TNPSC MYGURUPLUS
14K subscribers
583 photos
9 videos
818 files
912 links
Download Telegram
ஔவை என்பதற்கு என்ன பொருள்?
Anonymous Quiz
15%
தாய்
14%
பெண்
24%
செவிலி
46%
புலமை
ஔவையார் எத்தனை பாடல்கள் பாடியுள்ளார்?
Anonymous Quiz
17%
57
48%
59
20%
61
15%
63
ஔவையார் யாருடைய அவைக்களப் புலவர்?
Anonymous Quiz
5%
பாரி
3%
பேகன்
91%
அதியமான்
1%
நள்ளி
அதியமானுக்கும் தொண்டைமானுக்கும் இடையே தூது சென்றவர் யார்?
Anonymous Quiz
4%
கபிலர்
3%
பரணர்
5%
பொன்முடியார்
87%
ஔவையார்
"இவ்வே பீலி அணிந்து.." என்ற பாடலை பாடியவர் யார்?
Anonymous Quiz
6%
கபிலர்
7%
பரணர்
12%
பொன்முடியார்
74%
ஔவையார்
இலக்கிய வரலாற்றில் எத்தனை ஔவையார்கள் உள்ளனர்?
Anonymous Quiz
35%
3
19%
4
32%
5
14%
6
"தாயோடு அறுசுவைப்போம் தந்தையோடு கல்விப்போம்"-இப்பாடலை பாடியவர் யார்?
Anonymous Quiz
9%
கபிலர்
13%
பரணர்
27%
பொன்முடியார்
51%
ஔவையார்
"மலைநாடு வேழம் உடைத்து

சோழ வளநாடு சோறுடைத்து…" - இவ்வரிகள் யாருடைய வாக்கு?
Anonymous Quiz
16%
கபிலர்
11%
பரணர்
12%
பொன்முடியார்
61%
ஔவையார்
பிசிராந்தையார் எந்த நாட்டுப் புலவர்?
Anonymous Quiz
20%
சேர நாடு
46%
சோழ நாடு
31%
பாண்டி நாடு
3%
பல்லவ நாடு
பாண்டியன் அறிவுடை நம்பியிடம் சிறுக சிறுக வரி வாங்க வேண்டும் என்று அறிவுறுத்தியவர் யார்?
Anonymous Quiz
5%
கபிலர்
28%
வெள்ளைக்குடி நாகனார்
45%
பிசிராந்தையார்
22%
ஔவையார்
குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவனிடம் நில வரியை நீக்க பாடியவர் யார்?
Anonymous Quiz
6%
கபிலர்
25%
வெள்ளைக்குடி நாகனார்
57%
பிசிராந்தையார்
12%
ஔவையார்
தலைமுடி நரைக்காமலிருக்க காரணம் சொன்னவர் யார்?
Anonymous Quiz
5%
கபிலர்
48%
வெள்ளைக்குடி நாகனார்
41%
பிசிராந்தையார்
7%
ஔவையார்
கோப்பெருஞ்சோழனிடன் காணாமலே நட்புக்கொண்டவர்?
Anonymous Quiz
12%
கபிலர்
17%
வெள்ளைக்குடி நாகனார்
66%
பிசிராந்தையார்
5%
ஔவையார்
கோப்பெருஞ்சோழனுடன் வடக்கிருந்து உயிர்விட்டவர்?
Anonymous Quiz
12%
கபிலர்
18%
வெள்ளைக்குடி நாகனார்
69%
பிசிராந்தையார்
1%
ஔவையார்
புறநானூற்றில் எத்தனை பாடல்கள் உள்ளன?
Anonymous Quiz
4%
150
3%
500
91%
400
1%
139
புறநானூறு என்ன பாவகையால் ஆன நூல்?
Anonymous Quiz
66%
அகவற்பா
8%
வஞ்சிப்பா
8%
கலிப்பா
18%
வெண்பா
புறநானூற்றின் கடவுள் வாழ்த்தைப் பாடியவர் யார்?
Anonymous Quiz
13%
நல்லந்துவனார்
77%
பெருந்தேவனார்
5%
மோசிகீரனார்
5%
தெரியவில்லை