Meesan Way
108 subscribers
74 photos
3 files
48 links
Toward Right Path
Download Telegram
தொழில் செய்துகொண்டு Weekends இல் அரசாங்க Degree ஐ பெற்றிடுங்கள்.

#A/Level #செய்தவரா நீங்கள்.? அல்லது #NVQ Level 5 அல்லது 6 #பூர்த்தி செய்தவரா.? Or #HND செய்தவரா.?

#உங்கள்_Qualification ஐ DEGREE ஆக உயர்த்திடுங்கள்.

#Duration: 3 or 4Years
#Medium: English
#Day: Saturday/ Sunday

#தொழில்வாய்ப்பை உறுதி செய்யும் அரசாங்க பட்டத்தை பெற தவறாது விண்ணப்பியுங்கள்.

Admission for Degree Programmes - 2023 (Special

Degree Programmes at #Univotec (BTech / BEd)

01. Mechatronics Technology
02. Building Services Technology
03. Manufacturing Technology
04. Software Technology
05. Multimedia & Web Technology
06. Network Technology
07. Food Process Technology
08. Industrial Management Technology
09. Film & Television Production Technology
10. Hotel Management
11. Engineering Technology
12. Bio Systems Technology
13. Information & Communication Technology
14. Translation Studies

Entry Qualifications :

• NVQ 5/6 or Equivalent Qualifications

More details & Apply:
https://portal.uovt.ac.lk

(Closing Date : 2023-04-30)
இப்பாட நெறியை திருகோணமலை இலங்கை திறந்த பல்கலைக்கழகத்தில் தொடர முடியும்.

க.பொ.த உயர்தரப் பரீட்சையில் ஆகக் குறைந்தது 02 சித்திகளைப் பெற்றவர்கள் 01 வருடத்திளும் ஏனையவர்கள் 02 வருடங்களிளும் இப்பாட நெறியை பூர்த்தி செய்ய முடியும்.

இப்பாட நெறி இலங்கை திறந்த பல்கலைக்கழகத்தில் க.பொ.த. உயர்தர பரீட்சை பெறுபேறுகளுக்கு சமனானதாக கருதப்படும்.

இப்பாட நெறியை வெற்றிகரமாக பூர்த்தி செய்பவர்கள் பின்வரும் இளமானிக் கற்கைகளை இலங்கை திறந்த பல்கலைக்கழகத்தில் தொடர முடியும்.

BA Degree in Social Sciences
BA Degree in Youth & Community Developments

BMS DEGREE(Entrance Exam)
LLB DEGREE(Entrance Exam)
BED(Entrance Exam)
Bachelor of Software Engineering(Entrance Exam)
Special Intake for Applicants with Exceptional Abilities / skills in Sports to Universities

விளையாட்டுக்களில் தனிச் சிறப்பு வாய்ந்த திறமைகளைக் கொண்டவர்களுக்கான விஷேட பல்கலைக்கழக அனுமதி

https://www.ugc.ac.lk/
#UGC_Online_Application #waiting_list
Deadline 2nd May 2023
2021(2022) உயர்தரப் பரீட்சை எழுதிய மாணவர்களில் பல்கலைக்கழக அனுமதிக்காக விண்ணப்பித்து மேலதிக உள்ளீட்டில் உள்வாங்கப்படும் மாணவர்களுக்கும் வெற்றிடங்களை நிரப்புவதற்காக உள்ளீர்க்கப்படும் மாணவர்களுக்கும் தற்போது Step 01 தரப்பட்டுள்ளது. பல்கலைக்கழக மானிய ஆணைக்குழு இம்முறை SMS அல்லது Email மூலம் அறிவிக்கவில்லை. இதனால் மாணவர்கள் உள்நுழைந்து தங்களுக்கு பல்கலைக்கழக அனுமதி கிடைத்துள்ளதா என பார்க்கவேண்டும்.
இதற்காக படம் 1,2, 3, 4 ,5இல் உள்ளவற்றை சொடுக்கி அறிந்து கொள்ளுங்கள்.

User Name: உங்களது ஈ மெயில்
Password: நீங்கள் ஏற்கனவே கொடுத்துது.
பாஸ்வேட் மறந்தால் அதனை மாற்றி அமைக்கும் வசதி உள்ளது forgot password கொடுத்து நுழைய முடியும்.
அனேக மாணவர்கள் இவை பற்றி விளக்கம் குறைவாக அல்லது பார்க்காமல் இருப்பின் பல்கலைக்கழக வாய்ப்பு தவறிப்போகும்.
தேவையானோருக்கு தெரியப்படுத்துங்கள்.
கட்டணம்/ கட்டணமற்ற பட்டக்கற்கைகளைத் தொடர்வதற்கான விண்ணப்பங்கள் - சேர் ஜோன் கொதலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகம்

Website Link 👇

https://kdu.ac.lk/

Online Application Link 👇

https://enlistment.kdu.ac.lk/

For A/L pending Result Students

https://enlistment.kdu.ac.lk/pendingresults_ds/