இளைஞர் இந்தியா
61 subscribers
3.02K photos
9 videos
2.99K links
சமூக விழிப்புணர்வே எமது பொறுப்புணர்வு.
Download Telegram
#BREAKING | தமிழகத்தில் விமானங்களை தரையிறக்க மாநில அரசு அனுமதிப்பதில்லை

- உயர்நீதிமன்றத்தில் மத்திய விமான போக்குவரத்து துறை புகார்

புகாரை அடுத்து விமானங்கள் தரையிறங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு விளக்கம்

#Flight | #coronavirus | #COVID19 | #CentralGovt | #Highcourt June 29, 2020 at 01:15PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
தனியார் பள்ளிகள் கட்டணம் செலுத்தும்படி பெற்றோரை நிர்பந்திக்கக் கூடாது.

பெற்றோர் விருப்பப்பட்டு கட்டணம் செலுத்தத் தடை இல்லை

- உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல்.

#PrivateSchools | #Highcourt June 30, 2020 at 02:11PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
#BREAKING | சாத்தான்குளம் வழக்கு, சாட்சியம் அளித்த தலைமை காவலர் ரேவதிக்கு போன்கால் மிரட்டல்கள்.

சம்பளத்துடன் விடுப்பு அளித்து உரிய பாதுகாப்பு தர உயர்நீதிமன்றம் உத்தரவு.

#Sathankulam | #custodialdeath | #Jayaraj | #Bennicks | #HighCourt July 02, 2020 at 11:15AM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
#BREAKING | சாத்தான்குளம் வழக்கு,

"நீதி நிலைநாட்டப்படும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தும் வகையில் சி.பி.சி.ஐ.டி செயல்படுகிறது"

- உயர்நீதிமன்றம் பாராட்டு.

#Sathankulam | #jayaraj | #Bennix | #Tuticorin | #CBCID | #Highcourt July 02, 2020 at 11:50AM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
#BREAKING | ஜூலை 6 முதல் காணொலி காட்சி மூலம் முழுமையாக இயங்க உள்ளது சென்னை உயர்நீதிமன்றம்

அனைத்து நீதிபதிகள் கூட்டத்தில் முடிவு

புதிய மற்றும் நிலுவையில் உள்ள வழக்குகளை விசாரிக்க முடிவு.

#HighCourt | #Chennai | #TamilNadu July 04, 2020 at 10:51AM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
சாத்தான்குளம் தந்தை, மகன் சித்திரவதை மரணத்தை தாமாக முன்வந்து விசாரித்த உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி பி.என்.பிரகாஷ், சென்னைக்கு இடமாற்றம். அவருக்கு பதிலாக நீதிபதி சத்யநாராயணன் நியமனம்

#JusticeforJayarajAndFenix #JusticeForJayarajandBennicks #Sathankulam | #madurai | #highcourt https://t.co/20C2B9RtzU July 04, 2020 at 06:15PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
#BREAKING | கொரோனா நிவாரணம் வழங்க கோரி கட்டுமான தொழிலாளர் சங்கம் தொடர்ந்த வழக்கு?

நலவாரியங்களில் பதிவு செய்யாதவர்களுக்கும், புதுப்பிக்காதவர்களுக்கும் நிவாரணம் வழங்க வாய்ப்பு இல்லை

- சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு பதில்.

#HighCourt | #TNGovt July 08, 2020 at 01:05PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
#BREAKING | தனியார் பள்ளிகள் 40 சதவீத கல்விக் கட்டணம் வசூல் செய்யலாம்

பள்ளிகள் திறந்த பிறகு மேலும் 35 சதவீதம் கல்விக்கட்டணத்தை வசூலிக்கலாம்

- உயர்நீதிமன்றம் உத்தரவு.

#Coronaviruslockdown | #schools | #highcourt July 17, 2020 at 03:49PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
#BREAKING | சவுடு, உவரி, வண்டல் மண் அள்ள தடைகோரிய வழக்கில் தமிழக அரசு பதிலளிக்க உயர்நீதிமன்றம் மதுரை கிளை உத்தரவு.

#Tngovt | #HighCourt July 21, 2020 at 04:18PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
#BREAKING | தென்காசி விவசாயி அணைக்கரை முத்து உடலை மறு உடற்கூறாய்வு செய்ய உத்தரவு

மறு பரிசோதனை செய்ய வேண்டும் என உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு

மறு பிரேத பரிசோதனை செய்வதற்காக குழு அமைத்து நீதிபதி பொங்கியப்பன் உத்தரவு.

#Tenkasi | #HighCourt July 30, 2020 at 10:56AM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
குழுவில் நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை தடய அறிவியல் துறை தலைவர் இருப்பார்

குழுவில் தூத்துக்குடி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையின் தடய அறிவியல் துறை தலைவர் இருப்பார்.

#Tenkasi | #HighCourt July 30, 2020 at 10:58AM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
சுற்றுச்சுழல் மதிப்பீட்டு வரைவு அறிக்கைக்கு தடை கோரிய பொதுநல மனுவுக்கு மத்திய அரசு பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு.

#EIA2020 | #Centralgovt | #HighCourt August 06, 2020 at 12:50PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
#BREAKING | சாத்தான்குளத்தில் போலீசார் விசாரணையில் உயிரிழந்ததாக கூறப்படும் மகேந்திரன் மரணம் குறித்து ஏன் வழக்குப்பதிவு செய்யவில்லை?

உயர்நீதிமன்ற மதுரைக்கிளை சரமாரி கேள்வி

முகாந்திரம் இருந்தால் வழக்கு பதிவு செய்ய வேண்டும்.

#Sathankulam | #HighCourt August 07, 2020 at 04:13PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
விசாரணையை முடித்து ஒரு மாதத்தில் சிபிசிஐடி அறிக்கை தாக்கல் செய்யவும் உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு.

சிபிசிஐடி விசாரணை திருப்தி அளிக்கவில்லை என நீதிபதி கருத்து

#Sathankulam | #HighCourt | #CBCID August 07, 2020 at 04:13PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
தூத்துக்குடி | ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க உத்தரவிடக்கோரி வேதாந்தா நிறுவனம் தாக்கல் செய்த மனுவினை தள்ளுபடி செய்தது உயர்நீதிமன்றம்.

இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கிய நீதிபதிகள் திரு சிவஞானம், பவானி சுப்பராயன் அமர்வு சற்று முன் இதற்கான உத்தரவினை அளித்தது.

#Sterlite | #highcourt https://t.co/LX7QA8b4WP August 18, 2020 at 11:14AM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
#BREAKING | சுற்றுசூழல் தாக்க மதிப்பீட்டு வரைவு அறிக்கை மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாது

சென்னை உயர் நீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல்.

வரைவு அறிக்கைக்கு தடை கோரிய வழக்கு செப்டம்பர் 8ம் தேதிக்கு தள்ளி வைப்பு.

#EIA | #CentralGovt | #HighCourt August 19, 2020 at 01:19PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)