இளைஞர் இந்தியா
61 subscribers
3.02K photos
9 videos
2.99K links
சமூக விழிப்புணர்வே எமது பொறுப்புணர்வு.
Download Telegram
பொங்கல் பரிசுத் தொகுப்பு டோக்கன்களை ஆளும் கட்சியினர் மூலம் விநியோகம் செய்வாதாக கூறி திமுக வழக்கு. அவரச வழக்காக விசாரிக்க கோரி முறையீடு December 30, 2020 at 02:23PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
வங்கி மோசடி | மல்லையாவைவிட 10 மடங்கு அதிகம். விசாரணை வலையத்தில் அனில் அம்பானி நிறுவனங்கள்! https://t.co/xH1BldYglk December 30, 2020 at 02:50PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
பதற்றமான பகுதியாக அறிவித்து நாகலாந்து மாநிலத்தை அடுத்த 6 மாதங்களுக்கு ஆயுதப் படைகளின் கட்டுப்பாட்டில் ஒப்படைத்து மத்திய அரசு உத்தரவு. https://t.co/NieJfOZNcW December 30, 2020 at 09:56PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
பட்டாசு மற்றும் தீ பெட்டி தயாரிப்பு தொழிலாளர்களுக்கு தனியே அமைப்பு சாரா தொழிலாளர் நல வாரியம் அமைத்து தமிழக அரசு அரசாணை வெளியீடு. https://t.co/ytcnVsmBqq December 30, 2020 at 09:57PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
தமிழகத்தில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு ஜனவரி 31ஆம் தேதி வரை நீட்டிப்பு

- தமிழக அரசு https://t.co/LsusEhhlzP December 31, 2020 at 07:10PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
வாசகர்களுக்கு இனிய ஆங்கில புத்தாண்டு வாழ்த்துகள் 💐

#HAPPYNEWYEAR | #NewYear2021 https://t.co/4DENiZAKMI January 01, 2021 at 02:15AM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
7 ஐ.ஏ.எஸ் அதிகாரிகளுக்கு பதவி உயர்வு

தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு, பீலா ராஜேஷ், கார்த்திகேயன், உள்ளிட்ட 7 பேர் அரசின் முதன்மை செயலாளர்களாக பதவி உயர்வு. https://t.co/UyLW9SSWDp January 01, 2021 at 02:38PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
கேரளா | துப்புரவு பணியாளராக பணிசெய்த அலுவலகத்திலேயே பஞ்சாயத்து தலைவராக பதவி ஏற்ற பெண்

கொல்லம் மாவட்டம் பத்தனாபுரம் பஞ்சாயத்தில் துப்புரவுப் பணியாளராக வேலைசெய்த ஏ.ஆனந்தவள்ளி சமீபத்தில் நடந்த உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி பெற்று அதே பஞ்சாயத்தில் தலைவராகத் தேர்வு செய்யப்பட்டுள்ளார். https://t.co/FHPXqgGcf8 January 01, 2021 at 02:52PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
#வர்த்தகம் | பிட்காயின் மதிப்பு $ 30,000 அமெரிக்க டாலர்களாக உயர்வு. இந்திய ‌மதிப்பில் ஒரு பிட்காயின் சுமார் 23 லட்ச ரூபாயை எட்டியது. #Bitcoin https://t.co/edFRzlIMgX January 02, 2021 at 10:19PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
திருக்குறளை எழுதியது அவ்வையார்

- அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசனின் பேச்சால் சர்ச்சை.

நல்லார் ஒருவர் என தொடங்கும் குறளை அவ்வையார் எழுதியதாக அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் கூறினார்.

சில தினங்களுக்கு முன்பு இயேசுநாதரைச் சுட்டது கோட்சே என அமைச்சர் கூறியது குறிப்பிடத்தக்கது. https://t.co/9M5RhwrmQS January 03, 2021 at 05:21PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
3 வேளாண் சட்டங்களை திரும்பப் பெறக் கோரி விவசாய சங்க பிரதிநிதிகள் மத்திய அரசிடம் பேச்சுவார்த்தை.

நீண்ட நேரம் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் எவ்வித முன்னேற்றமும் இல்லை என தகவல். https://t.co/Zw4TxPtg7a January 04, 2021 at 08:31PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
சென்னை | அதிகாலை முதல் பெய்துவரும் கனமழை

இன்று பிற்பகல் 1 மணிக்கு புழல் ஏரி மற்றும்

மதியம் 2 மணிக்கு செம்பரம்பாக்கம் ஏரி திறப்பு. January 05, 2021 at 12:05PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
நாடாளுமன்றத்திற்கு புதிய கட்டிடம் கட்டும் பணிகளுக்கு உச்சநீதிமன்றம் அனுமதி

நாடாளுமன்றத்திற்கு புதிய கட்டிடம் கட்டுவதற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுவை நிராகரித்தது உச்சநீதிமன்றம். https://t.co/ZAcb5JVIkS January 05, 2021 at 12:10PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
#BREAKING | சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளுர், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் அடுத்த 6 மணி நேரத்திற்கு மழை நீடிக்கும்

- சென்னை வானிலை ஆய்வு மையம் January 05, 2021 at 01:59PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
#BREAKING | கேரளாவில் பரவி வரும் பறவை காய்ச்சல்.

பறவைக் காய்ச்சலை மாநில பேரிடராக அறிவித்தது கேரள அரசு. January 05, 2021 at 04:12PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
டெல்லி | வேளாண் சட்டங்களுக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கின் விசாரணை வரும் திங்கட்கிழமை நடைபெறும் என உச்சநீதிமன்றம் அறிவிப்பு

விவசாயிகள் நடத்தி வரும் போராட்டம் தொடர்பான மத்திய அரசின் பேச்சுவார்த்தையில் இதுவரை எந்த முடிவும் எட்டப்படவில்லை என தலைமை நீதிபதி கவலை. January 06, 2021 at 12:51PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
திரையரங்குகளில் 100% இருக்கைக்கு அனுமதி என்ற தமிழக அரசின் உத்தரவு கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை மீறும் செயல்

- தமிழக அரசுக்கு மத்திய உள்துறை செயலர் கடிதம் https://t.co/pO89C3YxAT January 06, 2021 at 07:18PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
அமெரிக்கா | தேர்தல் முடிவுகள் வெளியீட்டின் போது கலவரம்.

வாசிங்டனில் உள்ள அரசு மாளிகையை ட்ரம்ப் ஆதரவாளர்கள் சூறை.

துப்பாக்கிச் சூட்டில் பெண் ஒருவர் பலி. https://t.co/aBCYQuKsMk January 07, 2021 at 08:35AM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
#BREAKING | கலவரத்தை தூண்டும் வகையில் வீடியோ வெளியிட்டதாக ட்ரம்ப்பின் டிவிட்டர் கணக்கை 12 மணி நேரம் முடக்குவதாக டிவிட்டர் நிறுவனம் அறிவிப்பு

முன்னதாக ட்ரம்ப் வெளியிட்ட 2 வீடியோக்கள் உள்ளிட்ட 3 ட்வீட்கள் அதிரடியாக நீக்கம்.

இன்ஸ்டா நிறுவனமும் டிரம்ப்பின் கணக்கை முடக்க திட்டம். https://t.co/bitCGpXXbD January 07, 2021 at 08:38AM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
கடலூர் மாவட்டத்தில் நேற்று இரவு முதல் கனமழை

மணிமுத்தாற்றில் 20,000 கனஅடி நீர் திறப்பு.

ஆற்றங்கரையோர 20 கிராமங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை. https://t.co/PbH1HA2q3Y January 07, 2021 at 10:17AM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)