இளைஞர் இந்தியா
61 subscribers
3.02K photos
9 videos
2.99K links
சமூக விழிப்புணர்வே எமது பொறுப்புணர்வு.
Download Telegram
#ilaingarindia : #WATCH | பிரபல டிக்டாக்கரும், பாஜக தலைவருமான சோனாலி போகாட் டிக்டாக்கில் தன்னை ஆபாசமாக பேசியதாக கூறி ஒரு அதிகாரியை பொது வெளியில் செருப்பில் தாக்குகிறார், அடி வாங்கும் அந்த நபர் ஹிசார் சந்தைக் குழு செயலாளர் சுல்தான் சிங் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
https://t.co/HP0PmeXhRy
#WATCH| மேற்குவங்கம் மிட்னாபூர் மாவட்டத்தில் இன்று காலை நான்கு அடுக்குமாடி கட்டிடம் இடிந்து விழுந்து விபத்து. #WestBengal https://t.co/xCOQ9hDA91 June 13, 2020 at 01:53PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)