இளைஞர் இந்தியா
61 subscribers
3.02K photos
9 videos
2.99K links
சமூக விழிப்புணர்வே எமது பொறுப்புணர்வு.
Download Telegram
தென் கொரிய அதிகாரி எரிக்கப்பட்ட சம்பவம்: மன்னிப்பு கேட்டார் கிம் ஜாங் உன்.

கொரோனா தொற்று காரணமாக எல்லையை முடக்கியுள்ள வட கொரியா, நோய்த்தொற்று தங்கள் நாட்டுக்குள் வராமல் இருக்க, யார் எல்லைக்குள் நுழைந்தாலும், அவர்களை "சுட்டுக் கொல்ல" உத்தரவிட்டுள்ளதாக கூறப்படுகிறது. https://t.co/1mgBKJlmrq September 25, 2020 at 08:01PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
நாளை காலை 11 மணிக்கு எஸ்.பி.பி உடல் தாமரைப்பாக்கத்தில் அடக்கம் செய்யப்பட இருக்கிறது.

அதுவரை நுங்கம்பாக்கத்தில் உள்ள அவரது இல்லத்தில் பொதுமக்கள் அஞ்சலி செலுத்த ஏற்பாடு.

#SPBalasubrahmanyam | #SPB | #RIPSPB https://t.co/1Kcc7uROvn September 25, 2020 at 08:16PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
அரசு மரியாதையுடன் எஸ்.பி.பி. உடல் அடக்கம் செய்யப்படும்

- முதல்வர் பழனிசாமி அறிவிப்பு.

அரசு மரியாதையுடன் அடக்கம் செய்ய வேண்டும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், கமல்ஹாசன் உள்ளிட்டோர் கோரியிருந்தனர்

தாமரைப்பாக்கத்தில் நாளை காலை 11 மணிக்கு எஸ்.பி.பி. உடல் அடக்கம் செய்யப்படும். https://t.co/FEp69OoE6P September 25, 2020 at 08:24PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
பீகார் | வேளாண் மசோதாக்களுக்கு எதிராக பிரச்சாரம் செய்த முன்னாள் எம்.எல்.ஏ மீது காவல்துறை முன்னிலையில் மோடி ஆதரவாளர்கள் தாக்குதல்.
https://t.co/EnK0lcL8yv September 25, 2020 at 09:36PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
#BREAKING | பாடகர் எஸ்.பி.பி. இறுதிச்சடங்கு தொடங்கியது

பாடகர் எஸ்.பி.பி. உடல் பகல் 12 மணிக்கு தாமரைப்பாக்கத்தில் 72 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் அடக்கம்.

#SPBalasubrahmanyam |#SPB | #RIPSPB September 26, 2020 at 10:45AM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
சுஷாந்த் சிங் ராஜ்புத் மரணம் தொடர்பான விசாரணையில் போதைப் பொருள் தடுப்பு பிரிவு நடிகைகள் தீபிகா, ராகுல் ப்ரீத் சிங் மற்றும் சாரா அலிகான் ஆகியோருக்கு நோட்டீஸ் வழங்கியது. இந்நிலையில் இன்று நேரில் ஆஜரானார் தீபிகா படுகோன்.

#DeepikaPadukone | #NCB https://t.co/H3HtmYnkr0 September 26, 2020 at 11:08AM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
"என்னிடம் எதுவும் இல்லை. மனைவியின் தயவில் உயிர் வாழ்கிறேன்"

வழக்கு செலவுகளுக்கு கூட மனைவியின் நகைகளை அடகு வைத்து விட்டேன்

- பிரிட்டிஷ் நீதிமன்றத்தில் அனில் அம்பானி தகவல்.

ரஃபேல் விமானத்தை இந்தியாவில் தயாரிக்கும் ஒப்பந்ததாரர் தான் இந்த அனில் அம்பானி என்பது குறிப்பிடத்தக்கது. https://t.co/sbJr4lz9ke September 26, 2020 at 12:41PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
மத்திய அரசின் வேளாண் மசோதாக்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து பஞ்சாப், ஹரியானா, உத்தரபிரேதச மாநில விவசாயிகள் பெருமளவில் போராட்டம்.

#FarmersProtest | #FarmBills2020 | #FarmBills https://t.co/ueqrXjY8Wh September 26, 2020 at 01:40PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
பா.ஜ.க வின் தேசிய அளவிலான புதிய நிர்வாகிகள் பட்டியல் வெளியீடு

தமிழக பாஜகவினர் யாரும் இடம்பெறவில்லை.

பறிக்கப்பட்டது எச்.ராஜாவின் தேசிய செயலர் பதவி.

#BJP | #TamilNadu https://t.co/QNDn0hn6E4 September 26, 2020 at 05:48PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
மக்களிடம் கருத்துக் கேட்டுத் தான் சட்டங்களை இயற்ற வேண்டும் என்றால் எந்த சட்டத்தையும் இயற்ற முடியாது

- பாஜக துணைத்தலைவர் வானதி சீனிவாசன். https://t.co/szXEcg3ncm September 26, 2020 at 06:19PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
சாத்தான்குளம் தந்தை மகன் கொலை வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது சி.பி.ஐ.

