இளைஞர் இந்தியா
61 subscribers
3.02K photos
9 videos
2.99K links
சமூக விழிப்புணர்வே எமது பொறுப்புணர்வு.
Download Telegram
#WATCH | லண்டன் ஸ்கூல் ஆப் எகனாமிக்ஸின் உலகளாவிய சுகாதாரக் கொள்கையின் உதவி பேராசிரியர் கிளேர் வென்ஹாம், இங்கிலாந்தின் உள்ளூர் பொதுமுடக்கம் பற்றி பிபிசியால் பேட்டி காணப்பட்டார், அப்போது அவரது மகள் திரையில் தோன்றி குறும்புகள் செய்தது இணையத்தில் வைரலாகிறது
https://t.co/Dudq5B5AlN July 03, 2020 at 01:53AM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
#WATCH | இந்தோ-சீனா எல்லைக்கு அருகிலுள்ள ஒரு விமான தளத்தில் IAF இன் லெப்டினென்ட் ஒருவர் கூறுகிறார்,

"இந்த பிராந்தியத்தில் நடவடிக்கை மேற்கொள்வதில் இந்த தளம் முக்கிய பங்கு வகிக்கிறது.

இது திட்டமிடப்பட்டுள்ள போர் மற்றும் அதிரடி நடவடிக்கைகளுக்கும் அதிகாரம் அளிக்கப்பட்டுள்ள பகுதி https://t.co/UijCpGfCZq July 04, 2020 at 08:53PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
#WATCH | ஆந்திரா: அனந்தபூரில் கரைபுரண்டோடும் வெள்ளத்தினூடே ஆற்றுப்பாளத்தை 2 பயணிகளுடன் கடக்க முயன்ற கார் ஒன்று வெள்ளத்தில் சிக்கி அடித்துச்செல்லப்படும் காட்சி.
https://t.co/hW4HfNraoC July 30, 2020 at 03:00PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
#WATCH | ஆந்திராவின் விசாகப்பட்டினத்தில் உள்ள இந்துஸ்தான் ஷிப்யார்ட் லிமிடெட்டில் கிரேன் இடிந்து விழுந்து விபத்து. இந்த விபத்தில் 10 பேர் உயிரிழப்பு, ஒருவர் காயமடைந்துள்ளார்.
https://t.co/0l0NUt7KwB August 01, 2020 at 03:18PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
#WATCH | ஆந்திராவின் விசாகப்பட்டினத்தில் உள்ள இந்துஸ்தான் ஷிப்யார்ட் லிமிடெட்டில் கிரேன் இடிந்து விழுந்து விபத்து. இந்த விபத்தில் 10 பேர் உயிரிழப்பு, ஒருவர் காயமடைந்துள்ளார். https://t.co/xzrqnpOpDx August 01, 2020 at 03:50PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
#WATCH | ஜெய்ப்பூர்.
https://t.co/TfkS1Vnb71 August 14, 2020 at 04:37PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
#WATCH | ஜெய்ப்பூர் நகரின் தெருக்கள்
https://t.co/QEkDmHvxiU August 14, 2020 at 04:40PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
#WATCH | டெல்லியில் தொடர்ந்து பெய்த மழையைத் தொடர்ந்து பக்க சுவர் இடிந்து விழுந்ததால், சாகேத் பகுதியின் ஜே பிளாக்கில் பல வாகனங்கள் சேதமடைந்தன.
https://t.co/SAbJ28b068 August 19, 2020 at 03:58PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
#WATCH | மகாராஷ்டிரா: நாசிக் இகத்புரி பகுதியில் ஒரு குடிசைக்குள் ஒரு சிறுத்தை நான்கு குட்டிகளைப் பெற்றெடுத்தது. "அனைத்து குட்டிகளும் ஆரோக்கியமாகவும் பாதுகாப்பாகவும் உள்ளன" என்று வன அதிகாரி தெரிவித்துள்ளார்.
https://t.co/Gm3Myn9J2l August 19, 2020 at 04:36PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
#WATCH | வேளாண் சட்டங்களுக்கு எதிராகவும் டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாகவும் நாசிக் நகரிலிருந்து மும்பை நோக்கி அணிவகுத்துச் சென்ற விவசாயிகள்.
https://t.co/r0nfnR2BKI January 24, 2021 at 05:24PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)