இளைஞர் இந்தியா
61 subscribers
3.02K photos
9 videos
2.99K links
சமூக விழிப்புணர்வே எமது பொறுப்புணர்வு.
Download Telegram
#BREAKING | சாத்தான்குளத்தில் போலீசார் விசாரணையில் உயிரிழந்ததாக கூறப்படும் மகேந்திரன் மரணம் குறித்து ஏன் வழக்குப்பதிவு செய்யவில்லை?

உயர்நீதிமன்ற மதுரைக்கிளை சரமாரி கேள்வி

முகாந்திரம் இருந்தால் வழக்கு பதிவு செய்ய வேண்டும்.

#Sathankulam | #HighCourt August 07, 2020 at 04:13PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
விசாரணையை முடித்து ஒரு மாதத்தில் சிபிசிஐடி அறிக்கை தாக்கல் செய்யவும் உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு.

சிபிசிஐடி விசாரணை திருப்தி அளிக்கவில்லை என நீதிபதி கருத்து

#Sathankulam | #HighCourt | #CBCID August 07, 2020 at 04:13PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
தூத்துக்குடி | ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க உத்தரவிடக்கோரி வேதாந்தா நிறுவனம் தாக்கல் செய்த மனுவினை தள்ளுபடி செய்தது உயர்நீதிமன்றம்.

இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கிய நீதிபதிகள் திரு சிவஞானம், பவானி சுப்பராயன் அமர்வு சற்று முன் இதற்கான உத்தரவினை அளித்தது.

#Sterlite | #highcourt https://t.co/LX7QA8b4WP August 18, 2020 at 11:14AM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
#BREAKING | சுற்றுசூழல் தாக்க மதிப்பீட்டு வரைவு அறிக்கை மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாது

சென்னை உயர் நீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல்.

வரைவு அறிக்கைக்கு தடை கோரிய வழக்கு செப்டம்பர் 8ம் தேதிக்கு தள்ளி வைப்பு.

#EIA | #CentralGovt | #HighCourt August 19, 2020 at 01:19PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
#BREAKING | தி.மு.க எம்.எல்.ஏக்களுக்கு எதிரான உரிமை மீறல் நோட்டீஸ் ரத்து!

தி.மு.க சட்டமன்ற உறுப்பினர்களுக்கு எதிரான உரிமை மீறல் நோட்டீஸை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு!

#DMK | #Chennai | #HighCourt #DMKMLAs | #TNGovt August 25, 2020 at 11:15AM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
எஸ்.ஐ. தேர்வில் பண மதிப்பிழப்பு குறித்த கேள்விக்கு 0.5 மதிப்பெண் வழங்க வேண்டும்

தவறான விடைகளின் அடிப்படையில் வெளியான கீ ஆன்சர் செல்லாதது என உயர்நீதிமன்றம் மதுரை கிளை உத்தரவு.

#SIExam | #HighCourt https://t.co/n4Z5GSE21o August 29, 2020 at 02:16PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
#BREAKING | திருச்சி, விருதுநகர் மாவட்டங்களில் இந்திய நரிகள் உள்ள பகுதிகளை பாதுகாக்கப்பட்ட வனமாக அறிவிக்கக்கோரி மனு

மத்திய, மாநில அரசுகள் பதில் அளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு

#TamilNadu | #Trichy | #Virudhunagar | #centralgovt | #Tngovt | #HighCourt https://t.co/lXBkkRcHL9 September 07, 2020 at 04:17PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
#BREAKING | தமிழக காவல்துறைக்கு உலக அரங்கில் சிறப்பான பெயர் உள்ளது

நல்ல பெயருக்கு களங்கம் வர அனுமதிக்கக்கூடாது என உயர்நீதிமன்ற மதுரைக்கிளை கருத்து

கொலை வழக்கில் விசாரணையின்போது உயர்நீதிமன்றம் அதிரடி கருத்து.

#TNPolice | #HighCourt https://t.co/juiQV9CF3N September 09, 2020 at 12:09PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
விசாரணை நியாயமாகவும், பாரபட்சம் இல்லாமலும் நடைபெற வேண்டும்

குற்றவாளிகள் தண்டிக்கப்படுவது குறைவாகவும், விடுதலையாவது அதிகமாகவும் உள்ளது

கொலை வழக்கில் விசாரணையின்போது உயர்நீதிமன்றம் அதிரடி கருத்து.

#TNPolice | #HighCourt September 09, 2020 at 12:11PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
#BREAKING | தற்போதுள்ள அறிவியல் முன்னேற்றங்களை பயன்படுத்தி விசாரணையை மேம்படுத்த என்ன நடவடிக்கை

- நீதிபதிகள் கேள்வி

குற்றவியல் வழக்குகளில் விசாரணையை மேம்படுத்த எடுக்கப்பட்ட நடவடிக்கை பற்றி டி.ஜி.பி. பதில் தர உயர்நீதிமன்றம் ஆணை

#TamilNadu | #highcourt | #tnpolice September 09, 2020 at 12:19PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
மதுரை எம்.பி சு.வெங்கடேசனின் கடிதத்திற்கு ஒன்றிய அரசு இந்தியில் பதிலளித்தற்காக தொடரப்பட்ட வழக்கில் தீர்ப்பு.

“ஒரு மாநில அரசு எந்த மொழியில் விண்ணப்பம் அனுப்புகிறதோ, அதே மொழியில் ஒன்றிய அரசு பதிலளிக்கவேண்டும்”

- உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு

#MaduraiHighCourt #RTI #HighCourt August 19, 2021 at 03:40PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)