இளைஞர் இந்தியா
61 subscribers
3.02K photos
9 videos
2.99K links
சமூக விழிப்புணர்வே எமது பொறுப்புணர்வு.
Download Telegram
நாளை நள்ளிரவு முதல் ஊரடங்கு கண்காணிப்பை தீவிரப்படுத்துங்கள்.

4 மாவட்ட ஆட்சியர்களுக்கு தலைமைச் செயலாளர் உத்தரவு.

#COVID19Update | #Covid19Chennai | #Lockdown5 | #TamilNaduCoronaupdate June 17, 2020 at 05:19PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
#Chennai | சென்னையில் நாளை முதல் கட்டுப்பாடு

- காவல்துறை அறிவிப்பு.

#Covid19Chennai | #COVID19 https://t.co/0xi2l0Oj2m June 17, 2020 at 10:11PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
#COVID19 | காவல் ஆய்வாளர் பாலமுரளி உடல் அரசு மரியாதைக்கு பிறகு கண்ணம்மா பேட்டை மயானத்தில் தற்போது அடக்கம் செய்யப்படுகிறது முன்னதாக தெற்கு மண்டல இணை ஆணையர் மகேஷ்வரி தலைமையில் இறுதி அஞ்சலி செலுத்தப்பட்டது. #Covid19Chennai https://t.co/3X8mGuie8T June 17, 2020 at 11:30PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
#COVID19chennai | முழு பொதுமுடக்கம் காரணமாக சென்னை கொத்தவால்சாவடி மார்க்கெட் நாளைமுதல் 30ஆம் தேதிவரை மூடல். June 18, 2020 at 12:08PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
#COVID19 | உயர்கல்வித் துறை அமைச்சருக்கு கொரோனா தொற்று எனத் தகவல்.

தொடர்ந்து இல்லையென்று மறுக்கும் அமைச்சரின் தரப்பு.

அவரது வீட்டில் முழுவதுமாக கிருமி நாசினி தெளிக்கும் மாநகராட்சி பணியாளர்கள். #COVID19chennai June 19, 2020 at 11:31AM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
#சென்னை | முழு ஊரடங்கு; வாகனச் சோதனை தீவிரம், காவல் ஆணையர் நேரில் ஆய்வு.

அநாவசியமாக சுற்றித் திரிபவர்களின் வாகனங்கள் பறிமுதல்.

#COVID19chennai | #Lockdown5 https://t.co/2VBzonOFUY June 19, 2020 at 01:04PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
#சென்னை | பேசும் படங்கள். (19.06.2020)

வாகனப் போக்குவரத்து இன்றி வெறிச்சோடி காணப்படும் அண்ணா சாலை (மவுண்ட் ரோடு) மற்றும் கடற்கரை சாலை (பீச் ரோடு).

இன்று முதல் 12 நாட்களுக்கு தொடர்ந்து இதே நிலைதான் நீடிக்கும்

#Lockdown5 | #Chennai | #COVID19
#Covid19Chennai | #lockdownchennai https://t.co/heDmVWbTHL June 19, 2020 at 09:01PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
#Chennai | "ஊரடங்கு கட்டுப்பாடுகளில் நாளை முதல் சில தளர்வுகள் இருக்கும்"

- சென்னை காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன்.

#Covid19Chennai | #Lockdown5 June 21, 2020 at 11:39PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
தனியார் மருத்துவமனையில் செயற்கை கருத்தரிப்பு மூலம் கருவுற்ற பெண்ணுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்ட நிலையில்,

அந்த தனியார் மருத்துவமனையால் சிகிச்சையளிக்க இயலாமல் கைவிடப்பட்ட பெண்ணுக்கு, எழும்பூர் தாய் சேய் நல மருத்துவமனையில் இரட்டை குழந்தைகள் பிறந்துள்ளது.

#Covid19Chennai | #Corona June 26, 2020 at 07:07PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
#சென்னை | நாளுக்கு நாள் அதிகரிக்கும் கொரோனா பரவல், சென்னை ஐஐடியில் கொரோனா தடுப்பு மையம் அமைக்க மாநகராட்சி நடவடிக்கை. @chennaicorp

#COVID19 | #Covid19Chennai https://t.co/EBypQAGdCk June 27, 2020 at 07:15AM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)