இளைஞர் இந்தியா
61 subscribers
3.02K photos
9 videos
2.99K links
சமூக விழிப்புணர்வே எமது பொறுப்புணர்வு.
Download Telegram
#BREAKING | ஜோ பைடனின் அதிபர் தேர்தல் வெற்றியை அமெரிக்க காங்கிரஸ் கூட்டத்தில் உறுதிபடுத்தி சான்றிதழ் அளிப்பு.

வரும் 20ஆம் தேதி அதிபராக பைடன் பதவி ஏற்பார் என தற்போதைய துணை அதிபர் மைக் பென்ஸ் அறிவிப்பு. https://t.co/vp1E8dVDlW January 07, 2021 at 04:06PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
#BREAKING | அமெரிக்க அதிபர் டிரம்ப்பின் பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் கணக்கின் மீதான தடை 2 வாரங்களுக்கு நீட்டிக்கப்படுகிறது

- பேஸ்புக் அறிவிப்பு https://t.co/dX3oua7E1k January 07, 2021 at 10:00PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
#BREAKING | திரையரங்குகளில் 100% இருக்கைகளுக்கு அனுமதியளித்து பிறப்பிக்கப்பட்ட உத்தரவை ரத்து செய்வதாக தமிழக அரசு அறிவிப்பு.

50% இருக்கைகளுக்கு மட்டுமே அனுமதி! https://t.co/JKxqqdqEM1 January 08, 2021 at 06:47PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
#BREAKING | மகாராஷ்டிரா மாநிலம் பந்தாரா மாவட்ட அரசு மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்தில் 10 பச்சிளம் குழந்தைகள் உயிரிழப்பு. 7 குழந்தைகள் காயம். January 09, 2021 at 11:54AM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
#BREAKING | வேளாண் திருத்த சட்டங்களை நிறுத்தி வைக்க முடியுமா என சொல்லுங்கள். இல்லையேல் நாங்கள் நிறுத்தி வைக்கிறோம்.

- மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் கேள்வி. https://t.co/Xiu7CVCMPf January 11, 2021 at 02:18PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
#BREAKING | வரும் 19 ஆம் தேதி முதல் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்படும்

- தமிழக அரசு https://t.co/LvypXiEZAl January 12, 2021 at 10:58AM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
#BREAKING | மத்திய அரசு கொண்டு வந்த மூன்று வேளாண் சட்டங்களையும் அமல்படுத்த இடைக்காலத் தடை

- உச்சநீதிமன்றம் January 12, 2021 at 02:43PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
#BREAKING | பொங்கல் பண்டிகையையொட்டி ஜன.15,16,17 ஆகிய தேதிகளில் கடற்கரை, பூங்காக்களில் பொதுமக்கள் கூட அனுமதியில்லை

காணும் பொங்கலன்று கடற்கரை உள்ளிட்ட பொதுஇடங்களில் மக்கள் கூட தடை விதிக்கப்பட்ட நிலையில் மேலும் 2 நாட்கள் தடை

- தமிழக அரசு

#Pongal2021 | #pongalfestival January 12, 2021 at 03:05PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
#BREAKING | அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் மாடுகளை அவிழ்த்துவிடுவதில் மோதல்

- இருவருக்கு கத்திக்குத்து

#AvaniyapuramJallikattu | #Jallikattu2021 January 14, 2021 at 11:51AM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
#BREAKING | புதிய வேளாண் சட்டங்கள் தொடர்பாக மத்திய அரசுக்கும் விவசாய சங்கங்களின் பிரதிநிதிகளுக்கும் இடையேயான 9வது சுற்று பேச்சுவார்த்தை தொடக்கம். https://t.co/ZX5K80enus January 15, 2021 at 02:08PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)