இளைஞர் இந்தியா
61 subscribers
3.02K photos
9 videos
2.99K links
சமூக விழிப்புணர்வே எமது பொறுப்புணர்வு.
Download Telegram
#LockDown | சமூக இடைவெளியை மறந்த சமூகம்.

நாளை முழு ஊரடங்கை முன்னிட்டு நாமக்கல் மாவட்டத்தில் கடைகள் அடைக்கப்பட்டிருக்கும் என்பதால் பல்வேறு இடங்களில் காய்கறிகள் மற்றும் பழங்களை வாங்க சமூக இடைவெளி மற்றும் முக கவசம் ஏதும் இன்றி கூட்டம் கூடிய மக்கள்.

#TamilNadu | #Corona | #COVID19 https://t.co/61xgqzA0tQ July 11, 2020 at 07:34PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
காஞ்சிபுரம் | 4-வது ஞாயிற்றுக்கிழமையாக தளர்வில்லா முழு ஊரடங்கு நிலவரம்.

#Lockdown | #TamilNadu | #Corona | #TN | #Sunday https://t.co/wdCr9dcSR8 July 26, 2020 at 02:54PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
#BREAKING | ஆகஸ்ட் 5 முதல் யோகா மற்றும் உடற்பயிற்சி கூடங்கள் செயல்பட அனுமதி!

பள்ளி, கல்லூரிகளை ஆகஸ்ட் 31ம் தேதி வரை திறக்க அனுமதி இல்லை

- மத்திய அரசு

#Lockdown | #CoronaDays | #StaySafe July 29, 2020 at 08:30PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
ஹோட்டல்களில் அமர்ந்து சாப்பிடும் தளர்வு சென்னையில் வரும் திங்கட்கிழமை முதல் கடைபிடிக்கப்பட உள்ளதாக சென்னை ஹோட்டல் உரிமையாளர்கள் சங்கம் முடிவு.

50% இருக்கைகளுடன் ஹோட்டல்களில் அமர்ந்து சாப்பிடுவதற்கு அரசு தளர்வுகள் அளித்த நிலையில் முடிவு

#Hotels | #lockdown August 01, 2020 at 12:02PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
சென்னை | இன்று தளர்வில்லா முழு ஊரடங்கு

- போலீசார் தீவிர வாகன தணிக்கை.

#Chennai | #COVID19 | #Lockdown August 09, 2020 at 10:22AM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
“மனுதாரர் மனுவை திரும்ப பெறாவிட்டால் அதிக அபராதம் விதிக்கப்படும்”

விநாயகர் சதுர்த்தி விழா நடத்த அனுமதி கோரிய வழக்கில் உயர்நீதிமன்ற மதுரை கிளை எச்சரிக்கை!

#VinayakarChathurthi | #Lockdown | #Covid19 August 18, 2020 at 04:44PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
#BREAKING | வெளி மாநிலங்கள் மற்றும் பிற மாவட்டங்களில் இருந்து சென்னை வருபவர்களை தனிமைப்படுத்தும் பணியை தீவரப்படுத்த வேண்டும்

- சென்னை மாநகராட்சி உத்தரவு!

#Chennai | #CoronaVirus | #Lockdown | @chennaicorp August 19, 2020 at 03:51PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
இன்று தளர்வில்லா முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது இதன் காரணமாக கத்திப்பாரா சந்திப்பில் வாகனமின்றி சாலை காலியாக உள்ளது

#lockdown
#chennai https://t.co/caPVAoKuGI August 30, 2020 at 05:59AM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
#BREAKING | கடன் தொகையை திருப்பிச் செலுத்துவதற்கான கால அவகாசத்தை மேலும் 6 மாத காலம் நீட்டிக்க வேண்டும்

பேரிடர் காலத்தில் வங்கிகள் மக்களை வாட்டி வதைக்க நினைப்பது மனிதாபிமானம் அற்ற செயல்

- திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிக்கை.

#MKStalin | #EMI | #Lockdown | @mkstalin August 30, 2020 at 01:54PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
#BREAKING | ஆன்லைன் வகுப்புகளில் பங்கேற்க மாணவர்களை
வற்புறுத்தக் கூடாது!

- அனைத்து பள்ளிகளுக்கும் பள்ளிக்கல்வித்துறை ஆணையர் உத்தரவு!

#Corona | #Lockdown | #OnlineClass | @KASengottaiyan https://t.co/ce812ZAH6q September 06, 2020 at 12:12PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)