TNPSC MYGURUPLUS
14.1K subscribers
583 photos
9 videos
818 files
912 links
Download Telegram
"புலனழுக்கற்ற அந்தணாளன்" என்று கபிலரை பாடியவர் யார்?
Anonymous Quiz
29%
நப்பசலையார்
49%
நக்கீரர்
13%
இளங்கீரனார்
8%
பெருங்குன்றூர்கிழார்
"வெறுத்த கேள்வி விளங்குபுகழ் கபிலன்" என்று கபிலரை பாடியவர் யார்?
Anonymous Quiz
16%
நப்பசலையார்
32%
நக்கீரர்
39%
இளங்கீரனார்
12%
பெருங்குன்றூர்கிழார்
"வயங்கு செந்நாவின்….கபிலன்" என்று கபிலரை பாடியவர் யார்?
Anonymous Quiz
13%
நப்பசலையார்
37%
நக்கீரர்
18%
இளங்கீரனார்
32%
பெருங்குன்றூர்கிழார்
கபிலர் யாருடைய அவைக்களப் புலவராக இருந்தவர்?
Anonymous Quiz
16%
பேகன்
57%
பாரி
25%
அதியமான்
2%
ஓரி
கிளி கூட்டங்களை பழக்கி நெற்கதிர்களை கொண்டு வரச்செய்து பஞ்சம் தீர்த்தவர் யார்?
Anonymous Quiz
18%
நப்பசலையார்
22%
நக்கீரர்
30%
இளங்கீரனார்
31%
கபிலர்
கண்ணகியின் பொருட்டு பேகனை பாடியவர் யார்?
Anonymous Quiz
10%
நப்பசலையார்
17%
நக்கீரர்
23%
இளங்கீரனார்
50%
கபிலர்
வடக்கிருந்து உயிர்விட்டவர் யார்?
Anonymous Quiz
13%
நப்பசலையார்
11%
நக்கீரர்
18%
இளங்கீரனார்
57%
கபிலர்
இலக்கிய வரலாற்றில் எத்தனை கபிலர்கள் உள்ளனர்?
Anonymous Quiz
40%
3
31%
4
23%
5
7%
6
"அறம்யின் திறக்க,மறமாயின் அமர்புரிக,இருவரும் வேறல் இயற்கையும் அன்று,தோற்பது நும் குடி"- எனக்கூறியவர்?
Anonymous Quiz
48%
கபிலர்
36%
கோவூர்க்கிழார்
10%
பொன்முடியார்
6%
ஔவையார்
நெடுங்கிள்ளி எந்த புலவரை ஒற்றன் என்று கருதி தண்டிக்க முனைந்தார்?
Anonymous Quiz
15%
நாதகுத்தனார்
48%
இளந்தத்தனார்
28%
பொன்முடியார்
10%
பேரெயின் முறுவலர்
"சோறும் நீரும் இரு மருந்து"- எனப் பாடியவர் யார்?
Anonymous Quiz
15%
கபிலர்
40%
கோவூர்க்கிழார்
15%
பொன்முடியார்
30%
ஔவையார்
வண்டினை அறுகாற்பறவை எனப் பாடியவர் யார்?
Anonymous Quiz
8%
கபிலர்
63%
கோவூர்க்கிழார்
25%
பொன்முடியார்
4%
ஔவையார்
" ஈன்று புறந்தருதல் என்தலைக்கடனே"- எனப்‌பாடியவர்?
Anonymous Quiz
8%
கபிலர்
44%
கோவூர்க்கிழார்
35%
பொன்முடியார்
13%
ஔவையார்
கொல்லிப்பாவை,அழிசியின் வரலாறு,பெண்கொலை புரிந்த நன்னன்,அதியமான் கோவலூரை வென்றது போன்ற செய்தியினைப் பாடியவர்‌ யார்?
Anonymous Quiz
11%
கபிலர்
17%
பரணர்
38%
பொன்முடியார்
34%
ஔவையார்
ஔவை என்பதற்கு என்ன பொருள்?
Anonymous Quiz
16%
தாய்
15%
பெண்
23%
செவிலி
46%
புலமை
ஔவையார் எத்தனை பாடல்கள் பாடியுள்ளார்?
Anonymous Quiz
17%
57
46%
59
21%
61
17%
63
ஔவையார் யாருடைய அவைக்களப் புலவர்?
Anonymous Quiz
5%
பாரி
3%
பேகன்
90%
அதியமான்
1%
நள்ளி
அதியமானுக்கும் தொண்டைமானுக்கும் இடையே தூது சென்றவர் யார்?
Anonymous Quiz
4%
கபிலர்
4%
பரணர்
6%
பொன்முடியார்
86%
ஔவையார்
"இவ்வே பீலி அணிந்து.." என்ற பாடலை பாடியவர் யார்?
Anonymous Quiz
6%
கபிலர்
7%
பரணர்
13%
பொன்முடியார்
73%
ஔவையார்
இலக்கிய வரலாற்றில் எத்தனை ஔவையார்கள் உள்ளனர்?
Anonymous Quiz
37%
3
20%
4
29%
5
14%
6
"தாயோடு அறுசுவைப்போம் தந்தையோடு கல்விப்போம்"-இப்பாடலை பாடியவர் யார்?
Anonymous Quiz
9%
கபிலர்
13%
பரணர்
26%
பொன்முடியார்
52%
ஔவையார்