இளைஞர் இந்தியா
61 subscribers
3.02K photos
9 videos
2.99K links
சமூக விழிப்புணர்வே எமது பொறுப்புணர்வு.
Download Telegram
காஷ்மீர் லே பொது மருத்துவமனை பிரதமர் வருகை குறித்து விமர்சனங்கள் எழுந்த நிலையில்,

பிரதமர் மோடி வருகை புரிந்தது ராணுவ மருத்துவ முகாம் தான். ராணுவ வீரர்களுக்கு வழங்கப்படும் சிகிச்சையை சந்தேகிப்பது துரதிர்ஷ்டவசமானது

- மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சகம் விளக்கம். https://t.co/qSCkfSLE4V July 04, 2020 at 04:09PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
லடாக் விவகாரம், சீனாவுக்கு எதிராக இந்தியாவுடன் கைகோர்க்கும் உலக நாடுகள்.

#Ladakh | #LadakhBorder | #India https://t.co/mCvjz6gu2y July 04, 2020 at 04:15PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
சென்னை | ஊரடங்கு நாளையுடன் நிறைவடையும் நிலையில் புதிய கட்டுப்பாடுகள் அறிவிப்பு.

இது தொடர்பாக தமிழக அரசின் அறிக்கை,

டீ கடைகளில் பார்சல் முறையில் மட்டுமே விற்பனைக்கு அனுமதி

காலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை உணவகங்களில் பார்சல் முறையில் மட்டுமே விற்பனை செய்ய அனுமதி. https://t.co/yE6ZPqvyZ7 July 04, 2020 at 05:20PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
லடாக் விவகாரம் | அமெரிக்கா, இங்கிலாந்து, ஜப்பான் ஆகிய நாடுகள் இந்தியாவிற்கு ஆதரவான நிலைப்பாட்டை எடுத்துள்ள நிலையில்,

ஜப்பான், ஆஸ்திரேலியா, கனடா, ஜெர்மனி, சுவீடன், நார்வே ஆகிய நாடுகள் சீனாவிற்கு எதிரான நடவடிக்கையில் தீவிரம் காட்டி வருகின்றன.

#Ladakh | #LadakhBorder | #India July 04, 2020 at 05:25PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
சென்னை | பெருநகர காவல்துறை ஆணையரகத்தில் பணிபுரியும் தூய்மைப் பணியாளர்களுக்கு மஹிந்திரா ஆயுள் காப்பீட்டு நிறுவனம் சார்பில் வழங்கப்பட்ட, அரிசி உள்ளிட்ட மளிகைப் பொருட்கள் அடங்கிய தொகுப்பினை காவல் ஆணையர் மகேஷ்குமார் அகர்வால் இன்று வழங்கினார். @copmahesh1994 July 04, 2020 at 06:10PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
சாத்தான்குளம் தந்தை, மகன் சித்திரவதை மரணத்தை தாமாக முன்வந்து விசாரித்த உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி பி.என்.பிரகாஷ், சென்னைக்கு இடமாற்றம். அவருக்கு பதிலாக நீதிபதி சத்யநாராயணன் நியமனம்

#JusticeforJayarajAndFenix #JusticeForJayarajandBennicks #Sathankulam | #madurai | #highcourt https://t.co/20C2B9RtzU July 04, 2020 at 06:15PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
வாரணாசி | பாஜக Zila பஞ்சாயத்து உறுப்பினர் சுரேந்திர படேல் மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்கள் சுந்தர்பூர் பகுதியில் நேற்று இரவு கடமையில் இருந்த காவல்துறையிடம் கைகலப்பு.

படேலின் மகன் முகமூடி இல்லாமல் ஹாட்ஸ்பாட் பகுதியில் சுற்றித் திரிவதை போலீசார் கேட்டதால் இது நடந்ததாக தெரிகிறது. https://t.co/oeJ53Ru8qH July 04, 2020 at 07:00PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
#BREAKING | சாத்தான்குளம் சம்பவத்தில் கைதான போலீசாரை மதுரை சிறைக்கு மாற்ற திட்டம்

பாதுகாப்பு காரணங்களுக்காக 2 சப் இன்ஸ்பெக்டர்கள் உட்பட 5 பேரை மதுரைக்கு மாற்ற திட்டம்

தற்போது தூத்துக்குடி மாவட்டம் பேரூரணி சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

#SathankulamCase https://t.co/8BQTwvjgBT July 04, 2020 at 07:07PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
#மும்பை | கனமழை, வெள்ளத்தால் உருக்குலைந்த மும்பை மாநகரம்.

