இளைஞர் இந்தியா
61 subscribers
3.02K photos
9 videos
2.99K links
சமூக விழிப்புணர்வே எமது பொறுப்புணர்வு.
Download Telegram
#NEET | செப்டம்பர் 13-ஆம் தேதி நடைபெற உள்ள நீட் தேர்வுக்கு எதிராக 6 மாநில அமைச்சர்கள் தொடர்ந்த சீராய்வு மனு மீது நாளை உச்ச நீதிமன்ற நீதிபதி அசோக் பூஷண் தலைமையிலான அமர்வு விசாரணை நடத்த இருக்கிறது. September 03, 2020 at 08:50PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
#NEET | அரியலூர் மாவட்டத்தில் தற்கொலை செய்துகொண்ட மாணவர் விக்னேஷ் குடும்பத்திற்கு ரூ.7 லட்சம் நிதியுதவி, குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை.

- முதல்வர் பழனிசாமி உத்தரவு. September 10, 2020 at 03:06PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
#NEET | தொடரும் நீட் மரணங்கள்...

நாளை நீட் தேர்வு தேர்வு நடைபெற உள்ள சூழலில், மதுரையில் மாணவி ஒருவர் தற்கொலை.

சில நாட்களுக்கு முன்பு அரியலூரில் மாணவர் ஒருவர் நீட் தேர்வு பயத்தில் தற்கொலை செய்து கொண்டது குறிப்பிடதக்கது. September 12, 2020 at 07:36AM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
#NEET | நீட் தேர்வு பயத்தில் தருமபுரியில் மேலும் ஒரு மாணவன் தற்கொலை.

தருமபுரியைச் சேர்ந்த மாணவன் ஆதித்யா தூக்கிட்டு தற்கொலை. September 12, 2020 at 08:46PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
#NEET | நீட் தேர்வு எழுத இருந்த நாமக்கல் மாவட்டம் இடையன்பரப்பை சேர்ந்த மாணவர் மோதிலால் தூக்கிட்டுத் தற்கொலை

தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 3 மாணவர்கள் நீட் தேர்வு அச்சத்தால் தற்கொலை

#BanNEET | #BanNEET_SaveTNStudents September 12, 2020 at 09:53PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
#NEET | நீட் தேர்வு குளறுபடிகள், நிமிடத்திற்கு நிமிடம் விதிகளை மாற்றுவதாக பெற்றோர்கள் குமுறல். https://t.co/7ScAUud339 September 13, 2020 at 11:20AM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
#NEET | மதியம் 2 மணிக்கு நீட் தேர்வு தொடங்க உள்ள நிலையில், 11.05 மணி முதல் மாணவர்கள் உடல் வெப்பநிலை பரிசோதனை செய்யப்பட்டு தேர்வு மையத்திற்குள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். https://t.co/ihWXz1NCva September 13, 2020 at 12:15PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
தமிழகத்தில் தமிழில் வழிகாட்டு விதிமுறைகள் வைக்காதது ஏன் என தமிழ் ஆர்வலர்கள் கேள்வி

தமிழ்நாட்டில் உள்ள நீட் தேர்வு மையங்களில் வைக்கப்பட்டுள்ள கொரோனா வழிகாட்டு விதிமுறைகள் பேனர்களில் ஹிந்தி மற்றும் ஆங்கிலத்தில் மட்டுமே அறிவிப்புகள் உள்ளன

#NEET | #TamilNadu | #HindiImposition https://t.co/PAvvOgLIvz September 13, 2020 at 01:41PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
நீட் தேர்வு விவகாரத்தில் திமுக தான் அரசியல் உள்நோக்கத்துடன் செயல்படுகிறது

நீட் தேர்வு தொடர்பான நடிகர் சூர்யாவின் கருத்தில் எந்த ஒரு உள்நோக்கமும் இல்லை

- அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் @mafoikprajan

#NEET | #Suriya September 14, 2020 at 08:06PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
நீட் தேர்வை ரத்து செய்யக் கோரி மக்கள் பாதை அமைப்பினர் 5வது நாளாக தொடர் காலவரையற்ற உண்ணாவிரத போராட்டம்.

மே17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி ( @thiruja ) நேரில் சந்தித்து ஆதரவு.

#BanNEET | #NEET | #TamilNadu https://t.co/nxB2gmAmlJ September 18, 2020 at 05:17PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
நீட் தேர்வு முடிவுகளில் குளறுபடி.

தேர்வு முடிவுகள் தேசிய தேர்வு முகமை இணையதளத்தில் இருந்து நீக்கம்

OMR sheet எனப்படும் நீட் தேர்வு விடை தாள்களை திருத்துவதிலும் குளறுபடி

Answer Sheet க்கும் வெளியான முடிவுகளுக்கும் வித்தியாசம் இருப்பதால் மாணவர்கள் குழப்பம்!

#NEET | #NEETresult October 17, 2020 at 03:27PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
நீட் முறைகேடு - கண்டுபிடிக்க முடியவில்லை

நீட் முறைகேட்டில் ஈடுபட்டதாக வெளியிடப்பட்ட 10 மாணவ, மாணவிகளின் புகைப்பட விவரங்களை கண்டுபிடிக்க முடியவில்லை

- ஆதார் ஆணையம் பதில்

நீட் தேர்வில் ஆள்மாறாட்ட மோசடி செய்தது தொடர்பாக 15க்கும் மேற்பட்டோரை சிபிசிஐடி கைது செய்தது

#NEET #CBCID https://t.co/oyqSdXUNMv October 18, 2020 at 05:53PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)