய்ப்பு உள்ளதாக தகவல். https://t.co/a0Wao1fFo5 September 22, 2020 at 11:18AM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
தென்காசி | மேற்கு தொடர்ச்சி மலைகளில் பெய்த கனமழை. குற்றால அருவிகளில் பெருக்கெடுத்து ஓடும் வெள்ளம். https://t.co/Dyb5hB7zKe September 22, 2020 at 11:34AM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
ரயில்வே தனியார்மயமாக்கலில், ரயில்வேயில் உள்ள பணியாளர்களை பணி நீக்கம் செய்யும் திட்டம் அரசிடம் உள்ளதா?

- கனிமொழி எம்.பி கேள்வி.

தனியார்மயமாக்கலினால் ரயில்வே ஊழியர்களை அரசு பணிநீக்கம் செய்யாது என அத்துறையின் மத்திய அமைச்சர் திமுக எம்.பி. கனிமொழி எழுப்பிய கேள்விக்கு பதில் அளிப்பு https://t.co/eK25dLB1q5 September 22, 2020 at 02:12PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
சென்னை | விஜிபி பொழுதுபோக்கு பூங்காவில் சிலை மனிதனாக இருந்தவர் கொரோனாவால் இறந்து விட்டதாக வதந்தி.

விஜிபி சிலை மனிதர் நலமுடன் உள்ளார் என்பதை காணொளி மூலம் உறுதிப்படுத்தியுள்ளார்.

#vgp #சிலைமனிதன் https://t.co/F1ZidpUCBo September 22, 2020 at 05:10PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
புதிய வேளாண் மசோதாவை ரத்து செய்யக்கோரி நாடு முழுவதும் போராட்டம்.

விவசாயிகள் மற்றும் பொதுமக்களை பாதிக்கும் வேளாண் மசோதா 2020ஐ ரத்து செய்யக்கோரி இடதுசாரிகள் மற்றும் விவசாயிகள் நாடு முழுவதும் போராட்டம்.

#FarmBills | #FarmBills2020 | #CPIM https://t.co/7Y1qXfRes6 September 22, 2020 at 08:45PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாட்டில் கூட்டுறவு வங்கிகள்: நாடாளுமன்றத்தில் வங்கி ஒழுங்குமுறை திருத்த மசோதா நிறைவேறியது

கூட்டுறவு வங்கிகளை ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாட்டில் கொண்டுவரும் வங்கி ஒழுங்கு முறைத் திருத்தச் சட்டம் மாநிலங்களவையில் இன்று குரல்வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றபட்டது https://t.co/ghjZMNnbNU September 23, 2020 at 11:30AM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
திருச்சி | வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்களில் லஞ்சம் பெறுவதாகப் புகார்; சாலைப் போக்குவரத்து தொழிலாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்களில் லஞ்சம் உட்பட பல்வேறு முறைகேடுககளை அரசு தடுத்து நிறுத்த வேண்டும்

- சிஐடியு சாலைப் போக்குவரத்து தொழிலாளர் சங்கம் https://t.co/tPjVhOaxBh September 23, 2020 at 11:34AM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
அத்தியாவசிய பொருட்கள் பட்டியலில் இருந்து பருப்பு உள்ளிட்டவை நீக்கம்

அத்தியாவசியப் பட்டியலில் இருந்து, தானியங்கள், பருப்பு வகைகள், எண்ணெய் வித்துக்கள், வெங்காயம், உருளைக் கிழங்கு ஆகியவற்றை நீக்கும் அத்தியாவசியப் பொருட்கள் (திருத்த) மசோதா 2020 மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டது. https://t.co/GDGZbNSjKj September 23, 2020 at 02:20PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
எதிர்க்கட்சிகள் இன்றி மூன்றரை மணிநேரத்தில் 7 மசோதாக்கள் மாநிலங்களவையில் நிறைவேற்றம்.

எதிர்க்கட்சிகள் இன்றி மூன்றரை மணி நேரத்தில் மாநிலங்களவையில் இன்று 7 முக்கிய மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டன.

