இளைஞர் இந்தியா
61 subscribers
3.02K photos
9 videos
2.99K links
சமூக விழிப்புணர்வே எமது பொறுப்புணர்வு.
Download Telegram
காவல்துறையினரால் பொதுமக்கள் தாக்கப்படுவது கொரோனா போன்ற மற்றொரு நோய் தொற்று

- உயர்நீதிமன்ற மதுரை கிளை கருத்து

காவலர்களுக்கு உளவியல் ரீதியான ஆலோசனைகளை வழங்க வேண்டும்

#Sathankulam | #MadrasHcBench | #TNPolice June 26, 2020 at 12:04PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
#BREAKING | சாத்தான்குளம் தந்தை, மகன் உயிரிழந்த வழக்கு.

முதல் பிரேத பரிசோதனை, உடலில் அதிக காயங்கள் இருந்ததால் வழக்கு பதிவு செய்ய முகாந்திரம் உள்ளது

- உயர்நீதிமன்ற மதுரை கிளை

#Sathankulam | #Jayaraj_And_Fenix | #MadrasHcBench https://t.co/WIg3tAIc68 June 30, 2020 at 11:40AM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
#BREAKING | சாத்தான்குளம் காவல்துறையினர் தாக்குதலில் மகேந்திரன் என்பவர் உயிரிழந்ததாக வழக்கு

- டிஜிபி, உள்துறை செயலருக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை நோட்டீஸ்.

#sathankulampolice | #MadrasHcBench July 08, 2020 at 12:59PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
#BREAKING | சட்டவிரோத காவலில் வைத்து சாத்தான்குளம் போலீசார் தாக்கியதில் மகேந்திரன் என்பவர் உயிரிழந்ததாக வழக்கு

வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றி உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு.

#sathankulampolice | #MadrasHCBench July 21, 2020 at 03:19PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
தென்காசி | வனத்துறை விசாரணைக்கு சென்ற விவசாயி அணைக்கரை முத்து உயிரிழந்த வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றக் கோரி மனு

அணைக்கரை முத்துவின் மனைவி பாலம்மாள் தொடர்ந்த வழக்கில் அரசு பதிலளிக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு.

#Farmer | #MadrasHcBench August 27, 2020 at 04:03PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)