ஆய்வாளர் மற்றும் 2 துணை ஆய்வாளர்கள் உள்ளிட்ட 9 பேர் மீது சி.பி.ஐ. குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது. https://t.co/dXDK3xy6rN September 26, 2020 at 06:51PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
மத்திய அரசு கொண்டுவந்துள்ள சுயசார்பு இந்தியா திட்டம் எந்த விதமான பாகுபாடும் இல்லாமல் ஒவ்வொரு இந்தியனுக்கும் நலத் திட்டங்களை வாரி வழங்கும் திட்டமாக உள்ளது

ஐக்கிய நாடுகள் சபையின் கூட்டத்தில் பிரதமர் மோடி புருடா. https://t.co/bW5grMSNUC September 26, 2020 at 06:55PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
காஞ்சிபுரம் | தாயை ஏமாற்றி வீட்டு மனையை மோசடியாக எழுதி வாங்கிவிட்டு, பராமரிக்கத் தவறிய மகனுக்கு எதிராகத் தாய் வழக்கு.

இது தொடர்பாக வருவாய் கோட்டாட்சியர் விசாரணை நடத்தி அறிக்கை அளிக்கவும், அதன்மீது ஆட்சியர் உடனடியாக நடவடிக்கை எடுக்கவும் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு. https://t.co/J1xVWXOesJ September 26, 2020 at 07:05PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
விவசாய சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து பா.ஜ.க கூட்டணியில் இருந்து வெளியேறியது அகாலிதளம்.

வேளாண் மசோதாக்களை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யாமல் தேர்வு கமிட்டியின் பரிசீலனைக்கு அனுப்ப வேண்டும் என அக்கட்சி கேட்டுக்கொண்டது.

#FarmBills2020 | #FarmersProtest https://t.co/qsViNvUiVB September 27, 2020 at 10:46AM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
#BREAKING | திருச்சி இனாம்குளத்தூரில் காவி பெயிண்ட் ஊற்றி பெரியார் சிலை அவமதிப்பு

- திமுக தலைவர் ஸ்டாலின் கண்டனம்

பெரியார் ஒரு இயக்கத்தின் தலைவர் அல்ல., தமிழ் இனத்தின் தலைவர் - ஸ்டாலின்

#PeriyarStatue | #DMK | #MKStalin | #RSS https://t.co/Cyj0SI7Pzk September 27, 2020 at 11:11AM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
கதை சொல்லுவது என்பது மிக அற்புதமான ஒரு கலை

- பிரதமர் மோடி.

குரங்கு குளியல் என்று தமிழர்களால் கிண்டல் செய்யப்படும் மன்-கி-பாத் எனும் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேச்சு

#Modi | #TamilNadu | #PMOfIndia September 27, 2020 at 11:48AM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
மகாராஷ்டிரா | பீடி, சிகரெட் சில்லறை விற்பனைக்கு தடை. https://t.co/wFTuVqSpWo September 27, 2020 at 03:19PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
மத்திய அரசு கொண்டுவந்துள்ள விவசாயிகள் மசோதாவிற்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல் வழங்க கூடாது என்ற எதிர்க்கட்சிகளின் கோரிக்கை நிராகரிப்பு.

பல்வேறு மாநிலங்களில் விவசாயிகள் கடுமையாக போராடி வரும் நிலையில் மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்கினார் குடியரசுத் தலைவர்.

#FarmersProtest https://t.co/p2pnKup3Q5 September 27, 2020 at 06:35PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
பிகார் சட்டமன்ற தேர்தல்: பதவி விலகிய ஒரே வாரத்தில் பாஜக கூட்டணி கட்சியில் சேர்ந்த முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி குப்தேஷ்வர் பாண்டே

பிஹார் மாநில காவல்துறை இயக்குனராக பணியாற்றிய அவர் பதவி விலகிய ஒரே வாரத்தில் அரசியலில் தனது பயணத்தை தொடங்கியுள்ளார். https://t.co/JXgDHB7xB6 September 27, 2020 at 08:02PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
சென்னை | 'கோயம்பேடு சந்தை மீண்டும் திறப்பு'

முதற்கட்டமாக மொத்த வியாபாரிகளுக்கு அனுமதி; 600 முதல் 1,200 சதுர அடி கடைகள் மட்டுமே திறப்பு

மொத்த காய்கறி சந்தையில் சரக்கு வாகனங்கள் இரவு 9 மணி முதல் காலை 5 மணி வரை மட்டுமே அனுமதி.

#KoyambeduMarket | #Chennai https://t.co/LfiFMfjZti September 27, 2020 at 08:06PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
நாகோர்னோ-கராபாக்கின் பிரிந்த பகுதி தொடர்பாக அசர்பைஜான் மற்றும் ஆர்மீனியா நாடுகளுக்கு இடையே போர் பதட்டம் அதிகரிப்பு. ஆர்மீனிய தரப்பில் பொதுமக்கள் உட்பட பலர் உயிரிழப்பு என தகவல்.

அனைத்து இளைஞர்களையும் போருக்கு தயாராக இருக்கும்படி ஆர்மீனிய பிரதமர் உத்தரவு.
https://t.co/Yl3j7KevBa September 27, 2020 at 08:15PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)