இளைஞர் இந்தியா
61 subscribers
3.02K photos
9 videos
2.99K links
சமூக விழிப்புணர்வே எமது பொறுப்புணர்வு.
Download Telegram
மணல் கடத்தல் விவகாரங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை தூங்குகிறதா? டாஸ்மாக் விற்பனை போல மணல் விற்பனையை அரசே ஏற்று நடத்தினால் என்ன? எத்தனை நபர்கள் மீது குண்டர் சட்டம் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது?

- மணல் கடத்தல் தடுப்பு வழக்கில் உயர்நீதிமன்ற மதுரை கிளை கேள்வி

#SandMafia | #TamilNadu September 14, 2020 at 07:19PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
நீட் தேர்வை ரத்து செய்யக் கோரி மக்கள் பாதை அமைப்பினர் 5வது நாளாக தொடர் காலவரையற்ற உண்ணாவிரத போராட்டம்.

மே17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி ( @thiruja ) நேரில் சந்தித்து ஆதரவு.

#BanNEET | #NEET | #TamilNadu https://t.co/nxB2gmAmlJ September 18, 2020 at 05:17PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
பா.ஜ.க வின் தேசிய அளவிலான புதிய நிர்வாகிகள் பட்டியல் வெளியீடு

தமிழக பாஜகவினர் யாரும் இடம்பெறவில்லை.

பறிக்கப்பட்டது எச்.ராஜாவின் தேசிய செயலர் பதவி.

#BJP | #TamilNadu https://t.co/QNDn0hn6E4 September 26, 2020 at 05:48PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
கதை சொல்லுவது என்பது மிக அற்புதமான ஒரு கலை

- பிரதமர் மோடி.

குரங்கு குளியல் என்று தமிழர்களால் கிண்டல் செய்யப்படும் மன்-கி-பாத் எனும் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேச்சு

#Modi | #TamilNadu | #PMOfIndia September 27, 2020 at 11:48AM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
#BREAKING | பொதுமுடக்கம் நாளையுடன் முடிவடையும் நிலையில் முதல்வர் பழனிசாமி ஆலோசனை

மாவட்ட ஆட்சியர்களுடன் முதல்வர் நடத்தும் ஆலோசனையில் துணை முதல்வர் ஓ.பி.எஸ். பங்கேற்கவில்லை.

#Covid19 | #TamilNadu | #TNgovt | #EdappadiPalaniswami | #OPanneerselvam September 29, 2020 at 10:54AM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
தமிழ்நாடு முழுவதும் இன்று நடைபெறவிருந்த ஊராட்சி மன்ற கூட்டங்கள் இரத்து

3 வேளாண் சட்டங்களுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றவிருந்த சூழலில், கொரோனாவை காரணம் காட்டி இரத்து

முன்னதாக நீண்ட ஆலோசனைக்கு பின் அனுமதியும் அளிக்கப்பட்டிருந்தது

#FarmBills | #TamilNadu https://t.co/LO3NxvNBkf October 02, 2020 at 07:50AM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
தமிழக தலைமை செயலாளர் சண்முகத்தின் பதவிக்காலம் மேலும் மூன்று மாதங்களுக்கு நீட்டிப்பு.

#KShanmugam | #TNGovt | #TamilNadu https://t.co/bg3pZlivzv October 14, 2020 at 04:58PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிராகவும், டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாகவும் தமிழகத்தின் பல்வேறு இடங்களில் விவசாயிகள் போராட்டம்.

#FarmersProtests | #RepublicDay | #TamilNadu https://t.co/8r3KgkLYS5 January 26, 2021 at 03:17PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
#சென்னை | மாநகர காவல் துறை ஆணையராக ஷங்கர் ஜிவால் I.P.S நியமனம்

சென்னை சட்டம் - ஒழுங்கு ஏடிஜிபியாக பி. தாமரைகண்ணன் I.P.S நியமனம்

#TamilNadu #TNGovt https://t.co/yCmCPuog9q May 08, 2021 at 07:40AM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
தமிழ்நாடு டிஜிபியாக சி.சைலேந்திரபாபு IPS நியமனம்.
#DGP | #TamilNadu | #TamilnaduDGP https://t.co/hjk11EPIs2 June 29, 2021 at 10:28PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)