#MumbaiRain | #MumbaiWeather https://t.co/xQeRRAN7AF July 04, 2020 at 07:08PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
தனிப்பட்ட நபரையோ, அமைப்பையோ சாத்தான்குளம் வழக்கில் தொடர்புபடுத்தி தவறான தகவல்களை பதிவு செய்பவர்கள் சட்டரீதியான நடவடிக்கையை எதிர்கொள்ள வேண்டியிருக்கும்

- சிபிசிஐடி எச்சரிக்கை #SathankulamCase #JusticeForJeyarajAndBennicks https://t.co/vaIcf8Ss3G July 04, 2020 at 07:18PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
#WATCH | இந்தோ-சீனா எல்லைக்கு அருகிலுள்ள ஒரு விமான தளத்தில் IAF இன் லெப்டினென்ட் ஒருவர் கூறுகிறார்,

"இந்த பிராந்தியத்தில் நடவடிக்கை மேற்கொள்வதில் இந்த தளம் முக்கிய பங்கு வகிக்கிறது.

இது திட்டமிடப்பட்டுள்ள போர் மற்றும் அதிரடி நடவடிக்கைகளுக்கும் அதிகாரம் அளிக்கப்பட்டுள்ள பகுதி https://t.co/UijCpGfCZq July 04, 2020 at 08:53PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
'சீன எல்லையை கண்காணிக்கும் அப்பாச்சி ஹெலிகாப்டர்கள்'

சீன எல்லைப்பகுதியில் கண்காணிப்புப் பணியில் நவீன ரக அப்பாச்சி ஹெலிகாப்டர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.

சுகோய் 30MKI, மிக்-29 ரக போர் விமானங்களும் சீன எல்லையில் கண்காணிப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.

#indiachinaborder | #IAF July 04, 2020 at 08:55PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
மீஞ்சூர் | வடசென்னை அனல்மின் நிலையத்தில் ஒப்பந்தம் எடுப்பதில் ஏற்பட்ட தகராறில் அதிமுக பிரமுகர் ஒருவர் வெட்டிக் கொலை. https://t.co/a8ABpmIoBw July 04, 2020 at 09:10PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
செய்யாறு சுற்றுவட்டார பகுதிகளில் இன்று பிற்பகல் மழை. https://t.co/UfmLNqskdk July 04, 2020 at 09:10PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
உத்தரபிரதேசத்தில் 8 போலீசாரை சுட்டுக்கொன்ற ரவுடி விகாஸ் துபேவின் வீட்டை கான்பூர் மாவட்ட நிர்வாகம் இடித்துத் தரைமட்டமாக்கியது.

அந்தமாநிலத்தில் மட்டும் விகாஸ் மீது கொலை, வழிப்பறி, நில ஆபகரிப்பு என 60-க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது. #VikashDubey https://t.co/Fz1i9PLgGM July 04, 2020 at 09:22PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
6-ஆம் தேதி முதல் சென்னை மண்டலத்திற்குள் இயங்க இ பாஸ் தேவையில்லை, தனியார் கனரக வாகனங்கள் மற்றும் ஆட்டோ, இயங்கலாம்.

மாநகர பேருந்துகள் இயக்குவது தொடர்பாக இன்னும் முடிவு எடுக்கவில்லை.

போக்குவரத்து காவல் கூடுதல் ஆணையர் கண்ணன் தகவல். July 04, 2020 at 10:04PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
தென்சீன கடற்பகுதியில் போர் பதற்றம்.

சீனா போர் பயிற்சி மேற்கொள்ளும் தென்சீன கடல்பபகுதிக்கு விமானம் தாங்கி போர் கப்பல்களை அனுப்பியது அமெரிக்கா.

#China | #USA | #SouthChinaSea https://t.co/Bv4IFjw43y July 05, 2020 at 06:28AM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
தமிழகம் முழுவதும், இன்று தளர்வுகளற்ற முழு ஊரடங்கு.

கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதம் தமிழ்நாடு முழுவதும், இன்று தளர்வுகளற்ற முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது. பால் விநியோகம், மெடிக்கல்கள், மருத்துவமனைகள் தவிர, மற்ற அனைத்து கடைகளும் மூடப்பட்டிருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. https://t.co/bzLw0TDZAa July 05, 2020 at 06:39AM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
சென்னை | விஜயா மருத்துவமனையில் ஒரே நேரத்தில் 118 பேருக்கு கொரோனா. மருத்துவமனையை மூட மாநகராட்சி உத்தரவு.

வடபழனியில் உள்ள விஜயா மருத்துவமனையில் ஒரே நேரத்தில் 118 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானதால் மருத்துவமனையின் செயல்பாட்டினை தற்காலிகமாக நிறுத்தி வைக்க மாநகராட்சி உத்தரவு. https://t.co/UcEO7Hcfrp July 05, 2020 at 07:02AM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
சென்னை அரசு பொது மருத்துவமனை டீனாக இருந்த ஜெயந்தி, ஓமந்தூரார் மருத்துவமனை டீனாக நியமனம். https://t.co/td0e4z94DO July 05, 2020 at 08:23AM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
அந்தமானில் ராணுவ தளம் அமைக்க மத்திய அரசு முடிவு. https://t.co/XTnEonJZKq July 05, 2020 at 08:28AM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)