இது ஜனநாயக விரோதம் என எதிர்கட்சிகள் குற்றச்சாட்டு. https://t.co/KCcoVh3JWT September 23, 2020 at 02:24PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
‘ஒரே தேசம் ஒரே சந்தை' கோஷம் மூலம் விவசாயிகள் வஞ்சிக்கப்படுவார்கள்

- விவசாயத் தொழிலாளர்கள் சங்கம் கண்டனம் https://t.co/imN8it2OKi September 23, 2020 at 02:43PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
வர்த்தக நிறுவனங்கள், அத்தியாவசியப் பொருட்களை விவசாயிகளிடமிருந்து மலிவான விலையில் வாங்கி குடோன்களில் பெருமளவில் இருப்பு வைத்துக்கொள்ள முடியும் இதன்மூலம் செயற்கையான தட்டுப்பாட்டை உருவாக்கி, அத்தியாவசியப் பொருட்களை அதிகக் கடுமையான விலைக்கு விற்று பெரும் லாபம் ஈட்டும் அவலம் ஏற்படும். September 23, 2020 at 02:43PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
டெல்லி | மத்திய அரசை கண்டித்து நாடாளுமன்ற வளாகத்தில் எதிர்கட்சி எம்பிக்கள் கண்டனப் பேரணி

#FarmBills2020 | #ModiGovt | #Centralgovt https://t.co/YNGGTvrnaU September 23, 2020 at 03:12PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
சீனா - அமெரிக்கா இடையே வலுக்கும் மோதல் - ஐ.நா கூட்டத்தில் மோதிக் கொண்ட டிரம்ப் - ஷி ஜின்பிங்

வர்த்தகம், தொழில்நுட்பம், ஹாங்காங் விவகாரம், ஜின்ஜியாங் மாகாணத்தில் சிறுபான்மை முஸ்லிம்களை சீனா நடத்தும் விதம் குறித்து குற்றச்சாட்டுகளினால் அமெரிக்கா - சீனா இடையே பதற்றம் அதிகரிப்பு. https://t.co/hjAMEkj9aC September 23, 2020 at 05:20PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
தொண்டு நிறுவனங்கள் பதிவு செய்ய ஆதார் கட்டாயம்: அந்நியப் பங்களிப்பு ஒழுங்குமுறை திருத்த சட்டம் நிறைவேறியது.

தொண்டு நிறுவனத்தைப் பதிவு செய்வோர் ஆதார் எண்களை வழங்குவது கட்டாயம் எனும் விதிமுறை கொண்ட அந்நியப் பங்களிப்பு ஒழுங்கு முறை திருத்தச் சட்டம் மாநிலங்களவையில் இன்று நிறைவேறியது. https://t.co/2EPD9UXjC5 September 23, 2020 at 10:15PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
சட்டப்பேரவை திமுக உறுப்பினர் செந்தில் பாலாஜியின் தொகுதி நிதியைப் பயன்படுத்தாமல் நிராகரித்த கரூர் மாவட்ட ஆட்சியரின் உத்தரவை சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்து உத்தரவு. https://t.co/8PlQbQeQXt September 23, 2020 at 10:18PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
மத்திய கலாச்சாரத்துறையின் அறிஞர்கள் குழு மீது திமுகவின் மூத்த எம்.பியான திருச்சி சிவா மாநிலங்களவையில் பேசினார். அதில் அவரது ஆலோசனையை மத்திய அரசு ஏற்க வேண்டும் என மாநிலங்களவை தலைவர் எம்.வெங்கய்ய நாயுடு பரிந்துரை. https://t.co/zc5hSjrs7s September 23, 2020 at 10:21PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
மதுரை | ரூ.159 கோடியில் பிரம்மாண்டமாக அமையும் பெரியார் பஸ் நிலையம்: டிசம்பரில் திறப்பு

ரூ.159 கோடியில் பிரம்மாண்டமாக அமையும் மதுரை பெரியார் பஸ்நிலையம், வரும் டிசம்பரில் பஸ்கள் வந்து செல்வதற்கு திறக்கப்பட இருக்கிறது. https://t.co/Psx4aYjGDy September 23, 2020 at 10:23PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)