இளைஞர் இந்தியா
61 subscribers
3.02K photos
9 videos
2.99K links
சமூக விழிப்புணர்வே எமது பொறுப்புணர்வு.
Download Telegram
நெல்லை மாவட்டத்தில் கொரோனாவால் உயிரிழந்தவர்களில் 103 பேரின் இறப்புகள் மறைக்கப்பட்டதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு.

#COVID19 | #TamilNadu | #Nellai https://t.co/NVKmyInbbV September 05, 2020 at 08:45PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
#COVID19 | பேசும் படம்
கோவை மாநகராட்சி அவலம். https://t.co/daeiM5Qb6u September 06, 2020 at 08:29PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
#COVID19 | தமிழ்நாட்டில் புதிதாக 5,776 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.

சென்னையில் 949 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் 5,930 பேர் குணமடைந்துள்ளனர்.

89 பேர் உயிரிழந்துள்ளனர்.

ஆக்டிவ் நோயாளிகளின் எண்ணிக்கை 51, 215.

மேலும் விவரங்களுக்கு 👇 https://t.co/UwR2KrQvHC September 07, 2020 at 09:37PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
#COVID19 | தமிழ்நாட்டில் ஆக்டிவ் நோயாளிகளின் எண்ணிக்கை 48,482ஆகக் குறைந்துள்ளது.

புதிதாக 5,528 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் 6,185 பேர் குணமடைந்துள்ளனர்.

64 பேர் உயிரிழந்துள்ளனர்.

முழு விவரங்களுக்கு 👇 https://t.co/js7TatVhq5 September 10, 2020 at 06:20PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
#BREAKING | பொதுமுடக்கம் நாளையுடன் முடிவடையும் நிலையில் முதல்வர் பழனிசாமி ஆலோசனை

மாவட்ட ஆட்சியர்களுடன் முதல்வர் நடத்தும் ஆலோசனையில் துணை முதல்வர் ஓ.பி.எஸ். பங்கேற்கவில்லை.

#Covid19 | #TamilNadu | #TNgovt | #EdappadiPalaniswami | #OPanneerselvam September 29, 2020 at 10:54AM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
#COVID19 | குடியரசுத் துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடுவுக்கு கொரோனா உறுதி.

குடியரசுத் துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடுவுக்கு இன்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. https://t.co/lQBm3mMn4G September 29, 2020 at 10:27PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
#BREAKING | 'மத்திய அரசின் 5ஆம் கட்ட தளர்வுகள் அறிவிப்பு'

அக்.15 முதல் 50% இருக்கைகளுடன் திரையரங்குகள் திறக்க அனுமதி

நீச்சல் குளங்கள், பொழுதுபோக்கு பூங்காக்களையும், திறக்க அனுமதி

- மத்திய அரசு

#CentralGovt | #unlock5guidelines | #Unlock5 #theatres | #COVID19 https://t.co/1XVbb1Cn1T September 30, 2020 at 08:38PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
#BREAKING | அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் அவரது மனைவி மெலனியா ஆகியோருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

#DonaldTrump | #COVID19 | #USA https://t.co/rJtHVzunMx October 02, 2020 at 10:54AM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
ரஷ்யா கண்டுபிடித்த கொரோனா தொற்று தடுப்பூசியை (ஸ்பூட்னிக் V) இந்தியாவில் மனிதர்களுக்கு செலுத்தி பரிசோதனை செய்ய DCGI ஒப்புதல்.

#COVID19India | #COVID19 https://t.co/Lbdp0V7O0q October 18, 2020 at 03:37PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
#COVID19 | பிரிட்டனில் மீண்டும் நாடு தழுவிய முடக்கத்தை அமல்படுத்த அந்நாட்டு அரசு திட்டம்.

பிரதமர் போரிஸ் ஜான்சன் வரும் திங்களன்று அறிவிப்பார் என தகவல்.

ஜெர்மனி, பிரான்ஸ், ஸ்பெயின், பெல்ஜியம் உள்ளிட்ட நாடுகளும் ஊரடங்கு உத்தரவை அறிவித்துள்ளன. October 31, 2020 at 12:06PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
பேரிடர் காலத்தில் மருந்து, தடுப்பூசி மற்றும் மருத்துவ உபகரணங்களுக்கு வரி வாங்கிதான் அரசு பிழைக்க வேண்டும் என்றால், அது திறமையில்லாத அரசு

- ஒன்றிய அரசை விலாசிய தமிழ்நாடு நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன்.

#GST | #GSTCouncil | #COVID19 https://t.co/LOcnyyH7tx May 29, 2021 at 11:41PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)