இளைஞர் இந்தியா
61 subscribers
3.02K photos
9 videos
2.99K links
சமூக விழிப்புணர்வே எமது பொறுப்புணர்வு.
Download Telegram
#BREAKING | வரும் 9ஆம் தேதி மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக பொதுக்குழு.

திமுக பொதுச்செயலாளராக துரைமுருகனும், பொருளாளராக டி.ஆர்.பாலும் தேர்வு செய்யப்படவுள்ளதாக தகவல்

#DMKGeneralCouncilMeeting | #DMK https://t.co/OfihmzfCs9 September 01, 2020 at 12:25PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
#BREAKING | தி.மு.க.வின் பொதுச்செயலாளராக துரைமுருகனும், பொருளாளராக டி.ஆர்.பாலுவும் போட்டியின்றி தேர்வு.

#DMK | #TRBaalu | #Duraimurugan September 03, 2020 at 08:47PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
#JUSTIN | "தமிழை வளர்ப்பதற்கு டி-ஷர்ட் போடவில்லை; இந்தி திணிப்பை எதிர்ப்பதற்கே டி ஷர்ட் போட்டோம்"

- உதயநிதி ஸ்டாலின்

#UdhayanidhiStalin | #DMK | #HindiImposition | @Udhaystalin https://t.co/7NvIQwlN5O September 08, 2020 at 11:16AM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
திமுக உட்கட்சி தேர்தலை நடத்துவதற்கு கால அவகாசம் நீட்டிக்கப்படுகிறது

2020 இறுதிக்குள் திமுக உட்கட்சி தேர்தல் நடத்த முடிவு

அதுவரை தற்போதுள்ள நிர்வாகிகளே பொறுப்பில் நீடிப்பார்கள்

- திமுக பொதுக்குழு #DMK September 09, 2020 at 11:48AM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
திமுக துணைப்பொதுச்செயலாளர்களாக ஆ ராசா, பொன்முடி நியமனம்

ஏற்கனவே ஐ பெரியசாமி, அந்தியூர் செல்வராஜ், சுப்புலட்சுமி ஜெகதீசன் ஆகிய 3 பேர் திமுக துணைப்பொதுச்செயலாளர்களாக இருக்கிறார்கள் #DMK September 09, 2020 at 11:51AM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
#BREAKING | சட்டமன்ற கூட்டத்தில் இருந்து தி.மு.க. வெளிநடப்பு

புதிய கல்வி கொள்கை குறித்து தீர்மானம் நிறைவேற்றாததைக் கண்டித்து வெளிநடப்பு

புதிய கல்விக் கொள்கை குறித்து ஆராய குழு அமைக்கப்பட்டுள்ளது

- முதல்வர் பதில்.

#NewEducationPolicy2020 | #DMK https://t.co/rE6xhCBmxJ September 16, 2020 at 12:58PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
#BREAKING | திருச்சி இனாம்குளத்தூரில் காவி பெயிண்ட் ஊற்றி பெரியார் சிலை அவமதிப்பு

- திமுக தலைவர் ஸ்டாலின் கண்டனம்

பெரியார் ஒரு இயக்கத்தின் தலைவர் அல்ல., தமிழ் இனத்தின் தலைவர் - ஸ்டாலின்

#PeriyarStatue | #DMK | #MKStalin | #RSS https://t.co/Cyj0SI7Pzk September 27, 2020 at 11:11AM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
வேளாண் மசோதாக்களை ரத்து செய்யக்கோரி திமுக தலைமையில் தமிழகம் முழுவதும் போராட்டம்.

இடம்: சென்னை வள்ளுவர் கோட்டம்.

#FarmersProtest | #FarmBills2020 | #DMK https://t.co/IREluunCUA September 28, 2020 at 11:33AM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
தமிழைத் தேசிய மொழியாக்க கோரிக்கை வைக்குமா தமிழக பாஜக?

தமிழ்க் கடவுளாக கொண்டாடப்படும் முருகனுக்கு யாத்திரை நடத்தவேண்டும் என்று அனுமதி கேட்கும் தமிழக பாஜக, அது போலவே தமிழைத் தேசிய மொழியாக்கவும் கோரிக்கை வைக்குமா?

- திமுக எம்.பி. கனிமொழி

#DMK | #திமுக | @KanimozhiDMK https://t.co/MMqtwHlm5v November 04, 2020 at 01:11PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
#BREAKING | திருக்குவளையில் கைது செய்யப்பட்ட உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்ட திமுகவினர் அனைவரும் விடுதலை

#UdhayanithiStalin | #DMK https://t.co/X4fDIGgJIL November 20, 2020 at 06:38PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)