TNPSC MYGURUPLUS
14.1K subscribers
583 photos
9 videos
818 files
912 links
Download Telegram
கோப்பெருஞ்சோழனுடன் வடக்கிருந்து உயிர்விட்டவர்?
Anonymous Quiz
12%
கபிலர்
17%
வெள்ளைக்குடி நாகனார்
70%
பிசிராந்தையார்
2%
ஔவையார்
புறநானூற்றில் எத்தனை பாடல்கள் உள்ளன?
Anonymous Quiz
4%
150
5%
500
90%
400
1%
139
புறநானூறு என்ன பாவகையால் ஆன நூல்?
Anonymous Quiz
60%
அகவற்பா
11%
வஞ்சிப்பா
9%
கலிப்பா
19%
வெண்பா
புறநானூற்றின் கடவுள் வாழ்த்தைப் பாடியவர் யார்?
Anonymous Quiz
14%
நல்லந்துவனார்
73%
பெருந்தேவனார்
6%
மோசிகீரனார்
7%
தெரியவில்லை
புறநானூற்றின் கடவுள் வாழ்த்து யாரைப் பற்றியது?
Anonymous Quiz
14%
குன்றெறிந்த வேள்
33%
திருமால்
46%
சிவன்
7%
கொற்றவை
அறம்,பொருள்,வீடு என்ற மூன்றையும் பாடும் நூல் எது?
Anonymous Quiz
18%
நற்றிணை
12%
ஐங்குறுநூறு
15%
குறுந்தொகை
56%
புறநானூறு
பெண்களின் வீரத்தை கூறும் துறை எது?
Anonymous Quiz
54%
மூதின் முல்லை
20%
பாடாண்
14%
வஞ்சி
12%
உழிஞை
பெண்கள் உடன்கட்டை ஏறிய செய்தியை பற்றி குறிப்பிடும் நூல்?
Anonymous Quiz
13%
நற்றிணை
18%
ஐங்குறுநூறு
21%
குறுந்தொகை
49%
புறநானூறு
சேர அரசர்களின் அடையாளப் பூ?
Anonymous Quiz
39%
போந்தை
9%
ஆர்
38%
வேம்பு
14%
ஆல்
சோழ அரசர்களின் அடையாளப் பூ?
Anonymous Quiz
23%
போந்தை
25%
ஆர்
25%
வேம்பு
27%
ஆல்
பாண்டிய அரசர்களின் அடையாளப் பூ?
Anonymous Quiz
7%
போந்தை
3%
ஆர்
85%
வேம்பு
5%
ஆல்
சேர அரசர்களின் அடையாளக் கொடி?
Anonymous Quiz
84%
வில்
12%
புலி
3%
கெண்டை
1%
யானை
சோழ அரசர்களின் அடையாளக் கொடி?
Anonymous Quiz
8%
வில்
87%
புலி
4%
கெண்டை
1%
யானை
சேரர்களின் தலைநகரம்?
Anonymous Quiz
74%
வஞ்சி
21%
உறையூர்
4%
காஞ்சிபுரம்
1%
மதுரை
பல்லவர்களின் தலைநகரம்?
Anonymous Quiz
5%
வஞ்சி
16%
உறையூர்
8%
மதுரை
72%
காஞ்சிபுரம்
கீழ்க்கண்ட எந்த இடத்திற்கு "கோழி" என்ற பெயரும் உண்டு?
Anonymous Quiz
22%
வஞ்சி
62%
உறையூர்
10%
மதுரை
7%
காஞ்சிபுரம்